ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
வீட்டு குறிப்புகள்....! Poll_c10வீட்டு குறிப்புகள்....! Poll_m10வீட்டு குறிப்புகள்....! Poll_c10 
VENKUSADAS
வீட்டு குறிப்புகள்....! Poll_c10வீட்டு குறிப்புகள்....! Poll_m10வீட்டு குறிப்புகள்....! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
வீட்டு குறிப்புகள்....! Poll_c10வீட்டு குறிப்புகள்....! Poll_m10வீட்டு குறிப்புகள்....! Poll_c10 
VENKUSADAS
வீட்டு குறிப்புகள்....! Poll_c10வீட்டு குறிப்புகள்....! Poll_m10வீட்டு குறிப்புகள்....! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டு குறிப்புகள்....!

+7
எஸ்.எம். மபாஸ்
அப்புகுட்டி
krishnaamma
தாமு
பிரகாஸ்
Manik
Tamilzhan
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வீட்டு குறிப்புகள்....! Empty வீட்டு குறிப்புகள்....!

Post by Tamilzhan Thu Oct 15, 2009 8:25 pm

காய்கறிகள் முற்றாமல் இருக்க
பச்சை மிளகாய், பீன்ஸ், வெண்டைக்காய் ஆகியவற்றின் காம்புகளை நீக்கி விடுங்கள், அவை முற்றாது.

புழு வராமல் இருக்க
அரிசி வைக்கும் டிரம்மில் ஒரு கொத்து வேப்பிலைப் போட்டு வையுங்கள், புழு வராது. வண்டு வராது. -

குக்கரை கழுவும்போது
பிரஷர் குக்கரைத் தேய்த்துக் கழுவும்போது ' விம்' மட்டும் உபயோகியுங்கள், எத்தனை மாதங்கள் ஆனாலும் புது மெருகுடன் இருக்கும், சாம்பலோ, மண்ணோ போட்டுத் தேய்க்கவேண்டாம்.

சூடான எண்ணெய் பட்டுவிட்டால்
பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக் கிழங்கைச் சிறிது அரைத்து பூசுங்கள், கொப்புளம் ஏற்படாது. குணம்
ஆகிவிடும்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வீட்டு குறிப்புகள்....! Empty Re: வீட்டு குறிப்புகள்....!

Post by Manik Thu Oct 15, 2009 9:18 pm

வீட்டு குறிப்புகள்....! 677196 ரொம்ப நல்ல தகவல் அண்ணா........

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வீட்டு குறிப்புகள்....! Empty Re: வீட்டு குறிப்புகள்....!

Post by பிரகாஸ் Thu Oct 15, 2009 9:44 pm

வீட்டு குறிப்புகள்....! 677196

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

வீட்டு குறிப்புகள்....! Empty Re: வீட்டு குறிப்புகள்....!

Post by தாமு Fri Oct 16, 2009 5:22 am

அண்ணா அருமையான் தகவல்... வீட்டு குறிப்புகள்....! 677196 வீட்டு குறிப்புகள்....! 677196 வீட்டு குறிப்புகள்....! 677196 நன்றி... வீட்டு குறிப்புகள்....! 678642

எண்ணெய் பட்டு விட்டால் பல் தேக்கும் பற்பசை தேய்த்தாலும் கொப்பலம் வராது...

கரப்பான் பூச்சு வராமல் இருக்க பிரியாணி இலை ( பிரிஞ்சு இலை ) போட்டு வைத்தால் வாராது...

பல்லி வீட்டில், சமையல் அரையில் வர்ரமல் இருக்க.. வசம்பு போட்டு வைத்தால் அந்த பக்கம் வரவே வராது...
நால் இடையில் பல்லி வருவது குறைந்து விடும்...

வீடு துடைக்கும் போது தண்ணீரில் கொஞ்சம் உப்பை போட்டு துடைத்தால் எறும்பு, சில பூச்சுக்கல் வராது...

கொசு வாரமல் இருக்க சின்ன கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீரில் கற்ப்புரத்தை போட்டு வைத்தால் ( கொசு அதிகம் எந்த பக்கதில் வருகிர்ரதோ அந்த பக்கம் வைகக்வும் ) கொசு வராது...

