Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தித்திக்கும் தீபாவளி
+3
தாமு
VIJAY
ரூபன்
7 posters
Page 1 of 1
தித்திக்கும் தீபாவளி
![தித்திக்கும் தீபாவளி Muthasanthampirakaaram3id6](https://2img.net/h/img.webme.com/pic/y/yaalakathiyan/muthasanthampirakaaram3id6.jpg)
ஒட்டுமொத்த விளக்கையும்
ஒரே நேரத்தில் ஏற்றிவிட்டு
அழகு பார்க்கிறாய்
விளக்குகளோ நீ ஏற்றிய
சந்தோசத்தில் அணையப்போவது
கூடத் தெரியாமல் அழகாய்
எரிந்துகொண்டிருக்கிறது
நீ ஏற்றிய விளக்குகளில் எல்லாரும்
குளிர் காய்கிறார்கள் நான் மட்டும்
உன் இருவிழிப்பார்வையால் எரிந்து
கொண்டிருக்கிறேன்
![தித்திக்கும் தீபாவளி 10](https://2img.net/h/img.webme.com/pic/y/yaalakathiyan/10.jpg)
பட்டாசே உன்னைக்
கொளுத்தி வீசுவதால்
வெடிக்காமல்
விட்டுவிடாதே
உன் ஒவ்வொரு
விரச்சாவிலும்தான்
என்னவள் என்னை
இறுக்கிப் பிடிக்கிறாள்
*
![தித்திக்கும் தீபாவளி Files](https://2img.net/h/img.webme.com/pic/y/yaalakathiyan/files.jpg)
உன் கையில் இருக்கும்
விளக்கை நான் ஏற்றும்
வரை தெரியாது
சுட்டெரிக்கும் உன் கண்களால்
சுடாமலும் இதமாக பார்க்கத்
தெரியும் என்பதை
*
![தித்திக்கும் தீபாவளி Deepa5](https://2img.net/h/img.webme.com/pic/y/yaalakathiyan/deepa5.jpg)
"தீபாவளி வாழ்த்துக்கள்"
என நீ அனுப்பிய குறுந்தகவலை
பாடமாக்கியபடியே விடியவைத்தேன்
என் தீபாவளியை
*
![தித்திக்கும் தீபாவளி Lagga_01](https://2img.net/h/img.webme.com/pic/y/yaalakathiyan/lagga_01.jpg)
நீவிளக்குகளை ஏற்ற
ஆரம்பித்தாய் இரவுகள்
தீபாவளி கொண்டாடத்
தொடங்கிவிட்டது
*
![தித்திக்கும் தீபாவளி 11](https://2img.net/h/img.webme.com/pic/y/yaalakathiyan/11.jpg)
ஒரேயொருமுறை
தலை நிமிர்ந்தபடி
விளக்கேற்று
உன் முகத்தை ஏற்றிய
சந்தோசத்தில் விளக்குகள்
தீபாவளி கொண்டாடட்டுமே
-யாழ்_அகத்தியன்
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: தித்திக்கும் தீபாவளி
ரூபன் சூப்பர்...
கலக்கிட்டிங்க...
நல்லா இருக்கு...
படத்தையும் தேர்ந்தேடுத்து போட்டிங்க போல....
![தித்திக்கும் தீபாவளி Thumbrajinistyle6ne](https://2img.net/r/ihimizer/img205/2601/thumbrajinistyle6ne.gif)
![தித்திக்கும் தீபாவளி 677196](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/677196.gif)
![தித்திக்கும் தீபாவளி 677196](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/677196.gif)
![தித்திக்கும் தீபாவளி 677196](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/677196.gif)
![தித்திக்கும் தீபாவளி 677196](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/677196.gif)
![தித்திக்கும் தீபாவளி 677196](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/677196.gif)
![தித்திக்கும் தீபாவளி 677196](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/677196.gif)
![தித்திக்கும் தீபாவளி Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
படத்தையும் தேர்ந்தேடுத்து போட்டிங்க போல....
![தித்திக்கும் தீபாவளி 733974](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/733974.gif)
![தித்திக்கும் தீபாவளி 678642](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/678642.gif)
![தித்திக்கும் தீபாவளி Thumbrajinistyle6ne](https://2img.net/r/ihimizer/img205/2601/thumbrajinistyle6ne.gif)
Re: தித்திக்கும் தீபாவளி
இந்த வருடம் தீபாவளியைச் சிறப்பிக்க நீ எங்களுடன் இணைந்திருக்கவில்லை, இருப்பினும் உனக்கும் தீபாவளி வாழ்த்துகள் ரூபன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தித்திக்கும் தீபாவளி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தித்திக்கும் தீபாவளி
உங்கள் கவிதை இனிமையை தித்திகிறது....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தித்திக்கும் தீபாவளி பலகாரங்கள்
» தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து!
» தித்திக்கும் திருப்பாவை- 7
» திட்டினாலும் தித்திக்கும்
» தித்திக்கும் கேரட் அல்வா!
» தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து!
» தித்திக்கும் திருப்பாவை- 7
» திட்டினாலும் தித்திக்கும்
» தித்திக்கும் கேரட் அல்வா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|