Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடக்குமா???????
+5
ரா.ரா3275
Guna Tamil
யினியவன்
Kuzhali
கார்த்தி
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நடக்குமா???????
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளிலும், அதை ஒட்டிய பகுதிகளிலும் உள்ள அரசு மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சாலை விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்கும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ள தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
இது நடக்குமா???
கார்த்தி- பண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நடக்குமா???????
slmkarthi wrote:
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளிலும், அதை ஒட்டிய பகுதிகளிலும் உள்ள அரசு மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சாலை விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்கும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ள தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
இது நடக்குமா???
Kuzhali wrote:நடந்தா நல்லா இருக்கும்
நெடுஞ்சாலை மட்டுமல்ல அனைத்து கடைகளையும் மூடினால்தான் இது நடக்கும்
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: நடக்குமா???????
ஊர்ல இருக்கா எல்லா கடைகளையும் (டாஸ்மாக் கடைய மட்டும்) மூடுங்கடா உங்களுக்குப் புண்ணியமா போவும்னுதான் ஒரு மனுஷன் ஊரு உலகமெல்லாம் கால் கடுக்க சுத்தி நடைபயணம் வர்றாரு...
அவருக்கு ஆதரவு தரலேன்னா (அதான் தரலையே...)பரவால்ல...அவரு சொல்றதுக்கு ஆதரவு தெரிவிச்சா ஒண்ணும் கொறஞ்சிட மாட்டோம் மக்களே...
(எல்லா டாஸ்மாக்கையும் இழுத்து மூடிட்டா எங்க பாடு திண்டாட்டம்... அது வேற கதை... )
அவருக்கு ஆதரவு தரலேன்னா (அதான் தரலையே...)பரவால்ல...அவரு சொல்றதுக்கு ஆதரவு தெரிவிச்சா ஒண்ணும் கொறஞ்சிட மாட்டோம் மக்களே...
(எல்லா டாஸ்மாக்கையும் இழுத்து மூடிட்டா எங்க பாடு திண்டாட்டம்... அது வேற கதை... )
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நடக்குமா???????
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டால் இவர்கள் மற்ற இடங்களில் வாங்க மாட்டார்களா? குடிக்க வேண்டும் என நினைப்பவன் எங்கு சென்றாவது வாங்கிக் குடித்துவிடுவான்.
ஓட்டுனர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்கள் லைசன்ஸை ரத்து செய்வதுதான் இதற்கு சரியான தீர்வாக அமையும்.
ஓட்டுனர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்கள் லைசன்ஸை ரத்து செய்வதுதான் இதற்கு சரியான தீர்வாக அமையும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நடக்குமா???????
சிவா வரும் தேர்தலில் ஒரு ரேஷன் கார்டுக்கு நாலு லைசென்ஸ் இலவசமாம் (ரேஷன் கார்டு போலியான்னு கேக்கப்படாது)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நடக்குமா???????
யினியவன் wrote:சிவா வரும் தேர்தலில் ஒரு ரேஷன் கார்டுக்கு நாலு லைசென்ஸ் இலவசமாம் (ரேஷன் கார்டு போலியான்னு கேக்கப்படாது)
அப்படின்னா எனக்கு லைசன்ஸ் கிடைக்கும்னு சொல்லுங்க...!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நடக்குமா???????
ரா.ரா3275 wrote:ஊர்ல இருக்கா எல்லா கடைகளையும் (டாஸ்மாக் கடைய மட்டும்) மூடுங்கடா உங்களுக்குப் புண்ணியமா போவும்னுதான் ஒரு மனுஷன் ஊரு உலகமெல்லாம் கால் கடுக்க சுத்தி நடைபயணம் வர்றாரு...
அவருக்கு ஆதரவு தரலேன்னா (அதான் தரலையே...)பரவால்ல...அவரு சொல்றதுக்கு ஆதரவு தெரிவிச்சா ஒண்ணும் கொறஞ்சிட மாட்டோம் மக்களே...
(எல்லா டாஸ்மாக்கையும் இழுத்து மூடிட்டா எங்க பாடு திண்டாட்டம்... அது வேற கதை... )
நமக்கு கள்ளு கடை இருக்கு ரா ரா... கவலை வேண்டாம்
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: நடக்குமா???????
நமக்கு கள்ளு கடை இருக்கு ரா ரா... கவலை வேண்டாம்
என்ன இருந்தாலும் சீமைச் சரக்கு செம சரக்கு குணா..
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நடக்குமா ??
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» இப்படியும் நடக்குமா?
» எதிர்காலத்தில் இப்படி நடக்குமா?
» மூர்த்தி சொன்னது நடக்குமா? – ஒரு பக்க கதை
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» இப்படியும் நடக்குமா?
» எதிர்காலத்தில் இப்படி நடக்குமா?
» மூர்த்தி சொன்னது நடக்குமா? – ஒரு பக்க கதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|