அப்படியும் வந்தால் அவை ரொம்ப ஊஷாரான கொசு என பட்டம் குடுங்கள்... ஹீ ஹீ ஹீ.... வீட்டு குறிப்புகள்....! Icon_lol

இவையேல்லாம் என் அனுபவம்... ( என் மனைவி செய்வார்கள் )
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வீட்டு குறிப்புகள்....! Empty Re: வீட்டு குறிப்புகள்....!

Post by krishnaamma Thu May 27, 2010 11:51 pm

Tamilzhan wrote:
சூடான எண்ணெய் பட்டுவிட்டால்
பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக் கிழங்கைச் சிறிது அரைத்து பூசுங்கள், கொப்புளம் ஏற்படாது. குணம்
ஆகிவிடும்.
[/color][/b]

அப்ப ஆண்கள் சமையல் செயும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் என்ன செய்வது? சிரி ( just for fun சிரி )

நல்ல தகவல்கள் நண்பரே. நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டு குறிப்புகள்....! Empty Re: வீட்டு குறிப்புகள்....!

Post by krishnaamma Thu May 27, 2010 11:53 pm

தாமு wrote:

கரப்பான் பூச்சு வராமல் இருக்க பிரியாணி இலை ( பிரிஞ்சு இலை ) போட்டு வைத்தால் வாராது.

பல்லி வீட்டில், சமையல் அரையில் வர்ரமல் இருக்க.. வசம்பு போட்டு வைத்தால் அந்த பக்கம் வரவே வராது...
நால் இடையில் பல்லி வருவது குறைந்து விடும்...

கொசு வாரமல் இருக்க சின்ன கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீரில் கற்ப்புரத்தை போட்டு வைத்தால் ( கொசு அதிகம் எந்த பக்கதில் வருகிர்ரதோ அந்த பக்கம் வைகக்வும் ) கொசு வராது...

இவை புதிய 'டிப்ஸ்' . நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டு குறிப்புகள்....! Empty Re: வீட்டு குறிப்புகள்....!

Post by அப்புகுட்டி Fri May 28, 2010 1:06 am

இருவருக்கும் நன்றிகள் தரமான தகவல்.

வீட்டு குறிப்புகள்....! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வீட்டு குறிப்புகள்....! Empty Re: வீட்டு குறிப்புகள்....!

Post by எஸ்.எம். மபாஸ் Tue Jun 01, 2010 11:10 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

வீட்டு குறிப்புகள்....! Empty Re: வீட்டு குறிப்புகள்....!

Post by ஜாஹீதாபானு Thu Feb 14, 2013 2:42 pm

பல்லி வீட்டில், சமையல் அரையில் வர்ரமல் இருக்க.. வசம்பு போட்டு வைத்தால் அந்த பக்கம் வரவே வராது...
நால் இடையில் பல்லி வருவது குறைந்து விடும்...

வசம்ப வச்சு பல்லி வாயில தேச்சு விடுறேன் வரட்டும் இனி கோபம் கோபம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வீட்டு குறிப்புகள்....! Empty Re: வீட்டு குறிப்புகள்....!

Post by சார்லஸ் mc Thu Feb 14, 2013 3:06 pm

ஜாஹீதாபானு wrote:
பல்லி வீட்டில், சமையல் அரையில் வர்ரமல் இருக்க.. வசம்பு போட்டு வைத்தால் அந்த பக்கம் வரவே வராது...
நால் இடையில் பல்லி வருவது குறைந்து விடும்...

வசம்ப வச்சு பல்லி வாயில தேச்சு விடுறேன் வரட்டும் இனி கோபம் கோபம்

சிரி புன்னகை

வீட்டு குறிப்புகள்....! 154550வீட்டு குறிப்புகள்....! 154550வீட்டு குறிப்புகள்....! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வீட்டு குறிப்புகள்....! 154550வீட்டு குறிப்புகள்....! 154550வீட்டு குறிப்புகள்....! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வீட்டு குறிப்புகள்....! Empty Re: வீட்டு குறிப்புகள்....!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum