Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!
+3
kirupairajah
செரின்
வித்யாசாகர்
7 posters
Page 1 of 1
ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!
ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!
பிள்ளுக் கட்டுப் போல சேர்த்து
சுட்டு சாய்த்த -
ஜனங்க நாங்க;
சிங்கள அரசு திமிரை எதிர்த்து
மாறு தட்டின -
தமிழன் தாங்க!
உயிரை கொடுத்து-
உயிரை கொடுத்து-
ஈழங் காத்த - மனுஷ(ன்) தாங்க;
காலங்காலமா ஒரு இனம்
செத்து மடிந்தும் -
தட்டிக்கேட்காத இந்திய(ன்) நீங்க!
முள்ளு வெளி கம்பியெல்லாம்
எங்க பார்வை சொட்டின -
ஈரம் பாருங்க;
சிங்கள வெறி - பசிக்குக் குடிக்க
எப்படி ஈழ ரத்தம் -
இனிக்குதோங்க!
முப்பது வருஷம்
வெடி சப்தத்துல -
செத்துபொழச்சும் சாதிக்கலீங்க;
இப்படி அனாதையாகி
நிக்கிற வலிக்கு -
குண்டு வெடிச்சே சாகலாங்க!
இந்தியாவும் தமிழ்நாடும்
சேர்ந்து நின்னா -
இந்த முள்ளுக் கம்பி தைக்குமாங்க???
ஈழத் தமிழன் செத்து மடியறது
உங்களுக்கு எப்பவுமே வெறும்
செய்தி தாங்க!
கிழடுகட்டை செத்தா சாகுது
கேட்கவேனாம் -
விட்டுப் போங்க;
எங்க குழந்தையெல்லாம் மாண்டு போனா
நாளைக்கு ஈழமென்ன -
மீந்து போன வரலாறாங்க???
அதனால ஒண்ணுமில்ல
நீங்க கெளம்பி கடைக்கு போங்க,
தட்டு நிறைய பலகாரம் வெச்சி
புதுசு புதுசா பேண்ட்டு சட்டை போட்டு
மத்தாப்பும் வெடியுமா வெடிச்சி -
தீபாவளிய கொண்டாடுங்க;
ஏப்பம் வரும் நேரத்துல
ஈழம் பத்தின -
ஈமச் செய்தி வந்தா
ஏப்பம் வரும் நேரத்துல
ஈழம் பத்தின -
ஈமச் செய்தி வந்தா
சேனல் மாத்தி நமிதா டான்ஸ் பாருங்க;
இந்தியாவும் சீனாவும்
சேர்ந்தடிக்கிற கூத்துல -
சிங்கள அரசு இன்னும்
ஜொலிக்கும்;
நீங்க நின்னுப் பார்க்கிற
வேடிக்கையில -
ஈழக் கண்ணீர் சிதறி
உங்க தீபாவளியில சிரிக்கும்!
--------------------------------------------------------
வித்யாசாகர்
பிள்ளுக் கட்டுப் போல சேர்த்து
சுட்டு சாய்த்த -
ஜனங்க நாங்க;
சிங்கள அரசு திமிரை எதிர்த்து
மாறு தட்டின -
தமிழன் தாங்க!
உயிரை கொடுத்து-
உயிரை கொடுத்து-
ஈழங் காத்த - மனுஷ(ன்) தாங்க;
காலங்காலமா ஒரு இனம்
செத்து மடிந்தும் -
தட்டிக்கேட்காத இந்திய(ன்) நீங்க!
முள்ளு வெளி கம்பியெல்லாம்
எங்க பார்வை சொட்டின -
ஈரம் பாருங்க;
சிங்கள வெறி - பசிக்குக் குடிக்க
எப்படி ஈழ ரத்தம் -
இனிக்குதோங்க!
முப்பது வருஷம்
வெடி சப்தத்துல -
செத்துபொழச்சும் சாதிக்கலீங்க;
இப்படி அனாதையாகி
நிக்கிற வலிக்கு -
குண்டு வெடிச்சே சாகலாங்க!
இந்தியாவும் தமிழ்நாடும்
சேர்ந்து நின்னா -
இந்த முள்ளுக் கம்பி தைக்குமாங்க???
