Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
prajai | ||||
manikavi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ருசி உணர வேண்டும்
2 posters
Page 1 of 1
ருசி உணர வேண்டும்
சென்னையில் உள்ள இரண்டு பிரதான ரயில் நிலையங்களிலும் கெட்டுப்போன மாட்டிறைச்சி டன் கணக்கில் பறிமுதல் செய்யப்படுவதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இத்தகைய செய்திகள் வெளியாகின்றன. மாநகராட்சி சுகாதார அதிகாரிகளும் ரயில்வே அலுவலர்களும் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் நிலையங்களில் வெளிமாநில ரயில்களை சோதனையிடுகின்றனர். அப்போதுபார்சல் பார்சலாக மாட்டிறைச்சி மறைத்து வைக்கப்பட்டு சென்னைக்குள்கொண்டு வரப்படுவதை கண்டு பிடிக்கின்றனர்.
:-
ஐஸ் பெட்டிகளிலும் பார்சல்களாகவும் இவை பெரும்பாலும் ஆந்திர நகரங்களில் ரயிலில் ஏற்றப்படுகின்றன. சென்னையில் வசிக்கும் சிலரது பெயர்களுக்கு புக் செய்யப்படுகின்றன. அநேகமாக அனுப்புனர், பெறுனர் பெயர்களும் முகவரிகளும் போலியானவையாக இருக்கும். சென்னையில் சைதாப்பேட்டை, பெரம்பூர், வில்லிவாக்கம் ஆகிய இறைச்சிக் கூடங்களில் தினமும் 1700 ஆடு மாடுகள் வெட்டப்படுகின்றன. உயிருடன்இருக்கும்போதும் வெட்டிய பிறகும் மாநகராட்சியின் கால்நடை மருத்துவர்கள் சோதித்து சான்றளிப்பார்கள்.இறைச்சி மீதும் முத்திரை இடுவார்கள். வெளியில் இருந்து வரும் இறைச்சி அப்படி அல்ல.
:-
சென்னையில் 1 கிலோ 150 முதல்180 ரூபாய் வரை விற்கப்படும் மாட்டு மாமிசம், ஆந்திராவில் 40 ரூபாய்க்கு கிடைக்கிறது. மலிவாக கிடைக்கும் பொருளை வாங்கி கிராக்கி நிலவும் இடத்துக்கு கொண்டு சென்று விற்பது குற்றமல்ல; அது வியாபார உத்திதான். ஆனால் ஆந்திராவில் மலிவுக்கு காரணம் அவை நோய் பாதித்த மாடுகளாக அல்லது வாகனங்களில் அடிபட்டு இறந்தவையாக தோல் உறிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டவையாக இருக்கலாம் என்கின்றனர் அதிகாரிகள்.
:-
எல்லா இறைச்சியும் ஒன்றுதான்; நன்றாக வேகவைத்தால் கிருமிகள் செத்துவிடும் என்று பலர் நம்புகின்றனர். டாக்டர்கள் அதை மறுக்கிறார்கள். கிருமிகளை அழிக்கலாம்; கெட்டுப்போன இறைச்சியில் உள்ள நச்சுக்களை சூடோ குளிர்ச்சியோ எதுவும் செய்யாது என சுட்டிக் காட்டுகிறார்கள். ஃபுட் பாய்சனிங் என்று இப்போது சகஜமாக குறிப்பிடும் நச்சுணவு பாதிப்புக்கு இதுவே காரணமாகிறது.
:-
தெருவோர கடைகள், சிறு ஓட்டல்கள் தவிர சில பெரிய ரெஸ்டாரென்டுகளும் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு கெட்டுப்போன மாமிசத்தைவாங்கி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. ராஜஸ்தானில்இருந்து 3 நாள் பயணம் செய்து சென்னைக்கு வரும் மாட்டிறைச்சியும் சென்னை ஓட்டல்களில் தஞ்சம் அடைகிறது. அதிகாரிகள் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் சாப்பிடுபவர்கள் மத்தியில்விழிப்புணர்வு வளராதவரை கெட்டுப்போன மாமிசம் விற்கப்படுவதை முற்றிலுமாகதடுக்க முடியாது.
:-
தினகரன்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: ருசி உணர வேண்டும்
மாமிசம் உண்பவர் பார்த்து உன்ன உதவும் பகிர்வு நன்று.
எச்சரிக்கை புள்ளியை அகற்றுகிறேன் பவுன்ராஜ் - தப்பித் தவறி இனி அதுபோல் இணைப்புகளை தராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
எச்சரிக்கை புள்ளியை அகற்றுகிறேன் பவுன்ராஜ் - தப்பித் தவறி இனி அதுபோல் இணைப்புகளை தராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ருசி உணர வேண்டும்
நன்றி யினியவன் அண்ணன் அவர்களே..
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|