ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள் .......

+4
பாலாஜி
balakarthik
ஜாஹீதாபானு
DERAR BABU
8 posters

Go down

அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்  ....... Empty அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள் .......

Post by DERAR BABU Tue Jan 08, 2013 12:03 pm

நாகர்கோவில்: நாகர்கோவிலில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த அரசுப்பேருந்தில் இருந்த டீசல் டேங்க் கழன்றதால் பயணிகள் பீதியில் அலறினர். கொல்லங்கோட்டியிலிருந்து நாகர்கோவிலுக்கு அரசுப்பேருந்து இன்று காலை வந்தது. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி முன் பஸ் வந்தபோது, திடீரென பேருந்தில் இருந்த டீசல் டேங்கு கழன்றது.

உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். டீசல் டேங்கு சாலையில் உரசியபடி சிறிது தூரம் வந்ததால் பேருந்து எங்கே வெடித்து விடுமே என்ற அஞ்சிய பயணிகள் அலறினார்கள். போட்டனர். பேருந்தை நிறுத்திய உடன் அவசரம் அவசரமாக பயணிகள் பேருந்தை விட்டு கீழே இறங்கினர்

. இதனையடுத்து அனைவரும் மாற்றுப்பேருந்து மூலம் வடசேரி பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் மெக்கானிக் வரவழைக்கப்பட்டு டீசல் டேங்கு சரி செய்யப்பட்டு பொருத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒன்இந்தியா தமிழ்


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்  ....... Empty Re: அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள் .......

Post by ஜாஹீதாபானு Tue Jan 08, 2013 2:24 pm

நல்ல நேரம் பயணிகளுக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்  ....... Empty Re: அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள் .......

Post by balakarthik Tue Jan 08, 2013 2:38 pm

பஸ்ஸோட டீசல் டேங் வெடிச்சதும் பயணிகள் பலபேருக்கு பயத்துல அவுங்களோட யூரின் டேங்கும் வெடிச்சுசாமே அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்  ....... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்  ....... Empty Re: அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள் .......

Post by பாலாஜி Tue Jan 08, 2013 2:39 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்  ....... Empty Re: அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள் .......

Post by அருண் Tue Jan 08, 2013 2:42 pm

தினமும் என்னை கவனி நு டிசல் டேன்க்கும் எழுதி வைக்கணும் போல.! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்  ....... Empty Re: அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள் .......

Post by balakarthik Tue Jan 08, 2013 2:47 pm

அருண் wrote:தினமும் என்னை கவனி நு டிசல் டேன்க்கும் எழுதி வைக்கணும் போல.! சிரி
அது என்னை இல்லேப்பா டீசல் டீசல் டீசல் !!!!!!!!!!!!!!!!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்  ....... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்  ....... Empty Re: அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள் .......

Post by Ahanya Tue Jan 08, 2013 3:11 pm

அருண் wrote:தினமும் என்னை கவனி நு டிசல் டேன்க்கும் எழுதி வைக்கணும் போல.! சிரி

உங்களை கவனிக்க சொல்லி டீசல் டேன்கிலேயா எழுதுவீங்க அருண் அண்ணா....
வேற இடமே கிடைக்கலையா.... சிப்பு வருது


அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்  ....... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்  ....... Empty Re: அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள் .......

Post by சிவா Tue Jan 08, 2013 6:10 pm

அரசு இயந்திரம் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இவைகளெல்லாம் எடுத்துக்காட்டுகள்! என்ன கொடுமை சார் இது



அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்  ....... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்  ....... Empty Re: அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள் .......

Post by கரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 7:37 pm

அது சரி.......போக்குவரத்து நல்ல போக்கான வரத்தா இருக்கும் போல.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள்  ....... Empty Re: அரசுப் பேருந்தில் திடீரென கழன்ற டீசல் டேங்க்… பயத்தில் அலறிய பயணிகள் .......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum