ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?

+3
Muthumohamed
ani63
முத்துராஜ்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Empty மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?

Post by முத்துராஜ் Thu Jan 10, 2013 9:22 pm

3G மற்றும் GSM போன்களின் சிம் காட்டில் குறிப்பிடத்தக்களவு தகவல்களை
சேமித்து வைக்கக்கூடிய வசதி உண்டு. நாம் எமது சிம்மில் சேமித்த போன் புக்
நம்பர்ஸ் கோல் கிஸ்ட்ரி மற்றும் எஸ்சமஸ் (Phonebook,sms,call history)
போன்றவற்றை நாம் அழித்திருந்தால் Sim Card Recovery 3.0 இவ் மென்பொருளை
உபயோகிப்பதன் மூலம் நாம் மீட்டு எடுத்துக் கொள்ளலாம்.
இவ் மென்பொருளை நாம் விலை கொடுத்து வாங்கினால் நாம் சிம்
வாங்கியதில்
இருந்து அழித்த அனைத்து தகவல்களையும் பெறலாம். Trail Virsion னை நாம்
இலவசமாக உபயோகிக்கலாம். இதன் மூலம் நாம் கடைசியாக அழித்த இரு தகவல்களினை
மாத்திரம் மீட்கலாம்.

மென்பொருளை பதிவிறக்கம் செய்ய.

http://www.mediafire.com/?skyx0y79qamp65k

Tamil


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Empty Re: மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?

Post by ani63 Fri Mar 15, 2013 10:01 am

பிளாக் பண்ணின சிம்கார்டிலிருந்தும் மீட்க முடியுமா ?
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Empty Re: மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?

Post by Muthumohamed Fri Mar 15, 2013 10:29 am

நல்ல தகவல் முத்துராஜ்



மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Mமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Uமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Tமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Hமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Uமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Mமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Oமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Hமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Aமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Mமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Eமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Empty Re: மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?

Post by ganesh007 Fri Jun 07, 2013 10:12 am

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? 2825183110
ganesh007
ganesh007
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 04/06/2013

Back to top Go down

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Empty Re: மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?

Post by ராஜு சரவணன் Fri Jun 07, 2013 12:16 pm

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Empty Re: மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?

Post by யினியவன் Fri Jun 07, 2013 12:30 pm

ட்ரயல் வர்ஷனை முத்து தந்தா முழு வர்ஷனையும் ராஜூ தறாரு.

இவங்க கிட்ட இருந்து மென்பொருள் உருவாக்கினவரு எப்படி காச மீட்பாறோ தெரியல? புன்னகை

பகிர்வுக்கு நன்றிங்கோ.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Empty Re: மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?

Post by மதுமிதா Fri Jun 07, 2013 2:19 pm

யினியவன் wrote:ட்ரயல் வர்ஷனை முத்து தந்தா முழு வர்ஷனையும் ராஜூ தறாரு.

இவங்க கிட்ட இருந்து மென்பொருள் உருவாக்கினவரு எப்படி காச மீட்பாறோ தெரியல? புன்னகை

பகிர்வுக்கு நன்றிங்கோ.
இப்பிடியே எனக்கு சில மென்பொருள்கள் தேவை படுகிறது தந்தால் நன்றாக இருக்கும்...... ஆனால் நானும் google எல்லாமே தேடி பாக்றேன் தேவை இல்லாதது எல்லாம்(additional) இல்லை என்றால் டரியல் வேர்சின் தான் இன்ஸ்டால் ஆகுது.... ஆனால் நாம் தேடியது மட்டும் கிடைக்க மாட்டுது இந்த கேடி பில்லா கில்லாடி ரங்கன் இந்த குரூப்-க்கு மட்டும் எப்பிடி தான் கிடைக்குதோ


மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Mமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Aமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Dமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Hமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? U



மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Empty Re: மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?

Post by யினியவன் Fri Jun 07, 2013 2:21 pm

தேவை இந்த மென்போருள்ன்னு கேளுங்க மது - இவங்க இல்லேன்னு சொல்லவே மாட்டாங்க - திருடிக் கொடுத்தே சிவந்த கரம் இவங்களுக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Empty Re: மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?

Post by மதுமிதா Fri Jun 07, 2013 2:26 pm

windows os 8 வேணும் அண்ணா என் friend கொடுத்தால் ஆனால் என்னது 32 bit not supportnu வருது.....இதுக்கு எதாவது வழி?


மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Mமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Aமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Dமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Hமொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? U



மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Empty Re: மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?

Post by யினியவன் Fri Jun 07, 2013 2:34 pm

32 உங்களது அவங்க கொடுத்தது 64 பிட்.

நம்ம ராஜூ உங்களுக்கு தனிமடலில் அனுப்புவாரு - 128 பிட்டு கூட ரெடி பண்ணி இருப்பாரு இந்நேரம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி? Empty Re: மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum