Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் பராமரிப்பு (தலை)
Page 1 of 1
உடல் பராமரிப்பு (தலை)
உடல் பராமரிப்பு
(தலை)
* முட்டையின் வெள்ளைக் கரு, தயிர், பாசிப் பருப்பு மாவு ஆகியவற்றைக் கலந்துப் பதினைந்து நாட் களுக்கு ஒருமுறை தலைக்குப் பேக் போட்டுக் குளிக்கலாம்.
* தலைக்கு உபயோகிக்கும் எண்ணெய், ஷாம்பூ போன்ற வற்றை அடிக்கடி மாற்றக் கூடாது.
* உப்புத் தண்ணீரில் குளிப்பதையும், இறுக்கமான ரப்பர் பேண்ட் போடுவதையும் தவிர்க்க வேண்டும்.

Re: உடல் பராமரிப்பு (தலை)
உதடுகள்
* கருத்த உதடுகளுக்கு இரவில் கிளிசரின் அல்லது பீட்ரூட்டைத் தேய்க்கலாம்.
* உதடுகள் வெடித்திருந்தால் வெண்ணெய் அல்லது வாசலின் தடவலாம்.
* கருத்த உதடுகளுக்கு இரவில் கிளிசரின் அல்லது பீட்ரூட்டைத் தேய்க்கலாம்.
* உதடுகள் வெடித்திருந்தால் வெண்ணெய் அல்லது வாசலின் தடவலாம்.
Re: உடல் பராமரிப்பு (தலை)
கால்கள், பாதம்
* பாத வெடிப்பிருந்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.
* உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்துக் கழுவலாம்.
* அதிக வேலைகள் காரணமாக கால்களில் வலி எடுத்தால் கால்களை சுடுதண்ணீரில் ஊற வைத்தால் சரியாகும்.

கழுத்து
* கழுத்துப் பகுதி கருத்திருந்தால் கோதுமை மாவு, பால் பவுடர், பாசிப் பயறு மாவு ஆகியவற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.
மார்பகங்கள், கழுத்து
* குளிக்கும்போது மார்பகங்களை மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.
* இரவு படுக்கச் செல்லும்போது தளர்வான உடைகளை அணிந்து கொள்ளலாம்.

வயிறு, இடுப்பு, கைகள்
கைகள்
* கை நகங்களில் உள்ள நெயில் பாலிஷை நீக்கிவிட்டு, பதினைந்து நாட் களுக்கொரு முறை வெந்நீரில் உப்பு, எலுமிச்சம்பழம், ஷாம்பூ கலந்து கைகளை ஊற வைத்து மெனிக்யூர் கருவிகளால் சுத்தப்படுத்தி, ஷேப் செய்ய வேண்டும்.
வயிறு, இடுப்பு, கைகள்
* இடுப்பில் அதிக சதை இருந்தால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் சரியாக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் கோடுகளின்மேல் மஞ்சள், நல்லெண்ணெய் கலந்து தேய்க்கலாம். ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் தடவினாலும் சரியாகும்.

வயதான தோற்றம் தரும் சுருக்கங்கள், கோடுகள் மறைய வேண்டுமா?
பெரும்பாலான பெண்களுக்கு கண்களின் ஓரங்களில் சுருக்கங்களும், கோடுகளும் இருக்கும். இதனால் அவர்கள் வயதானவர்கள் போல் இருப்பர். சுருக்கமும், கோடும் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தூக்கமின்மை, டயட் என்ற பெயரில் சரிவர சாப்பிடாமை போன்றவையே. மேலும், தரமில்லாத அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதாலும் ஏற்படுகின்றன.
இவை ஏற்படாமலிருக்க, சரியான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். புருவங்களின் மேலுள்ள அழுத்தப் புள்ளிகளை கண்டறிந்து, வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், கண்களின் சோர்வும் நீங்குகிறது. மேலும், கண்களின் ஓரங்களில் உள்ள சுருக்கங்களும், கோடுகளும் மறைகின்றன.

காது அழகை பராமரிப்பது எப்படி?
பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டுகொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும் காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும். ஆகவே பெண்மணிகளே, காதை ஜொலிக்கவைப்பதற்கான இந்த யோசனையை கவனமாக கேளுங்கள்.
உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும். 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்த மாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகி விடும். முகத்தில் பூசும் பேஸ் பேக்குகளை காதுக ளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாகத் தெரியாது.

Similar topics
» கூந்தல் பராமரிப்பு
» முடி பராமரிப்பு
» உடல் பருமன் திடீரென குறைவதால் உடல் முழுதும் ஏற்படும் கோடுகளை நீக்குவது எப்படி?
» நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
» நக பராமரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|