ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

+10
chinnavan
பாலாஜி
DERAR BABU
கரூர் கவியன்பன்
ரா.ரமேஷ்குமார்
balakarthik
Muthumohamed
ராஜு சரவணன்
dhilipdsp
அபிரூபன்
14 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார் Empty விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by அபிரூபன் Sat Jan 05, 2013 3:15 pm

ஷங்க‌ரின் ஐ, சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று பவர் ஸ்டா‌‌ரின் சினிமா கே‌ரியர் யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன் மேலெழுந்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே தொடங்கிய, தான் வில்லனாக நடிக்கும் ஆனந்த தொல்லை படத்தை பவர் ஸ்டார் சீனிவாசன் கைவிடுவதாக இரண்டு நாட்களாக செய்திகள். இதற்கு ஃபைனான்ஸ் பிரச்சனையும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார் Img1130104042_1_1

இந்நிலையில் ஆனந்த தொல்லை படத்தை கைவிடவில்லை, ‌‌ரிலீஸை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளேன் என்று அதிர்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் பாபிலோனா படு கவர்ச்சியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ படத்தில் சிட்டி ரோபோவை இமிடேட் செய்து நடித்திருக்கும் பவர் ஸ்டார், சூப்பர் ஸ்டாருக்கு நான்தான் நிஜமான போட்டி என்றொரு குண்டையும் வீசியிருக்கிறார். ர‌ஜினிக்கு போட்டி கமல் என்று காலங்காலமாக நம்பப்படுவதை பவர் ஸ்டார் மாற்றி சொல்லியிருப்பது ஒருவகையில் ச‌ரிதான் என்று தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க...?
--வெப்துனியா


விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார் Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார் Empty Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by dhilipdsp Sat Jan 05, 2013 3:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார் Empty Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by அபிரூபன் Sat Jan 05, 2013 3:19 pm

dhilipdsp wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அப்படி எல்லாம் ஷாக் ஆககூடாது :suspect:


விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார் Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார் Empty Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by dhilipdsp Sat Jan 05, 2013 3:23 pm

divyabi wrote:
dhilipdsp wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அப்படி எல்லாம் ஷாக் ஆககூடாது :suspect:
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார் Empty Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by dhilipdsp Sat Jan 05, 2013 3:25 pm

அண்ணா பவர் ஸ்டார் பட்டம் இவருக்கு யாரு குடுத்தது? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார் Empty Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by அபிரூபன் Sat Jan 05, 2013 8:15 pm

dhilipdsp wrote:அண்ணா பவர் ஸ்டார் பட்டம் இவருக்கு யாரு குடுத்தது? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
தலைவரை பத்தி தப்பா சொல்லதீங்க தமிழ்நாடு கொந்தளிசிரும் :farao:


விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார் Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார் Empty Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by dhilipdsp Sat Jan 05, 2013 8:30 pm

divyabi wrote:
dhilipdsp wrote:அண்ணா பவர் ஸ்டார் பட்டம் இவருக்கு யாரு குடுத்தது? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
தலைவரை பத்தி தப்பா சொல்லதீங்க தமிழ்நாடு கொந்தளிசிரும் :farao:
கூடாது
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார் Empty Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by ராஜு சரவணன் Sat Jan 05, 2013 8:58 pm

யதார்த்தம் தான் இப்போது எல்லோரும் தொட்டுக்கொள்ளும் பதார்த்தம்.
கோழி எப்படி இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்.

Container is not important , content is import .

நண்பரே. இவர்களையெல்லாம் உங்களுக்கு பார்த்தா பிடிக்காது. பாக்கப் பாக்கத் தான் பிடிக்கும்.


இப்படி கூறும் சிலர் இருப்பதால் தான் இவரை போன்றோர்கள் நடிக்க வருவது
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார் Empty Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by dhilipdsp Sat Jan 05, 2013 9:12 pm

rashlak wrote:
யதார்த்தம் தான் இப்போது எல்லோரும் தொட்டுக்கொள்ளும் பதார்த்தம்.
கோழி எப்படி இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்.

Container is not important , content is import .

நண்பரே. இவர்களையெல்லாம் உங்களுக்கு பார்த்தா பிடிக்காது. பாக்கப் பாக்கத் தான் பிடிக்கும்.


இப்படி கூறும் சிலர் இருப்பதால் தான் இவரை போன்றோர்கள் நடிக்க வருவது
ஆமோதித்தல்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார் Empty Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by Guest Sat Jan 05, 2013 11:16 pm

கொஞ்சம் கொஞ்சமாக ஷங்கர் படத்தில் நடிக்கும் அளவுக்கு வந்து விட்டீர்கள் வாழ்த்துகள் சார் ... கிறுக்கர்கள் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் போது நீங்கள் பவர் ஸ்டார் ஆக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது ..? அடித்து பட்டய கிளப்புங்கள்..

அதே கோபிநாத் ஐ பட நிகழ்ச்சியில் உங்களிடம் மரியாதையாக கேள்விகளை கேட்கும் நாள் தொலைவில் இல்லை ... சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார் Empty Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum