ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயா நானா

+6
யினியவன்
ராஜா
கார்த்தி
பூவன்
கே. பாலா
அபிரூபன்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நீயா நானா Empty நீயா நானா

Post by அபிரூபன் Sun Dec 30, 2012 9:53 pm

இன்றய நீயா நானா நிகழ்ச்சியின் தலைப்பு
சமையலறை ஆண்களுக்கானது vs சமையலறை ஆண்களுக்கானது அல்ல
இதை பத்தி நாமும் விவாதிக்கலாமே.....


[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

நீயா நானா Empty Re: நீயா நானா

Post by கே. பாலா Sun Dec 30, 2012 10:03 pm

எனக்கு கிச்சன்ல கொஞ்சம் வேலை இருக்கு ......நாளைக்கு சொல்றேன் மீண்டும் சந்திப்போம்


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நீயா நானா Empty Re: நீயா நானா

Post by பூவன் Sun Dec 30, 2012 10:05 pm

ஆண்களுக்கானது அல்ல இருந்த போதிலும் , பெரும்பான்மை சமையல் அறை ஆண்கள் என ஆகிவிட்டது ....


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீயா நானா Empty Re: நீயா நானா

Post by அபிரூபன் Sun Dec 30, 2012 10:06 pm

பூவன் wrote:ஆண்களுக்கானது அல்ல இருந்த போதிலும் , பெரும்பான்மை சமையல் அறை ஆண்கள் என ஆகிவிட்டது ....
என் இல்லை??????


[You must be registered and logged in to see this image.]
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

நீயா நானா Empty நீயா நானா?

Post by கார்த்தி Mon Dec 31, 2012 12:31 pm

நேற்றைய நீயா நானாவில் (விஜய் டிவி) தலைப்பு :
சமயலறையில் பெண்களுக்கு ஆண்கள் உதவலாமா? உதவக்கூடதா?
எனது கருத்து : உதவலாம். இது போல் விருப்பம் இருந்தால் உங்கள் கருத்தையும் தெரிவிக்கலாம்.
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

நீயா நானா Empty Re: நீயா நானா

Post by ராஜா Mon Dec 31, 2012 12:44 pm


சமையலறையில் ஆண்களுக்கு பெண்கள் உதவலாமா ? உதவகூடாதா என்று தலைப்பு வைத்து விவாதிக்கிற காலத்தில் இது போல பிற்போக்கு தனமா ஒரு விவாதத்த விஜய் டிவி நடத்தியிருக்காங்க

என்ன இனியவன் அண்ணே நான் சொல்லுறது சரிதானே ?!

(இதை படிச்சுட்டு அவர்கள் வீட்டில் இனியவன் அண்ணன் தான் சமைக்கிறார் என்று யாராவது நினைத்து கொண்டால் அதற்கு நான் தான் பொறுப்பு , ஏனென்றால் நானும் அதை தான் சொல்லுகிறேன்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீயா நானா Empty Re: நீயா நானா

Post by கார்த்தி Mon Dec 31, 2012 12:49 pm

யாரோ சமைச்சா சரி. 🐰
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

நீயா நானா Empty Re: நீயா நானா

Post by யினியவன் Mon Dec 31, 2012 1:29 pm

குருட்டு பூனை மாதிரி அடுக்களையில் திரிந்தவனை சந்திக்கு இழுக்குறாங்களே!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீயா நானா Empty Re: நீயா நானா

Post by chinnavan Mon Dec 31, 2012 1:32 pm

மடை தொழில் - யார் வேண்டுமானாலும் செய்யலாம்
---------------------------------------------------------------------

சாப்பிடுகிற மாதிரி இருக்க வேண்டும் என்ன கொடுமை சார் இது



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

நீயா நானா Empty Re: நீயா நானா

Post by balakarthik Mon Dec 31, 2012 1:37 pm

ஆண்கள் உதவலாம் வாயை மூடிக்கொண்டு நம்மாளுங்களுக்கு வெந்நீர் கூட ஒழுங்கா வைக்கதெரியாது ஆனா நலமாகராஜாவுக்கே சமையல் குருபோல அறிவுரை வழங்கினா அக்காகிட்டேருந்து ஆப்ப கடாய்த்தான் பறக்கும்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் பின்குறிப்பு :- அனுபவமா என்ற கேள்வி தடை செய்யபடுகிறது அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீயா நானா Empty Re: நீயா நானா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum