ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும், கடவுளும்...

+5
DERAR BABU
ஜாஹீதாபானு
யினியவன்
Ahanya
காயத்ரி வைத்தியநாதன்
9 posters

Go down

நானும், கடவுளும்... Empty நானும், கடவுளும்...

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri Jan 11, 2013 3:35 pm

நானும், கடவுளும்...‎

இடம் மயான பூமி:

நான் ‎: இறந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும்..
வேண்டியபடியே சற்றே தூரத்தில் விலகி நிற்கிறேன்..

கடவுள் ‎: நகைக்கிறார்..

நான் ‎: ஏன் நகைக்கிறாய்..??

கடவுள் ‎ ‎: நாளை இறக்கப்போகும் நீ, இன்று இறந்தவனின் ஆன்மா
சாந்தியடைய வேண்டுகிறாய்..

நான் ‎: ஏன் அதில் என்ன தவறு..??

கடவுள் : நீயும் இங்கே வரவேண்டும்..அதைப்பற்றி ‎நினைத்ததுண்டா..??

நான் ‎: என்னிக்கோ வரவேண்டியதைப் பற்றி இன்றே ஏன் கவலைப்படவேண்டும்..? நினைத்துப்பார்த்தால் பயம்தான் மிஞ்சும்..

கடவுள் ‎:எப்ப பயமில்லாமல் இருப்பாய்..?

நான் ‎:அதற்கு என்ன அவசரம்..இன்னும் அனுபவிக்க எவ்வளவோ ‎
இருக்கே…??

கடவுள் : சரி இரண்டுவருடத்தில் வருகிறாயா..?

நான் : என் குழந்தை, கணவர் இவர்களெல்லாம் தவிப்பார்களே..?

கடவுள் : ஐந்து ஆண்டுகளில் வருவாயா..?

நான் : என் குழந்தைக்கு படிப்பு, திருமணம் இதெல்லாம் பார்க்காமல் ‎
‎ நானெப்படி உன்னையடைவது..?

கடவுள் : குழந்தையின் திருமணம் முடித்தவுடன் வருகிறாயா..??

நான் : பேரக்குழந்தைகள் காணவேண்டுமே..??

கடவுள் : ஆக உனக்கு இங்கு வர விருப்பமே இல்லை..சரிதானே..??

நான் ‎ : நான் மட்டுமா அப்படி..உலகமே அப்படித்தானே..? யாராவது ‎
‎இங்கு விருப்பப்பட்டு வருவார்களா....??

கடவுள் : அதாவது உண்மையை ஏற்கும் மனம் இல்லை ‎
அப்படித்தானே..??

நான் ‎ : எந்த உண்மை..?

கடவுள் ‎ : மரணம் என்பது நிச்சயம்..எவ்வளவு தள்ளிப்போடினும் ‎அதை ‎அடைந்தே தீரணும். இங்கு வந்தே ஆகவேண்டும் என்ற உண்மையை ஏற்க ‎மறுப்பதேன்..?

நான் ‎ : பயம் தான்

கடவுள் ‎: உண்மையைக் கண்டு பயப்படுது ஏன்..?

நான் ‎: எனக்குப்பிறகு எனது குடும்பம்..?

கடவுள் ‎: இப்பொழுது அனைத்தும் உன்னால்தான் இயங்குகிறதா..? ‎உன் குடும்பத்தின் இயக்கத்திற்கும் நீதான் காரணமா..?

நான் ‎: அப்படியில்லை..இருப்பினும், என்னை இழந்து வாடும் என் ‎
குடும்பத்தாரை நினைத்து....

கடவுள் ‎: நீ இல்லாவிட்டாலும் உன் இழப்பை நீ செய்த நற்செயல்கள் ‎
மூலம் என்றென்றும் நினைவுகோறும் வகையில் செய்யமுடியாதா..?

நான் ‎: --------

கடவுள் ‎ : ஏன் செய்யவில்லை..? எனக்குத்தான் எல்லாம் கிடைக்கிறதே என்ற மெத்தனம்.. இறவா வரம் வாங்கிவிட்டது போல் ‎பேரானந்தம்..வாழ்வின் மீது கொண்ட பேராசைதான் காரணமோ...?

நான் ‎ ‎:சற்றே கோபமுடன்..யாருக்குப்பேராசை..? எனக்கா..?? ‎
எனக்கா..??

கடவுள் ‎: ஆம்..

நான் ‎ ‎ : கிடையவே கிடையாது.. நான் இல்லாவிட்டாலும், ‎
அகிலத்தையே இயக்கும் நீ என் குடும்பம் காக்க மாட்டாயா என்ன..?? ‎

கடவுள் ‎ ‎ : அப்படியென்றால் உனக்குபேராசையோ, பயமோ ‎
கிடையாது..அப்படித்தானே..??

நான் ‎ : ஆம்..எனக்குப்பயமில்லை..ஏன் இப்பொழுதே ‎
வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்னுயிரை..உன்னை ‎சரணடைகிறேன் சஞ்சலமின்றி.

கடவுள் ‎ ‎: உன் துணிவிற்கு மகிழ்ந்தேன்..உன் இறுதியாசையும் கூறு. ‎
நிறைவேற்றுகிறேன்.

நான் ‎ ‎: திகட்ட திகட்ட அன்புசெலுத்தும் அன்புள்ளங்கள், ‎
மனிதநேயமே மகத்தானதென நினைக்கும் மனிதர்கள், எங்கும் பசுமை ‎நிறைந்து செழுமையான நாட்டில் வஞ்சம், பொய், வன்முறையற்று ‎அகிலமே மகிழ்ச்சியில் திளைக்கவேண்டும் நிறைவேற்றுவாயா என் இறுதி ‎
ஆசையை..??

கடவுள் ‎ : ஹஹஹா...

நான் ‎ ‎: என்ன சிரிப்பு..உன்னால் முடியாதா..??

கடவுள் ‎ ‎: இருப்பனவற்றையேத் திரும்ப வரமெனக் கேட்கிறாயே.. ‎அதான் சிரித்தேன்..

நான் ‎ ‎ : குழப்பமுடன்..???

கடவுள் ‎ ‎ : நீ கேட்ட அனைத்தும் உள்ளது. அதனருமை உணராமல் ‎
அப்படியே அனாதரவாய் கிடக்கிறது. இ(உள்ளி)ருப்பதை உணர, ‎உணரவேண்டியது உணர்த்தப்படும்..உணர்ந்து என்னையடைவாய்...!!

நான் ‎ : உணர மறந்த உண்மையை உணர்த்தி எமை ‎தெளிவுபடுத்திய ‎
என் இறைவா...!!! உனைவணங்குகிறேன். யாதுமானவனே, யாவரும் ‎இதை உணர்ந்து திக்கெங்கும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க ‎அருள்வாய்..‎

கடவுள் ‎: அப்படியே ஆகட்டும்..‎

நான் ‎: குழப்பம் தீர்ந்தவளாய்..மகிழ்ச்சியுடன்...‎



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

நானும், கடவுளும்... Empty Re: நானும், கடவுளும்...

Post by Ahanya Fri Jan 11, 2013 3:41 pm

அருமையான பதிவு காயத்ரீ அக்கா......... அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.] அகன்யா
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

நானும், கடவுளும்... Empty Re: நானும், கடவுளும்...

Post by யினியவன் Fri Jan 11, 2013 3:45 pm

உங்களுக்கு குழப்பம் தீர்ந்து எங்கள குழப்பவா இது? புன்னகை

நல்ல பகிர்வு காயத்ரி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும், கடவுளும்... Empty Re: நானும், கடவுளும்...

Post by ஜாஹீதாபானு Fri Jan 11, 2013 5:35 pm

சூப்பருங்க அருமையிருக்கு


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நானும், கடவுளும்... Empty Re: நானும், கடவுளும்...

Post by DERAR BABU Fri Jan 11, 2013 5:42 pm

அருமையிருக்கு சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

நானும், கடவுளும்... Empty Re: நானும், கடவுளும்...

Post by கரூர் கவியன்பன் Fri Jan 11, 2013 10:01 pm

அருமை. சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நானும், கடவுளும்... Empty Re: நானும், கடவுளும்...

Post by Muthumohamed Sat Jan 12, 2013 9:33 am

பதிவு அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி



[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நானும், கடவுளும்... Empty Re: நானும், கடவுளும்...

Post by Gnana soundari Sun Feb 03, 2013 10:49 am

கடவுளிடம் பெண்பிள்ளைக்குத் திருமணம் செயது கொடுத்துவிட்டு வருகிறேன் என்று சொல்லலாமே?
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

நானும், கடவுளும்... Empty Re: நானும், கடவுளும்...

Post by Priya Tharsni Sun Feb 03, 2013 4:24 pm

சூப்பருங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

நானும், கடவுளும்... Empty Re: நானும், கடவுளும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum