ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்

+3
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
ச. சந்திரசேகரன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  Empty மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்

Post by ச. சந்திரசேகரன் Mon 31 Dec 2012 - 11:08

மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்

மனைவி : வரம் கொடுத்தவன் தலையில்
கை வைத்தது அன்று
தலையில் கை வைக்க
வரம் கேட்கிறான் இன்று.
- அரசியல்வாதி

கணவன் : வழுக்கைத் தலைகளின்(விவசாயி)
உபயமும் இவர்கள்தானோ? புன்னகை

மனைவி : வானத்தில் இன்று
அறிவிக்கபடாத
மின்வேட்டோ
- கார்மேகம்

கணவன் : அறிவிக்கப்பட்ட
மின்வெட்டு
அமாவாசையோ? புன்னகை ஜாலி

மனைவி : நிலமங்கைக்கு
இரவுக்காதலன்
அணிவித்த முத்துச்சரம்
- பனித்துளிகள்

கணவன் : அதை களவாடிய
கள்வன் (வில்லன்)
சூரியனோ? புன்னகை

மனைவி : கடலரசன்
நிலமங்கைக்கு
கொடுக்கும் முத்தம்
- அலைகள்

கணவன் : மோகத்தின்
உச்சியில்
அணைப்பது
- சுனாமியோ? ஜாலி

மனைவி : வானும் பூமியும் இணையா
இணைகோடுகள்
இணைக்கும் பாலம்
- மழை

கணவர் : பூமியிலிருந்து ஏவும்
விண்கலங்கள்
- மாற்றுப் பாதைகளோ? அதிர்ச்சி

மனைவி : எரித்த சாம்பலில்
உயிர்த்தெழும் ஃபெனிக்ஸ் பறவை
எரிக்கும் சுருள்களிலும்
அடிக்கும் மருந்துகளிலும்
உயிர்த்தெழுகிராயே
- கொசுவே
வெட்ட வெட்ட முளைக்கும்
இராவணனின் தலை போல்
கொல்லும் முயற்சியை
வென்று முளைக்கிறாயே
நீயும் ஃபெனிக்ஸ் பறவையோ!!

கணவன் : உனக்கு பயந்து நான்
அறைக்குள்ள போறதுபோல்
கொசுவளைக்குள்ள போய்டவேண்டியதுதான் அதிர்ச்சி
(உனக்கு நான்தான் பயப்படுவேன். கொசுவுமா?) ஜாலி ஜாலி ஜாலி


மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  Empty Re: மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்

Post by Ahanya Mon 31 Dec 2012 - 11:22

அருமை அண்ணா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  Empty Re: மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon 31 Dec 2012 - 14:03

சிறப்பான சிந்தனை. மிக அருமை.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  Empty Re: மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்

Post by ச. சந்திரசேகரன் Mon 31 Dec 2012 - 21:35

Ahanya wrote:அருமை அண்ணா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றிகள் தங்கையே
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:சிறப்பான சிந்தனை. மிக அருமை.
நன்றிகள் ஐயா.


மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  Empty Re: மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்

Post by dhilipdsp Sat 5 Jan 2013 - 17:39

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  Empty Re: மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்

Post by ச. சந்திரசேகரன் Sun 6 Jan 2013 - 1:22

dhilipdsp wrote: சூப்பருங்க
:வணக்கம்:


மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  Empty Re: மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்

Post by ச. சந்திரசேகரன் Wed 23 Jan 2013 - 2:41

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:சிறப்பான சிந்தனை. மிக அருமை.
:வணக்கம்: ஐயா.


மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  Empty Re: மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்

Post by Guna Tamil Wed 23 Jan 2013 - 12:37

மகிழ்ச்சி
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  Empty Re: மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்

Post by மஞ்சுபாஷிணி Wed 23 Jan 2013 - 14:27

இருவரின் வரிகள் மிக அருமை...

அதிலும் மின்வெட்டு கவிதை செம்ம அசத்தல்......

கொசுவர்த்தி ஹாஹா... அருமை...

கணவன் மனைவி இருவருக்குமே அன்புவாழ்த்துகள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  Empty Re: மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்

Post by ஜாஹீதாபானு Wed 23 Jan 2013 - 15:10

மனைவி : எரித்த சாம்பலில்
உயிர்த்தெழும் ஃபெனிக்ஸ் பறவை
எரிக்கும் சுருள்களிலும்
அடிக்கும் மருந்துகளிலும்
உயிர்த்தெழுகிராயே
- கொசுவே
வெட்ட வெட்ட முளைக்கும்
இராவணனின் தலை போல்
கொல்லும் முயற்சியை
வென்று முளைக்கிறாயே
நீயும் ஃபெனிக்ஸ் பறவையோ!!

கணவன் : உனக்கு பயந்து நான்
அறைக்குள்ள போறதுபோல்
கொசுவளைக்குள்ள போய்டவேண்டியதுதான் அதிர்ச்சி
(உனக்கு நான்தான் பயப்படுவேன். கொசுவுமா?) ஜாலி ஜாலி ஜாலி


ரொம்ப ரொம்ப சூப்பர் அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்  Empty Re: மனைவியின் கவிதையும் கணவனின் கே(ள்வி)லியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum