ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்

5 posters

Go down

குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Empty குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்

Post by Powenraj Mon Dec 31, 2012 5:30 pm

சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த டெல்லி மாணவியின் அகால மறைவு அளித்த அதிர்ச்சியில் அவரது குடும்பத்தினர் உறைந்து போய் உள்ளனர். ஆற்றவும் தேற்றவும் முடியாத பெரும் சோகத்துக்கிடையே அந்த மாணவியின் தம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-
:-
'அக்கா எங்கள் மீது மிகவும் அன்பும் பாசமும் வைத்திருந்தது. டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது, பேச முடியாத நிலையிலும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.30மணியளவில் 'அப்பா சாப்பிட்டாரா?' என்று அக்கா கேட்டது. அதுதான் அக்காவின் கடைசி பேச்சு. வீட்டின் அருகில் நான் வெட்டியாய் சுற்றிக் கொண்டிருப்பதை பார்க்கும்போதெல்லாம், என்னை திட்டி, படிப்பின் மீது கவனம் செலுத்தும்படி அக்கா கண்டிக்கும். அக்காவை இழந்தது, என்னையே இழந்து நிற்பது போல் உள்ளது' இவ்வாறு அவர் கூறினான்.
:-
ஐம்பதுகளை கடந்து, சோகக் கடலில் தத்தளிக்கும் தந்தை கூறியதாவது:-
எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு போகச் சொன்னால் தான் அழும். ஆனால், என் மகளோ... பள்ளிக்குப் போக வேண்டாம் என்று நாங்கள் சொன்னால் அழத் தொடங்கி விடுவாள். வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவிகளில் ஒருவளாக அவள் இருந்தாள். பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்களை அவள் பெற்றிருந்தாள். அவள் விரும்பியபடியே, டேராடூன் கல்லூரியில் இடமும் கிடைத்தது.
:-
மற்றவர்களின் காயத்தை குணப்படுத்தக்கூடிய படிப்பு தனக்கு கிடைத்ததை எண்ணி அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். என் வயலை விற்று அவளை நான் படிக்க வைத்தேன். தனது மேல் கல்வி செலவின் பாரத்தை எங்கள் தலையில் சுமத்த அவள் விரும்பியதில்லை. காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை பிசியோதெரவி படித்து வந்த என் மகள், இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை ஒரு பி.பி.ஓ.வில் வேலை செய்து வந்தாள். அந்த வருமானத்தை வைத்து கல்லூரி செலவுகளை சமாளிக்க அவள் கடுமையாக உழைத்தாள்.
:-
1983 முதல் டெல்லியில் வாழ்ந்து வந்த மாணவியின் குடும்பம், 1988-ம் ஆண்டு தற்போது வசிக்கும் பகுதியில் குடியேறியது. குடும்ப செலவுகளை சமாளிக்க, மாணவியின் தந்தைபல வேளைகளில் 2 ஷிப்டுகள் வேலை செய்து, பிள்ளைகளின் படிப்பு செலவை கவனித்து வந்துள்ளார். தங்களின் சாப்பாட்டு செலவினங்களை எல்லாம் குறைத்துக் கொண்டு, பல வேளைகளில், வெறும் ரொட்டியில் உப்பை தொட்டுக் கொண்டு சாப்பிட்டு, மாணவியின் தாயார் குடும்பத்தை சிக்கனமாக நடத்தி வந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
:-
பிசியோதெரபி படிப்பு முடிந்ததும், தங்களின் மகள் நல்ல நிலைக்கு உயர்ந்து குடும்பத்தை உயர்த்துவாள் என்ற பெற்றோர் கண்ட கனவு, அந்த ஓர் இரவு பஸ் பயணத்தின் மூலம் பகல் கனவாகிப் போய்விட்டது என்று சிலர் கூறினர். மாணவியின் உடல் தகனம் செய்யப்படுவதற்குள், அவரது தாயார் சுமார் 10 முறை மயங்கி விழுந்ததாகவும், அவரை உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாகவும் மரணமடைந்த மாணவியின் தம்பி நிருபர்களிடம் கூறினார்.
:-
குடும்பத்தாரிடம் துக்கம்விசாரிக்க வரும் கூட்டத்தைவிட, சுவாரஸ்யமான செய்திகளை சேகரிக்க அந்த வீட்டை வட்டமிரும் நிருபர்கள் கூட்டமே அங்கு அதிகமாக காணப்படுகின்றது.
:-
மாலை மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Empty Re: குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்

Post by Ahanya Mon Dec 31, 2012 7:02 pm

அழுகை என்னால் தாங்க இயலவில்லை..... அழுகை
இனிமேல் இப்படி ஒரு சம்பவத்தை என் கண்கள் பார்க்க கூடாது...


குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Empty Re: குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்

Post by கரூர் கவியன்பன் Mon Dec 31, 2012 8:22 pm

எவ்வளவு கனவுகள் கண்டிருக்கும்
அந்தக் கண்கள்
எத்தனை எண்ணங்கள் பூத்திருக்கும்
அந்த இதயத்தில்
எப்படியெல்லாம் சிந்தித்திருக்கும்
அந்த மூளை
எவ்வாறெல்லாம் சூளுரைத்திருக்கும்
அந்த உதடுகள்
அத்துனையும் இன்று தீயில் கருகி
கல்லறை பூண்டதே மேனியில்
ஐயகோ..........
இனியொரு விதி வேண்டாம் இவ்வுலகில்
இருக்கும் விதிகளை களைந்தெடுப்போம்
காவியம் படைப்போம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Empty Re: குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்

Post by அபிரூபன் Mon Dec 31, 2012 8:57 pm

இந்த மாரி பண்றவங்கள சுட்டுத்தள்ளூ! நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! :joker: போட்டிக்கு ரெடி


குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Empty Re: குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்

Post by Muthumohamed Mon Dec 31, 2012 11:20 pm

divyabi wrote: இந்த மாரி பண்றவங்கள சுட்டுத்தள்ளூ! நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! :joker: போட்டிக்கு ரெடி
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Mகுடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Uகுடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Tகுடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Hகுடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Uகுடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Mகுடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Oகுடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Hகுடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Aகுடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Mகுடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Eகுடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள் Empty Re: குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
» புதிய ரயிலுக்கு உயிரிழந்த டெல்லி மாணவியின் பெயர்
» கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு!
» கலப்பு திருமண குடும்பத்தார் கோயிலுக்குள் செல்ல தடை
» பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum