ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 8:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 1:05

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:21

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மாலை இசைவிழா : ‘ஜெய்ஹோ’ பாடலை தமிழில் பாடும் ஏ.ஆர்.ரகுமான்!

3 posters

Go down

இன்று மாலை இசைவிழா : ‘ஜெய்ஹோ’ பாடலை தமிழில் பாடும் ஏ.ஆர்.ரகுமான்! Empty இன்று மாலை இசைவிழா : ‘ஜெய்ஹோ’ பாடலை தமிழில் பாடும் ஏ.ஆர்.ரகுமான்!

Post by Powenraj Sat 29 Dec 2012 - 19:04

ஜெயா டிவி இன்று மாலை நடத்த இருக்கும் ஏ.ஆர். ரகுமானின் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்ற மிகப் பிரம்மாண்டமான நேரடி இசை நிகழ்ச்சியில் இசைப்புயல்ஏ.ஆர். ரகுமான் கலந்து கொண்டு ‘ஜெய்கோ’ பாடலை தமிழில் பாட இருக்கிறாராம்.
:-
சென்னையிலுள்ள ஒய்.எம்.சி.ஏமைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கும் இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியான தமிழ்ப்படங்களின் பாடல்கள் மட்டுமே இடம்பெறுகிறது.
“ரோஜா படம் முதல் விரைவில்வெளிவர இருக்கும் கடல் படம் வரை”யிலான தமிழ்ப்படங்களில் உள்ள சிறந்த 30 பாடல்களை இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களும், பாடகிகளும் கலந்து கொண்டு பாடுகிறார்கள்.
:-
குறிப்பாக ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருதைப் பெற்றுத்தந்த படம் ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்தில் இடம்பெற்ற ஜெய்கோ பாடலை அவரே முழுக்க முழுக்க தமிழில் பாட இருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமானுடன் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட பிரபலமான இசைக்கலைஞர்களும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 30,000 ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
:-
soundcameraaction
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

இன்று மாலை இசைவிழா : ‘ஜெய்ஹோ’ பாடலை தமிழில் பாடும் ஏ.ஆர்.ரகுமான்! Empty Re: இன்று மாலை இசைவிழா : ‘ஜெய்ஹோ’ பாடலை தமிழில் பாடும் ஏ.ஆர்.ரகுமான்!

Post by Ahanya Sat 29 Dec 2012 - 20:03

பதிவுக்கு நன்றி பவுன்ராஜ்.


இன்று மாலை இசைவிழா : ‘ஜெய்ஹோ’ பாடலை தமிழில் பாடும் ஏ.ஆர்.ரகுமான்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

இன்று மாலை இசைவிழா : ‘ஜெய்ஹோ’ பாடலை தமிழில் பாடும் ஏ.ஆர்.ரகுமான்! Empty Re: இன்று மாலை இசைவிழா : ‘ஜெய்ஹோ’ பாடலை தமிழில் பாடும் ஏ.ஆர்.ரகுமான்!

Post by அப்துல் Fri 18 Jan 2013 - 20:07

எ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி தரவிறக்கம் கிடைக்குமா நண்பர்களே?
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

இன்று மாலை இசைவிழா : ‘ஜெய்ஹோ’ பாடலை தமிழில் பாடும் ஏ.ஆர்.ரகுமான்! Empty Re: இன்று மாலை இசைவிழா : ‘ஜெய்ஹோ’ பாடலை தமிழில் பாடும் ஏ.ஆர்.ரகுமான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum