ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபு சாலோமன் இயக்கத்தில் கார்த்திக் மகன் கௌதம்!

Go down

பிரபு சாலோமன் இயக்கத்தில் கார்த்திக் மகன் கௌதம்! Empty பிரபு சாலோமன் இயக்கத்தில் கார்த்திக் மகன் கௌதம்!

Post by Powenraj Fri Jan 04, 2013 8:16 pm

மைனா படம் மூலம் இயக்குநராகஅறிமுகமாகி தற்போது கும்கி படம் மூலம் தான் ஒரு வெற்றி இயக்குநரென தன்னை நிரூபித்துள்ளவர் பிரபு சாலாமன்.
:-
தற்போது தான் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக்கின் மகன் கௌதமை ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளார்.
நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் மணி ரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். கடல் படம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன. இந்த படத்தில் கௌதமுக்கு ஜோடியாக ராதாவின் இளைய மகள்துளசி நடித்துள்ளார். இந்த 2 கலைவாரிசுகளையும் படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
:-
இந்நிலையில் கௌதம் பிரபு சாலமானின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.பிரபு சாலமோன் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரவு, லக்ஷ்மி மேனனை வைத்து எடுத்த கும்கி படம் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நல்லவேளையில் புதிய படத்திற்கான முயற்சியை துவங்கிவிட்டார் இயக்குனர்.முதலில் பிரபுவின் மகனை இயக்கிய அவர் தற்போது கார்த்திக்கின் மகனை இயக்கவிருக்கிறார்.
:-
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பிரபு சாலோமன் இயக்கத்தில் கார்த்திக் மகன் கௌதம்! Empty கிங்காங் மற்றும் பெல்லோஷிப் ஆஸ்கார் விருது பெற்ற கலைஞர் ஹாப்கின்ஸ் விபத்தில் பலி!

Post by Powenraj Fri Jan 04, 2013 8:20 pm

கான்பெரா: கிங்காங் மற்றும் பெல்லோஷிப் ஆப் தி ரிங் போன்ற படங்களுக்காக ஆஸ்கர் விருது பெற்ற மைக் ஹாப்கின்ஸ் விபத்தில் மரணமடைந்தார்.
:-
மைக் ஹாப்கின்ஸ், லார்டு ஆப்தி ரிங்ஸ் படத்தில் சவுண்ட் எடிட்டராக பணியாற்றினார். நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவரான அவருக்கு வயது 53. நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவு பகுதியில் உள்ளஆற்றில் சிறு படகில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மூழ்கி இறந்தார்.
:-
இவர் கடந்த 2003ம் ஆண்டு வெளியான கிங் காங் மற்றும் 2006ம் ஆண்டு வெளியான பெல்லோஷிப் ஆப் த ரிங்க் ஆகிய படங்களில் பணிபுரிந்ததற்காக ஆஸ்கர் விருது வென்றவர். இந்த விருதினை தன்னுடன் பணியாற்றிய ஈத்தன் வேன் டர்ரைன் என்பவருடன் பகிர்ந்து கொண்டார். 'பல புகழ்பெற்ற உலக நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் ஆகியோர் ஹாப்கின்ஸ் உடன் பணியாற்றியுள்ளனர்.
:-
அவர்கள் மைக்கை இழந்து வாடுவார்கள்,' என்று இயக்குநர் பீட்டர் ஜாக்சன் கூறியுள்ளார். மேலும், மைக் மற்றும் ஈத்தன் ஆகியோர் டிரான்ஸ்பார்மர்ஸ் படத்திற்காக இந்த ஆண்டின் ஆஸ்கர் விருது பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
:-
தமிழ்ஸ்டார்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum