Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்?
+6
யினியவன்
Muthumohamed
கா.ந.கல்யாணசுந்தரம்
balakarthik
பாலாஜி
nandagopal.d
10 posters
Page 1 of 1
தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்?
இன்றைய இரவின் இறுதியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்ற கலாச்சாரம் ஓன்று இருக்கு.அது வந்து விட்டலே இரவு முழுவதும் விழித்து கொண்டு சுண்ணாம்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று சொல்லி எழுதி வைத்து ரோட்டையே நாற வைத்து பின்பு கைபேசி கையில் எடுத்து மேமொரியில் இருக்கும் எல்லா எண்ணுக்கும் ஆங்கில் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பி அந்த நபர்களை தொல்லை செய்தும் ,சரக்கடிக்கும் நண்பர்களும் போதையில் சந்தோஷமான நண்பர்களும் பண்ணும் அலப்பரை தாங்க முடியாதுமணி பனிரெண்டு ஆனவுடன் பெரும் கூச்சல் போட்டு கொண்டும் . போகும் வரும் முன் பின் தெரியாத நபர்கள்களிடம் எல்லாம் "Happy New Year" சொல்லி சந்தோஷ கூச்சலில் எல்லாம் மாமன் மச்சான் ஆகி விடுகின்றனர்.டாஸ்மாக் கடைகளில் கொடிகட்டிகப்பறக்கும் வியாபாரமும் அரை குறை ஆடைகளின் நடனங்களைத் தவிர வேறு என்னதான் இந்த கொண்டாட்டங்களில் கிடைத்தது?போதையில் இருந்து இதில் தான் ஆரம்பிக்கும் சில பழக்கங்களை பற்றி போதையில் சபதம் எடுக்கும் பழக்கம் நண்பர்களின் மத்தியில் இந்த வருட கடைசியில் எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டு விடுவேன் என்று சபதம் எடுத்த எனக்கு தெரிந்த ஒரு நபர்,அந்த பழக்கம் வந்த ஆண்டுகளில் அதிகம்தான் ஆகியது.கேட்டால் கவலை யாக இருக்கு அதனால்தான் என்கிறனர்.புகை பிடித்து நூரையிரல் புற்று நோய் வந்து இந்த வருடம் படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறார் அந்த நபர்.வருடாவருடம் சபதம் செய்த நபர்தான் இவர்.நண்பர்களுக்கு நான் சொல்லுவது என்னவென்றால் சபதம் செய்து தோற்பதை விட நாம் சுய கட்டு பட்டுடன் நம் குடும்பத்தை எண்ணி அந்த பழக்கத்தை விடுவது உத்தமம்.இனி வரும் காலங்களாவது எதாவது மாறுதல் ஏற்பட இருக்குமா பார்போம்.
எல்லாருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் இதை தவிர என்ன சொல்ல?
nandagopal.d- பண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
Re: தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்?
என்ன செய்வது தமிழனுக்கு தமிழ் புத்தாண்டு என்றாலே கசக்குகின்றது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்?
நான் கூட இந்த புத்தாண்டுக்கு போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் எதுவும் உருப்படியாக பண்ண கூடாதுன்னு உறுதிமொழி எடுத்திருக்கேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்?
ஆங்கில மொழி ஒரு உலகப் பொதுமொழி. ரோமன் எண்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாள் காட்டியாக விளங்குகிறது ஆங்கிலப்புத்தாண்டு. இதனை மதம், மொழி, நிறம் வேறுபாடின்றி கொண்டு சிறப்பிபதில் தவறில்லை. ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் தமது நாட்டின் அடிப்படை கலாசாரத்தை மறந்து தவறான வழிகளில் இறங்குவது முற்றிலும் அருவறுப்பானது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்?
காலண்டருக்கு மட்டும் தேவை நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்? D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்?
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:ஆங்கில மொழி ஒரு உலகப் பொதுமொழி. ரோமன் எண்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாள் காட்டியாக விளங்குகிறது ஆங்கிலப்புத்தாண்டு. இதனை மதம், மொழி, நிறம் வேறுபாடின்றி கொண்டு சிறப்பிபதில் தவறில்லை. ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் தமது நாட்டின் அடிப்படை கலாசாரத்தை மறந்து தவறான வழிகளில் இறங்குவது முற்றிலும் அருவறுப்பானது.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
எந்த மொழி மதம் நாடு சார்ந்ததாய் இருந்தாலும் கொண்டாட்டங்கள் வரவேற்கத் தக்கதுதான். கொண்டாட்டங்கள் அளவுக்கு மீறி திண்டாட்டத்தை கிளப்பாமல் இருக்கும் வரை மகிழ்ச்சியே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்?
balakarthik wrote:நான் கூட இந்த புத்தாண்டுக்கு போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் எதுவும் உருப்படியாக பண்ண கூடாதுன்னு உறுதிமொழி எடுத்திருக்கேன்
என் இனமையா நீர்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்?
பெத்த தாய்க்கு பழைய சோறு கூட போடல( தமிழ்) பக்கத்து வீட்டுக்காரிக்கு பிரியாணி வாங்கி கொடுக்குறாங்களாம்( அந்நிய மூலங்களுக்கு முன் உரிமை)
Sivakali- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012
Re: தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்?
எந்த மொழி மதம் நாடு சார்ந்ததாய் இருந்தாலும் கொண்டாட்டங்கள் வரவேற்கத் தக்கதுதான். கொண்டாட்டங்கள் அளவுக்கு மீறி திண்டாட்டத்தை கிளப்பாமல் இருக்கும் வரை மகிழ்ச்சியே
கொண்டாட்டம் என்ற பெயரில் வண்டாட்டம் சுற்றி திண்டாடுவதை விட சும்மா இருப்பது மேல்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தேவையா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்?
கொண்டாடுவது தவறில்லை.அது பலருக்கு திண்டாட்டமாக அமைந்துவிடாமல் இருந்தால் நலம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எனது புத்தாண்டு கொண்டாட்டம்
» உலகின் மிகப்பெரிய புத்தாண்டு கொண்டாட்டம்
» வெவ்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டம்!
» புத்தாண்டு கொண்டாட்டம்: போலீஸ் எச்சரிக்கை
» திருமலையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை
» உலகின் மிகப்பெரிய புத்தாண்டு கொண்டாட்டம்
» வெவ்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டம்!
» புத்தாண்டு கொண்டாட்டம்: போலீஸ் எச்சரிக்கை
» திருமலையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|