ஈழத் தமிழன் செத்து மடியறது
உங்களுக்கு எப்பவுமே வெறும்
செய்தி தாங்க!
கிழடுகட்டை செத்தா சாகுது
கேட்கவேனாம் -
விட்டுப் போங்க;
எங்க குழந்தையெல்லாம் மாண்டு போனா
நாளைக்கு ஈழமென்ன -
மீந்து போன வரலாறாங்க???
அதனால ஒண்ணுமில்ல
நீங்க கெளம்பி கடைக்கு போங்க,
தட்டு நிறைய பலகாரம் வெச்சி
புதுசு புதுசா பேண்ட்டு சட்டை போட்டு
மத்தாப்பும் வெடியுமா வெடிச்சி -
தீபாவளிய கொண்டாடுங்க;
ஏப்பம் வரும் நேரத்துல
ஈழம் பத்தின -
ஈமச் செய்தி வந்தா
ஏப்பம் வரும் நேரத்துல
ஈழம் பத்தின -
ஈமச் செய்தி வந்தா
சேனல் மாத்தி நமிதா டான்ஸ் பாருங்க;
இந்தியாவும் சீனாவும்
சேர்ந்தடிக்கிற கூத்துல -
சிங்கள அரசு இன்னும்
ஜொலிக்கும்;
நீங்க நின்னுப் பார்க்கிற
வேடிக்கையில -
ஈழக் கண்ணீர் சிதறி
உங்க தீபாவளியில சிரிக்கும்!
--------------------------------------------------------
வித்யாசாகர்
Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!
சூப்பர் வித்தி
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!
அருமையான கவிதை!
தங்களின் உணர்வுகளை கவிதையாக கொடுத்ததிற்கு பாராட்டுக்கள் வித்தியாசாகர்!
தங்களின் உணர்வுகளை கவிதையாக கொடுத்ததிற்கு பாராட்டுக்கள் வித்தியாசாகர்!
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!
வித்யாசாகர் wrote:ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!
பிள்ளுக் கட்டுப் போல சேர்த்து
சுட்டு சாய்த்த -
ஜனங்க நாங்க;
சிங்கள அரசு திமிரை எதிர்த்து
மாறு தட்டின -
தமிழன் தாங்க!
உயிரை கொடுத்து-
உயிரை கொடுத்து-
ஈழங் காத்த - மனுஷ(ன்) தாங்க;
காலங்காலமா ஒரு இனம்
செத்து மடிந்தும் -
தட்டிக்கேட்காத இந்திய(ன்) நீங்க!
முள்ளு வெளி கம்பியெல்லாம்
எங்க பார்வை சொட்டின -
ஈரம் பாருங்க;
சிங்கள வெறி - பசிக்குக் குடிக்க
எப்படி ஈழ ரத்தம் -
இனிக்குதோங்க!
முப்பது வருஷம்
வெடி சப்தத்துல -
செத்துபொழச்சும் சாதிக்கலீங்க;
இப்படி அனாதையாகி
நிக்கிற வலிக்கு -
குண்டு வெடிச்சே சாகலாங்க!
இந்தியாவும் தமிழ்நாடும்
சேர்ந்து நின்னா -
இந்த முள்ளுக் கம்பி தைக்குமாங்க???
ஈழத் தமிழன் செத்து மடியறது
உங்களுக்கு எப்பவுமே வெறும்
செய்தி தாங்க!
கிழடுகட்டை செத்தா சாகுது
கேட்கவேனாம் -
விட்டுப் போங்க;
எங்க குழந்தையெல்லாம் மாண்டு போனா
நாளைக்கு ஈழமென்ன -
மீந்து போன வரலாறாங்க???
அதனால ஒண்ணுமில்ல
நீங்க கெளம்பி கடைக்கு போங்க,
தட்டு நிறைய பலகாரம் வெச்சி
புதுசு புதுசா பேண்ட்டு சட்டை போட்டு
மத்தாப்பும் வெடியுமா வெடிச்சி -
தீபாவளிய கொண்டாடுங்க;
ஏப்பம் வரும் நேரத்துல
ஈழம் பத்தின -
ஈமச் செய்தி வந்தா
ஏப்பம் வரும் நேரத்துல
ஈழம் பத்தின -
ஈமச் செய்தி வந்தா
சேனல் மாத்தி நமிதா டான்ஸ் பாருங்க;
இந்தியாவும் சீனாவும்
சேர்ந்தடிக்கிற கூத்துல -
சிங்கள அரசு இன்னும்
ஜொலிக்கும்;
நீங்க நின்னுப் பார்க்கிற
வேடிக்கையில -
ஈழக் கண்ணீர் சிதறி
உங்க தீபாவளியில சிரிக்கும்!
--------------------------------------------------------
வித்யாசாகர்
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!
நீங்க நின்னுப் பார்க்கிற
வேடிக்கையில -
ஈழக் கண்ணீர் சிதறி
உங்க தீபாவளியில சிரிக்கும்!
அண்ணா உண்மையில் நான் கவிதை படித்து அழுதுட்டேன்....
சத்தியாம அழுதுட்டேன்...
முடியல...
என்ன பேச, எழுத தெரியல.....
வேடிக்கையில -
ஈழக் கண்ணீர் சிதறி
உங்க தீபாவளியில சிரிக்கும்!
அண்ணா உண்மையில் நான் கவிதை படித்து அழுதுட்டேன்....
சத்தியாம அழுதுட்டேன்...
முடியல...
என்ன பேச, எழுத தெரியல.....
Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!
வணக்கம்
உணர்வற்ற தமிழர்களுக்கு நல்ல தீபாவளிப் பரிசு
அன்புடன்
நந்திதா
உணர்வற்ற தமிழர்களுக்கு நல்ல தீபாவளிப் பரிசு
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!
அழுது அழுது எம்மிடம் அழ கூட கண்ணீர் இல்லை.
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!
அழுது அழுது எம்மிடம் அழ கூட கண்ணீர் இல்லை.
அழவேண்டாம் சகோதரா...
அழவேண்டாம் சகோதரா...
Re: ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!
வித்யாசாகர் wrote:மேன்மைகளின் ஒளி எல்லோர் வாழ்விலும் ஒளிரட்டும். வாழ்த்துக்கள் தோழர்களே!
என் எழுதுகோல் அதிகபட்சம் பொய்யுரைக்காது கிருபை. நான் முன்பே அறிவித்துள்ளேன் நாங்கள் தீபாவளி இவ்வருடம் கொண்டாடப் போவதில்லை என்று.அதை என் வீட்டிற்கும் அம்மாவிற்கும் அறிவித்து விட்டேன். அன்று எனக்கு விடுமுறை யாயினும், தீபாவளி இல்லை. வெந்த புண்களுக்கு நடுவில் தீவளியில் வெடி சப்தம் இருக்கலாம் வெளிச்சம் இருக்கலாம் பிறருக்காய் வாழ்த்துக்கள் இருக்கலாம், இனிப்புகள் இருக்கலாம்.. எல்லாம் லாம்.. லாம்.. எங்களுக்கில்லை.
என் வாழ்த்து அறிந்தோ அறியாமலோ.. புரிந்தோ புரியாமாலோ.. எதற்கோ - எதற்கோ எனில் வீடு சுற்றமென உறவு என ஆயிரம் காரணத்திற்காய், அல்லது வேறு வழியின்றி கொண்டாடும் தோழர்களுக்காய், சற்றேனும் நம்மிடமுள்ள சந்தோசங்களை தெரிவிப்பதற்கும், எனக்கும் உனக்குமான அன்பை இப்படி பகிர்ந்து கொள்கிறேனென கைகுலுக்கும் தோழர்களுக்காய், நம் போன்றோருக்கில்லை..
Similar topics
» மாசற்ற தீபாவளி கொண்டாடுவோம்
» கொண்டாடுவோம்
» அம்பிகையை கொண்டாடுவோம்
» திருநாள் கொண்டாடுவோம்!
» உயிரான சினிமா - கொண்டாடுவோம்...
» கொண்டாடுவோம்
» அம்பிகையை கொண்டாடுவோம்
» திருநாள் கொண்டாடுவோம்!
» உயிரான சினிமா - கொண்டாடுவோம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|