ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

+5
Muthumohamed
யினியவன்
ராஜா
Ahanya
Powenraj
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Empty ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Powenraj Mon Dec 31, 2012 8:20 am

சென்னை: ஹீரோக்களை நம்பி நான் நடிக்க வரவில்லை என்று நடிகை அமலா பால் கூறி கோலிவுட்டில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளார்.
:-
இதுகுறித்து அவர் கூறியதாவது: சாதாரணமாக ஒரு படம் உருவாவதற்கு காரணம் தயாரிப்பாளர்தான். அவர் பணம் போடுகிறார் என்றால், அந்த படத்தின்முக்கிய மூளையாக இருந்து படத்தை உருவாக்குபவர் இயக்குநர்தான்.
:-
அவர் சரிவர தன் பணியைச்செய்தார் என்றால்தான் படம் ஓடும். அப்படி அந்தப் படம் ஓடும்போது அதில் நடித்த நடிகர்-நடிகைகள் பேசப்படுவார்கள். ஆக, நல்ல கதை நல்ல இயக்குநர் என்ற அடிப்படையில்தான் படங்களை ஓ.கே செய்கிறேன். ஆனால் ஹீரோக்களை நம்பியோ, மனதில் கொண்டோ எந்தவொரு படத்தையும் ஓ.கே செய்வதில்லை. ஹீரோக்களை எப்போதுமே இரண்டாம்பட்சமாகத்தான் நான் நினைக்கிறேன் என்கிறார் அமலாபால்.
:-
Rightnews
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Empty Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Ahanya Mon Dec 31, 2012 9:59 am

அய்யோ, நான் இல்லை


ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Empty Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by ராஜா Mon Dec 31, 2012 10:47 am

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது , என்பது பழமொழி.

இதுபோல பேசிய பல நடிகைகள் பிற்காலத்தில் என்னவெல்லாம் செய்து சான்ஸ் பிடித்தார்கள் என்பது ஊரறிந்த விஷயம் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Empty Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by யினியவன் Mon Dec 31, 2012 10:53 am

ஆவின் பாலுக்குண்டு தட்டுப்பாடு
அமலா போல் பாலுக்கில்லை இங்கு தட்டுப்பாடு

அடக்கி வாசிங்கம்மா - வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுங்கள் கொஞ்ச காலத்துக்காவது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Empty Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Guest Mon Dec 31, 2012 12:27 pm

புள்ள ரெண்டு படம் நடிசுச்சு ... நல்ல பெயிண்ட் பூசி ஒரு நாலு அஞ்சு போட்டோ செசன் எடுத்து இணையத்துல விட்டுச்சு ... அதுக்குள்ள கர்வம் தலைக்கு ஏறிருச்சு ..

இனிமேல் நம்ம ஆளுக்கு இறகிருவாங்க ... சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Empty Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Guest Mon Dec 31, 2012 12:28 pm

யினியவன் wrote:ஆவின் பாலுக்குண்டு தட்டுப்பாடு
அமலா போல் பாலுக்கில்லை இங்கு தட்டுப்பாடு

அடக்கி வாசிங்கம்மா - வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுங்கள் கொஞ்ச காலத்துக்காவது

வெள்ளை வெளருனு தோலு அத தவிர திறைமைகள் ஏதும் இல்லை இந்த பாலுக்கு ... தண்ணி பாலு சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Empty Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Muthumohamed Mon Dec 31, 2012 12:34 pm

ராஜா wrote:நண்டு கொழுத்தால் வளையில் தங்காது , என்பது பழமொழி.

இதுபோல பேசிய பல நடிகைகள் பிற்காலத்தில் என்னவெல்லாம் செய்து சான்ஸ் பிடித்தார்கள் என்பது ஊரறிந்த விஷயம் சிரி


சூப்பருங்க



ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Mஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Uஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Tஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Hஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Uஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Mஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Oஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Hஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Aஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Mஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Eஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Empty Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by balakarthik Mon Dec 31, 2012 12:57 pm

சீ சீ இந்த பாலும் புளிக்கும் சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Empty Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Muthumohamed Mon Dec 31, 2012 1:01 pm

யினியவன் wrote:ஆவின் பாலுக்குண்டு தட்டுப்பாடு
அமலா போல் பாலுக்கில்லை இங்கு தட்டுப்பாடு

அடக்கி வாசிங்கம்மா - வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுங்கள் கொஞ்ச காலத்துக்காவது


அருமையிருக்கு



ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Mஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Uஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Tஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Hஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Uஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Mஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Oஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Hஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Aஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Mஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Eஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Empty Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by பாலாஜி Mon Dec 31, 2012 1:02 pm

இதை தான் சொந்த காசில் சூன்யம் வைத்துகொள்ளுவது என்பதா ...

இயக்குனர் ரா.ரா போன்றவர்கள் இதை மனதில் வைத்து கொள்ளவும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!! Empty Re: ஹீரோக்களை நம்பி நான் நடிக்கவில்லை! அமலா பாலின் அலட்டல்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum