ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா Poll_c10நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா Poll_m10நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா Poll_c10 
kavithasankar
நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா Poll_c10நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா Poll_m10நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா Poll_c10 
mohamed nizamudeen
நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா Poll_c10நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா Poll_m10நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா Poll_c10 
Barushree
நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா Poll_c10நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா Poll_m10நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா

3 posters

Go down

ஈகரை நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா

Post by chinnavan Thu Jan 03, 2013 6:21 pm

டெல்லி: மத்திய அரசின் தேசிய நீர் சட்ட வரைவு மசோதாவில் விவசாயிகளுக்கு பாதகமான அம்சங்கள் இருப்பதால் நாடெங்கிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படவேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு தமிழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மண், பொன், பெண் இந்த மூன்று பொருளுக்காக எத்தனையோ போர்கள் நடைபெற்றுள்ளன. இனி ஒரு போர் நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்தியாவிலேயே அண்டை மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கிடுவதில் பிரச்சினை உள்ளது.

நம் ஊரில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி கோடி கோடியாய் சம்பாதிக்கும் அந்நியர்கள் இன்றைக்கு இருக்கின்றனர். எனவே தண்ணீரை பாதுகாக்க மத்திய அரசு சில முடிவுகளை அறிவித்துள்ளது. ஆனால் இதில் விவசாயிகளுக்கு பாதகமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. தண்ணீர் கூட தனியார் மயமாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டியது அரசுகளின் கடமையாகும். அதனால் தேசிய நீர் வளக் கொள்கை, 2012 அறிமுகப் படுத்தப்படுகிறது. டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற தேசிய நீர் வள கவுன்சில் கூட்டத்தில் தேசிய நீர் சட்ட வரைவு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் தண்ணீர் ஒழுங்கு முறை ஆணையம் என்ற ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்த ஆணையம் தண்ணீருக்கு கட்டணம் விதிக்க வேண்டும். பயன்பாட்டுக்கு ஏற்ப தண்ணீருக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். இந்த கட்டண விகிதம் ஆண்டுதோறும் மாற்றப்பட வேண்டும். நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கப்படுதல் வேண்டும்.
அந்தந்த பகுதிகளில் ‘‘ தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கம்‘‘ என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த அமைப்பினர், பயன்படுத்தப்படும் தண்ணீருக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அவரவர் எல்லைக்குள் தண்ணீர் வழங்கும் முகமையாக இவர்கள் செயல்பட வேண்டும்.
ஆற்றுப்படுகைகள், நீர்நிலைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் உள்ள எல்லா ஆக்கிரமிப்புகளையும் அப்புறப்படுத்தி, நீர் நிலைகளில் நீர் சென்று சேர வழிவகை செய்ய வேண்டும்.தண்ணீர் மாசுபடுவதை தவிர்க்க வேண்டும். தண்ணீரின் நீரோட்ட கோணத்தை மாற்றக்கூடாது. நிலத்தடி நீர் மட்டம் உயர்வதை உறுதி செய்ய வேண்டும். அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான சரியான திட்டமிடல்கள் இருத்தல் வேண்டும்.
தண்ணீரை சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்தவே நீர்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி தண்ணீரை வர்த்தக பொருளாக கருதலாம். தண்ணீர் குறித்த சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இருந்தாலும் தேசிய அளவிலான பொதுக் கொள்கை உருவாக்கப்படும்.

அதே நேரம் மாநில அரசின் விவகாரங்களில் மத்திய அரசு தலையிடாது. தண்ணீரை விநியோகிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்படும் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டு சட்ட முன் வடிவை அரசு வகுத்துள்ளது.
இந்த சட்ட முன் வடிவுகள் சட்டமானால் நாம் பயன்படுத்தும் தண்ணீருக்கும் பணம் கட்ட வேண்டும் என்பதும், தண்ணீர் விநியோகம் தனியார் மயமாகும். இந்த முடிவு விவசாயிகளுக்கு பலத்த அடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
வறட்சி மற்றும் வெள்ளக்காலங்களில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் போன்ற கருத்துகள் நீர் கொள்கை 2012 ல் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த தேசிய நீர் வளக்கூட்டத்தில் விவாதம் நடந்தது. இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் பேசும்போது, தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.




அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா

Post by ஹர்ஷித் Thu Jan 03, 2013 6:35 pm

இன்னும் கொஞ்ச நாளில் மழையில் நனையகூட வரி செலுத்த வேண்டும் போல.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா

Post by கேசவன் Thu Jan 03, 2013 8:59 pm

அடுத்த சாதனையை காங்கிரஸ் ஆரமித்துவிட்டது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா 1357389நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா 59010615நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா Images3ijfநிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஈகரை Re: நிலத்தடி நீரூக்கு வரி: தேசிய நீர் சட்ட வரைவு மசோதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சரக்கு, சேவை வரி வரைவு மசோதா: மாநிலங்கள் ஏற்க மறுப்பு
» சட்ட மேலவைத் தேர்தல்: வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
» குடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
» 16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை இல்லை: புதிய சட்ட வரைவு விதிகள் வெளியீடு
» தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum