Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஸ்வரூபம் பட விவகாரம்: டி.ஜி.பி.யிடம் கமலஹாசன் திடீர் புகார்- எனக்கு மிரட்டல் வருகிறது
3 posters
Page 1 of 1
விஸ்வரூபம் பட விவகாரம்: டி.ஜி.பி.யிடம் கமலஹாசன் திடீர் புகார்- எனக்கு மிரட்டல் வருகிறது
நடிகர் கமலஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படம் வருகிற 10-ந்தேதி இரவு டி.டி.எச்.களில் ஒளி பரப்பு செய்யப்பட உள்ளது. மறுநாள் அந்த படம் வெளியாகிறது. தியேட்டர் அதிபர்கள் நடிகர் கமலஹாசனின் இந்த புதிய முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
:-
விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என்றனர். என்றாலும் இதை மீறி டி.டி.எச்.சில் திட்டமிட்டப்படி விஸ்வரூபம் படத்தை வெளியிட கமலஹாசன் உறுதியாக உள்ளார். இது தமிழ்நாட்டு ரசிகர்களிடம்மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
:-
இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் இன்று (ஞாயிறு) 12மணிக்கு டி.ஜி.பி. அலுவலகத்துக்கு திடீரென வந்தார். சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை சந்தித்து விஸ்வரூபம் படம் தொடர்பாக ஒரு புகார் மனு கொடுத்தார். பிறகு வெளியில் வந்த கமலஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
:-
நேர்மையான முறையில் நான் தொழில் செய்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். விஸ்வரூபம் படம் திட்டமிட்டப்படி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகும். மறுநாளில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் அந்த படம் திரையிடப்படும். தியேட்டர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம். டி.டி.எச்.சில் விஸ்வரூபம் படம் ஒளிபரப்புவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மின்சாரத்தை தடை செய்வோம் என்று சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களது பெயர் விவரத்தை புகார் மனுவில் கூறி உள்ளேன்.
:-
இது தொடர்பாக உள்துறை செயலாளரையும் சந்தித்து பேச உள்ளேன். மேலும் விஸ்வரூபம் படம் வெளியாகும் போது தியேட்டர்கள் மற்றும் படத்துக்கு பாதுகாப்பு அளிக்க கேட்டுள்ளேன்.
:-
கேள்வி:- உங்களுக்கு மிரட்டல் விடுத்தது யார்? சினிமா உலகை சேர்ந்தவர்கள் பெயர் உங்கள் புகார் மனுவில் இடம் பெற்றுள்ளதா?
:-
கமல் பதில்: சினிமாகாரர்களின் பெயர்களும் இருக்கலாம். நானும் சினிமா காரன் தானே.
இவ்வாறு நடிகர் கமல ஹாசன் கூறினார்.
:-
நடிகர் கமலஹாசன் டி.ஜி.பி அலுவலகத்துக்கு வந்ததை தொடர்ந்து டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள 2 வாசல்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிருபர்கள் உள்ளிட்ட யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
:-
விஸ்வரூபம் படம் கோவையில் 36 தியேட்டர் களில் திரையிடப்படும் என்று அந்த மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பி ரமணியம் கூறியுள்ளார். சென்னையில் சத்யம், தேவி, எஸ்கேப், ஐநாக்ஸ், பைலட், எம்.எம், பெரம்பூர் எஸ் 2, கொளத்தூர் கங்கா, பாடி சிவசக்தி, பாடி ராதா, பூந்தமல்லி சுந்தர், அனகாபுத்தூர் வெல்கோ, போரூர் கோபாலகிருஷ்ணா ஆகிய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. ஏர்டெல் டிஜிட்டல் டி.வி., ரிலையன்ஸ் பிக் டி.வி., டாடாஸ்கை, வீடியோகான், டிஷ் டி.வி., சன் ஆகிய 6 டி.டி.எச்.களில் 10-ந்தேதி ஒளிபரப்பாகிறது.
:-
மாலை மலர்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: விஸ்வரூபம் பட விவகாரம்: டி.ஜி.பி.யிடம் கமலஹாசன் திடீர் புகார்- எனக்கு மிரட்டல் வருகிறது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: விஸ்வரூபம் பட விவகாரம்: டி.ஜி.பி.யிடம் கமலஹாசன் திடீர் புகார்- எனக்கு மிரட்டல் வருகிறது
படம் வெளி வரும் முன்னே விஸ்வரூபமாக வெடிக்கிறதே படம் வெளி வந்தா விஸ்வரூபமாக வெடிக்குமா? இல்ல புஷ்வனம் ஆகுமா?
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விஸ்வரூபம் பட விவகாரம்: டி.ஜி.பி.யிடம் கமலஹாசன் திடீர் புகார்- எனக்கு மிரட்டல் வருகிறது
அருண் wrote:படம் வெளி வரும் முன்னே விஸ்வரூபமாக வெடிக்கிறதே படம் வெளி வந்தா விஸ்வரூபமாக வெடிக்குமா? இல்ல புஷ்வனம் ஆகுமா?
எப்படியும் படம் போட்ட பணம் வந்துவிடும் என்று நினைக்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு அரசு திடீர் தடை
» தந்தை சாவில் தலைமைக் காவலருக்கு தொடர்பு: எஸ்.பி.யிடம் மகள்கள் புகார்
» மீட்டர் வட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை: எஸ்.பி.யிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
» விஸ்வரூபம் விவகாரம் - செய்தித் தொகுப்புகள்!
» விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|