ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் !

4 posters

Go down

தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Empty தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் !

Post by krishnaamma Wed Jan 09, 2013 12:50 pm

தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Tamil_News_large_622645


புதுடில்லி: வெளிநாடுகளில் வேலை பார்த்து, சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்புவர்களில், இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். கடந்த ஆண்டில், 38 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர். உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இரண்டாவது இடத்தில்சீனா:


கடந்த, 2012ம் ஆண்டில், பல வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் தாய்நாடான இந்தியாவுக்கு, 38 ஆயிரம் கோடி ரூபாயை அனுப்பியுள்ளனர். இவ்வளவு அதிக தொகையை, வேறு எந்த நாட்டினரும், தங்கள் நாட்டிற்கு அனுப்பாததால், அதிக பணத்தை பெற்ற நாடு என்ற ரீதியில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை சீனா பெற்றுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள், 36 ஆயிரம் கோடி ரூபாயை சீனாவுக்கு அனுப்பியுள்ளனர்.
அதற்கு அடுத்த இடங்களில், பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, நைஜீரியா நாடுகள் உள்ளன. குறிப்பாக, வளரும் நாடுகளில், தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகள் தான், அதிக அளவில், வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தங்கள் நாட்டினர் மூலம் ஏராளமான பணத்தை பெற்றுள்ளன.மேலும், வளரும் நாடுகளில் இருந்து ஏராளமானோர் குடியேறும் நாடாக, அமெரிக்கா விளங்குகிறது. அதே நேரத்தில், ஏராளமான பணத்தை அனுப்பும் நாடாகவும் அமெரிக்கா விளங்குகிறது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Empty Re: தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் !

Post by krishnaamma Wed Jan 09, 2013 12:51 pm

ஜாலி ஜாலி ஜாலி தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Smiley-face-collection-2


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Empty Re: தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் !

Post by யினியவன் Wed Jan 09, 2013 1:03 pm

அம்மாவுக்கு சவுதியில் இருந்து வந்ததும் சேர்த்தாம்மா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Empty Re: தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் !

Post by Guest Wed Jan 09, 2013 1:05 pm

யினியவன் wrote:அம்மாவுக்கு சவுதியில் இருந்து வந்ததும் சேர்த்தாம்மா? புன்னகை

அதுதான் இவ்வளவு பெருசா சிரிகுறாங்களா ? சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Empty Re: தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் !

Post by யினியவன் Wed Jan 09, 2013 1:06 pm

புரட்சி wrote:அதுதான் இவ்வளவு பெருசா சிரிகுறாங்களா ? சிரி
அதே அதே சவுதியா பதே
சவுதியில் இருக்கும் பதி பதே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Empty Re: தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் !

Post by DERAR BABU Wed Jan 09, 2013 4:49 pm

அப்பாடி, இதுலயாவது முதல்ல இருக்கங்களே . சந்தோசம் ..........


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Empty Re: தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் !

Post by krishnaamma Wed Jan 09, 2013 8:30 pm

யினியவன் wrote:அம்மாவுக்கு சவுதியில் இருந்து வந்ததும் சேர்த்தாம்மா? புன்னகை
தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Yes

குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் கண்ணடி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Empty Re: தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் !

Post by Muthumohamed Wed Jan 09, 2013 10:27 pm

நல்ல செய்தி தான் பகிர்வுக்கு நன்றி



தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Mதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Uதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Tதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Hதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Uதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Mதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Oதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Hதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Aதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Mதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Eதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் ! Empty Re: தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum