Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-டிரைன் செல்லும் பாதையை உடனுக்குடன் அறிந்துகொள்ள
2 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
வேலன்:-டிரைன் செல்லும் பாதையை உடனுக்குடன் அறிந்துகொள்ள
உறவினர்கள்- விருந்தினர்களை டிரைன் ஏற்றிவிட்டாலும் சரி அவர்கள் ஊரிலிருந்து வந்தாலும் சரி...அவர்கள் டிரைனில் எந்த ஊரில் வந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் வரும் ஊருக்கு அருகாமையில் உள்ள ஸ்டேஷன் பெயர் என்ன? குறிப்பிட்ட ஸ்டேஷனுக்கு டிரைன் வரும் நேரம் என்ன,? டிரைன் எவ்வளவு நேரம் காலதாமதமாக வருகின்றது என அனைத்து விவரங்களையும் நாம் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். பொதுமக்கம் வசதிக்காக இந்திய ரயில்களின் இயக்கத்தினை ஆன்லைன் மூலம் மேப் (வரைபடம்)பில் அறிந்து கொள்ள ரயில்வே துறை இந்த இணையதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதள் முகவரி காண இங்கு கிளிக் செய்யவும். இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் டிரைன் மற்றும் ஸ்டேஷன் என இரண்டு டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
உங்களுக்கு டிரைன் பெயர் மற்றும் டிரைன் எண் தெரிந்தால் அதில் உள்ள விண்டோவில் தட்டச்சு செய்து கோ கொடுங்கள். உங்களுக்கான அடுத்த விண்டோ ஓப்பன் ஆகும்.நீங்கள் குறிப்பிட்ட ஸ்டேஷனில் இருந்தால் அந்த ஸடேஷனில் அடுத்து வரும் டிரைன் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.நான் இப்போது கீழே உள்ள விண்டோவில் டிரைன் எண் கொடுத்துள்ளேன்.
இதில் முதல் ஸ்டேப் வரும் ...பின்னர் உங்களுக்கான டிரைனை கிளிக் செய்து இதில் உள்ள நெக்ஸ்ட் பட்டனை அழுத்தவும். இப்போது உங்களுக்கு அடுத்த ஸ்டேப் வரும். இதில் டிரைன் புறப்பட்ட நேரம்,சேரும் நேரம் அறிந்துதுகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
முன்றாவது ஸ்டெப்பில் நாம் டிரைனின் அப்போதைய நிலவரம் அறிந்துகொள்லாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். டிரைன் எந்த லோகேஷனில் உள்ளது என்பதனையும் எந்த ஸ்டேஷனை கடந்துள்ளது அடுத்து வரவிருக்கும் ஸ்டேஷன் விவரத்தினையும் எளிதில அறிந்துகொள்ளலாம்.
இதில் உள்ள ஸ்டேப் 4 அழுத்த உங்களுக்கு கூகுளின் மேப் ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கான டிரைன் எந்த இடத்தில் வந்துகொண்டு இருக்கின்றது என்கின்ற விவரமும் டிரைன் பாதை மஞ்சள் நிறத்திலும் தெரியவரும். மேலும் இதில் பாப்அப்பாக வரும் விண்டோவில் அன்றைய தேதி,உங்கள் டிரைன் விவரம்,கடந்து சென்ற ஸ்டேஷன்;,தாமதமாக வந்தால் தாமதமான நேரம:.டிரைன் நிற்கும் அடுத்த ஸ்டேஷன் போன்ற விவரங்கள்தெரியவரும்.
இந்த மேப்பில் நீங்கள் இந்தியாவின் எந்த இடத்தினையும் கிளிக்செய்து அந்த இடத்தில் அந்த நேரத்தில் எந்த டிரைன் போகின்றது என்கின்ற விவரங்களை அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். நீலம் மற்றும் சிகப்பு நிற அம்புகுறிகள். இருக்கும்.
கீழே உள்ள புகைப்படத்தினை பாருங்க்ள. அதில் இந்திய அளவில் மொத்தமாக அப்போது எத்தனை டிரைன்கள் ஓடுகின்றது..அதில் எவ்வளவு டிரைன்கள் சரியான நேரம் எவ்வளவு டிரைன்கள் காலதாமதமாக வந்து கொண்டு இருக்கின்றது என்கின்ற புள்ளிவிரங்களை மேலே தோன்றும் விண்டோ மூலம ;அறிந்துகொள்ளலாம்.
இதில் கூடுதல் வசதி என்ன என்றால் லைவ் ஆக ஒரு டிரைன் எந்த இரயில் நிலையங்களுக்கு இடையில் சென்று கொண்டு இருக்கின்றது.எவ்வளவு நேரம் தாமதமாக வருகின்றது.அடுத்த நிறுத்தம் எந்த ஸ்டேஷன். மேலும் எந்த எந்த ஸடேஷன்களில் இது நின்று செல்லும் என்ற விவரங்களை ஆன்லைன் மூலம் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். மேலும் டிரைன்களின் இயக்கத்தினை ஆன்லைனில் இந்திய வரைபடத்தில் கூகுள் வரைபடம் மூலம் அறிந்துகொள்ளலாம்.டிரைன் புறப்படும் இடத்திலிருந்து சேரும் வரை உள்ள இடங்கள்,ரயில் நிலையங்கள்.அம்புக்குறியுடன் நாம் காணலாம்.
இனி யாரை வேண்டுமானாலும் டிரைனில் ஏற்றிவிட்டு அவர்கள் ;டிரைன் இப்போது எந்த ஸ்டேஷன் போய்கொண்டு இருக்கின்றது. அடுத்து எந்த ஸ்டேஷன் வரும் என்கின்ற விவரங்களை கொடுத்துக்கொண்டே இருக்கலாம். செல்போன் மூலமும் நாம் தகவல்களை அறிந்துகொள்ளலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். மற்றவர்களுக்கும் இந்த தளத்தினை பற்றி சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-டிரைன் செல்லும் பாதையை உடனுக்குடன் அறிந்துகொள்ள
ஆக அருமை அண்ணே போன வருடம் சென்னை பேருந்து வசதி பற்றி திரி போட்டிங்க ..
இந்த வருடம் புகை வண்டி பற்றி அருமையான திரி ... என்னை போன்ற பயண விரும்பிகளுக்கு மிகவும் பயனுள்ள சேவை ... மிக்க நன்றி வேலன் அண்ணே
இந்த வருடம் புகை வண்டி பற்றி அருமையான திரி ... என்னை போன்ற பயண விரும்பிகளுக்கு மிகவும் பயனுள்ள சேவை ... மிக்க நன்றி வேலன் அண்ணே
Guest- Guest
Re: வேலன்:-டிரைன் செல்லும் பாதையை உடனுக்குடன் அறிந்துகொள்ள
புதிய தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வேலன்:-டிரைன் செல்லும் பாதையை உடனுக்குடன் அறிந்துகொள்ள
புரட்சி wrote:ஆக அருமை அண்ணே போன வருடம் சென்னை பேருந்து வசதி பற்றி திரி போட்டிங்க ..
இந்த வருடம் புகை வண்டி பற்றி அருமையான திரி ... என்னை போன்ற பயண விரும்பிகளுக்கு மிகவும் பயனுள்ள சேவை ... மிக்க நன்றி வேலன் அண்ணே
விரைவில் கப்பல் மற்றும் விமான சேவைகளை பற்றி பதிவிடலாம் நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ...
வாழ்க வளமுடன்
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-டிரைன் செல்லும் பாதையை உடனுக்குடன் அறிந்துகொள்ள
நன்றி அருண் ...அருண் wrote:புதிய தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா..!
வாழ்க வளமுடன்
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-டிரைன் செல்லும் பாதையை உடனுக்குடன் அறிந்துகொள்ள
velang wrote:புரட்சி wrote:ஆக அருமை அண்ணே போன வருடம் சென்னை பேருந்து வசதி பற்றி திரி போட்டிங்க ..
இந்த வருடம் புகை வண்டி பற்றி அருமையான திரி ... என்னை போன்ற பயண விரும்பிகளுக்கு மிகவும் பயனுள்ள சேவை ... மிக்க நன்றி வேலன் அண்ணே
விரைவில் கப்பல் மற்றும் விமான சேவைகளை பற்றி பதிவிடலாம் நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ...
வாழ்க வளமுடன்
வேலன்.
ஆகா காத்திருக்கிறோம் ..
Guest- Guest
Similar topics
» வேலன்-டிரைன் ஓட்டலாம் வாங்க
» வேலன்-வாழ்ந்தநாள் அறிந்துகொள்ள
» வேலன்:-சாப்ட்வேர்களின் வெர்ஷன்கள் அறிந்துகொள்ள
» வேலன்:-உலக மொழிகளில் உச்சரிப்பை அறிந்துகொள்ள
» வேலன்-பிராட்பாண்ட்டின் வேகத்தை அறிந்துகொள்ள
» வேலன்-வாழ்ந்தநாள் அறிந்துகொள்ள
» வேலன்:-சாப்ட்வேர்களின் வெர்ஷன்கள் அறிந்துகொள்ள
» வேலன்:-உலக மொழிகளில் உச்சரிப்பை அறிந்துகொள்ள
» வேலன்-பிராட்பாண்ட்டின் வேகத்தை அறிந்துகொள்ள
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|