ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்...

5 posters

Go down

சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Empty சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்...

Post by அச்சலா Fri Dec 28, 2012 9:48 pm

சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்...
சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Images?q=tbn:ANd9GcQaUeGbqTA4STE4iIvPtbPGd1g2H9Y21lH27WVvPY6dbSnvvu-S

சிறுவர்களின் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் அதிரடியாக மூடப்பட்டன. டுவிட்டர் இணைய தளத்தில் ஏராளமானோர் கணக்கு தொடங்கி, தங்கள் கருத்துகளையும் படங்களையும் வெளி யிட்டு வருகின்றனர். பிரபலங்கள் பலர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சிறுவர்களின் ஆபாச படங்களை பலர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர் என்று சிலர் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக
இங்கிலாந்தில் உள்ளவர்களின் டுவிட்டர் கணக்குகளில்தான் ஆபாச படங்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக கிரேட்டர் மான்செஸ்டர் போலீஸ் மற்றும் வடக்கு யார்க்ஷயர் போலீசில் பலர் பரபரப்பு புகார் அளித்தனர். இதையடுத்து சிறுவர்களின் ஆபாச படங்கள் அடங்கிய கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நேற்று அதிரடியாக முடக்கிவிட்டது.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சிறுவர்களின் நிர்வாண படங்கள் வெளியிடுவதை பொறுத்து கொள்ள முடியாது. அதுபோன்ற படங்கள் இடம்பெறுவது குறித்து எங்கள் கவனத்துக்கு வந்தால், எந்த முன் அறிவிப்பும் இன்றி அந்த கணக்குகள் உடனடியாக முடக்கப்படும்Õ என்று தெரிவித்துள்ளது.

நன்றி: கணினி தகவல்


சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Paard105xzசிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Paard105xzசிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Paard105xzசிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Empty Re: சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்...

Post by ravikrishnan Sat Dec 29, 2012 12:35 am

இது மாதிரி முகநூலும் செய்தால் நன்றாக இருக்கும்..
ravikrishnan
ravikrishnan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 17/06/2012

Back to top Go down

சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Empty Re: சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்...

Post by Muthumohamed Sat Dec 29, 2012 12:49 am

நல்ல தகவல்



சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Mசிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Uசிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Tசிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Hசிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Uசிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Mசிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Oசிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Hசிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Aசிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Mசிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Eசிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Empty Re: சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்...

Post by ஹர்ஷித் Sat Dec 29, 2012 2:18 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Empty Re: சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்...

Post by Sivakali Sat Dec 29, 2012 6:51 am

ரொம்ப நல்ல உபயம் செய்தார்கள்
Sivakali
Sivakali
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012

Back to top Go down

சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Empty Re: சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்...

Post by Guest Sat Dec 29, 2012 7:32 am

ravikrishnan wrote:இது மாதிரி முகநூலும் செய்தால் நன்றாக இருக்கும்..

ஏன் என்றால் பள்ளி சிறுவர்கள் எல்லாம் 3 , 4 கணக்குகள் வைத்து இருக்கிறார்கள் ... அதை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள் என்பது சொல்லி தெரியவில்லை ... அருமையாக யோசனை ரவி ... சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்... Empty Re: சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum