ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா

+3
Guna Tamil
ராஜா
Waajid M A
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா  Empty தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா

Post by Waajid M A Mon Jan 07, 2013 7:58 am

தோழர் தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது மற்றும் நூற்றுக்கணக்கான நாவல்களும் நூல்களும் முடக்கப்பட்டிருக்கின்றன ஏன் என்பது எந்த நண்பருக்காவது தெரியுமா தெரிந்தால் தெரிவிக்கவும்

Waajid M A
Waajid M A
பண்பாளர்


பதிவுகள் : 67
இணைந்தது : 22/09/2010

Back to top Go down

தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா  Empty Re: தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா

Post by ராஜா Mon Jan 07, 2013 10:48 am

தெரியாது ,

அவரின் வலைப்பூவில் நிறைய புத்தகங்களை பதிவிட்டிருப்பதால் காப்பி ரைட் பிரச்சினையாக இருக்குமென நினைக்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா  Empty Re: தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா

Post by Guest Mon Jan 07, 2013 10:53 am

ராஜா wrote:தெரியாது ,

அவரின் வலைப்பூவில் நிறைய புத்தகங்களை பதிவிட்டிருப்பதால் காப்பி ரைட் பிரச்சினையாக இருக்குமென நினைக்கிறேன்

ஆம் அண்ணே .. சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா  Empty Re: தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா

Post by Guna Tamil Mon Jan 07, 2013 12:49 pm

தமிழ்த்தேனீ வலைப்பூவின் பெரும்பாலான லின்க்குகள் கீழ்கண்ட வலைப்பூவில் உள்ளன...

படித்து பயன் பெறுங்கள் நண்பர்களே

http://tamilnannool.blogspot.in/
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா  Empty Re: தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா

Post by idigiti Sat Feb 16, 2013 10:35 am

மிகச்சிறந்த தமிழ் பிளாக் முடகபட்டுது. தமிழ்நேச நீர் வர வேண்டும் மீண்டும் புது பொலிவுடன்
idigiti
idigiti
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா  Empty Re: தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Mar 09, 2013 10:55 am

அன்பர்களே தமிழ்நேசன் வேறு ஏதாவது தளத்தில் இருக்கிறாரா என்பதை அறிந்துகொள்ள அவா


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா  Empty Re: தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா

Post by தமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 1:36 pm

இப்போது சமீபமாக புதிய தளம் திறக்கப்பட்டுள்ளது நண்பரே..tamilebooks .net

சிறிது காலம் தளம் தொடங்காவிட்டாலும் அவ்வப்போது ஈகரையில் எனது மின்னூல்களை பகர்ந்து கொண்டுதானே இருக்கிறேன்...அடிக்கடி ஈகரைக்கு வாருங்கள் நண்பரேபுன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா  Empty Re: தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா

Post by தமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 2:20 pm

நிச்சயம் ஞாபகம் இருக்கிறது..சில புத்தகங்கள் கூட எனக்கு மெயிலில் அனுப்பி வைத்தீர்களே... புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா  Empty Re: தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா

Post by தமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 2:23 pm

செல்லா wrote:
தமிழ்நேசன்1981 wrote:இப்போது சமீபமாக புதிய தளம் திறக்கப்பட்டுள்ளது நண்பரே..tamilebooks .net

சிறிது காலம் தளம் தொடங்காவிட்டாலும் அவ்வப்போது ஈகரையில் எனது மின்னூல்களை பகர்ந்து கொண்டுதானே இருக்கிறேன்...அடிக்கடி ஈகரைக்கு வாருங்கள் நண்பரேபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090961


உங்களுடன் நான் கதைக்கமுடியுமா Personala ப்ளீஸ் ப்ளீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1090977

ம்..கதைக்கலாமே..இங்கு ஈகரையிலேயே friend requist அல்லது பிரைவேட் மெசேஜ் மூலமாக...வாருங்கள்..காத்திருக்கிறேன் கதைக்க... புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா  Empty Re: தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா

Post by தமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 2:57 pm

பக்கத்தில் பயனர் படம் இருக்கிறது அல்லவா..அதன் கீழே உள்ள pm என்ற பொத்தானை அமுக்குங்கள்..அங்குசென்று பயனர் பெயரில் யாருக்கு செய்தி அனுப்பவேண்டுமோ அவரது பயனர் பெயர் கொடுத்துவிட்டு செய்தியை டைப்செய்து பதிவிடு பொத்தானை அமுக்கவேண்டியதுதான்..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா  Empty Re: தமிழ்த்தேனீ ப்ளாக் முடக்கப்பட்டிருக்கிறது பற்றி யாருக்காவது தெரியுமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum