ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

+6
ஹர்ஷித்
யினியவன்
Muthumohamed
பாலாஜி
கா.ந.கல்யாணசுந்தரம்
Powenraj
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Empty 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by Powenraj Thu Dec 27, 2012 12:07 pm

டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் இருந்து தமிழகமுதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்துள்ளார்.
:-
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறுகையில் ''10 நிமிடம் மட்டுமே பேச அனுமதி தந்ததால் வெளிநடப்பு செய்தேன். 10 நிமிடம் பேசியவுடன் மணி அடித்து எனது பேச்சை நிறுத்துமாறு கூறினார்கள். குறைந்த நேரம் மட்டுமே ஒதுக்கி மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது. மத்திய அரசை எதிர்ப்பதால்தான் நான் அவமானப்படுத்தப் ­பட்டேன். என்னை மட்டுமில்லாமல் தமிழக மக்களையே அவமானப்படுத்தி விட்டது மத்திய அரசு. தமிழக தேவையை 10 நிமிடத்தில் எடுத்துரைக்க இயலவில்லை. 3ல் ஒரு பங்கு மட்டுமே என்னால் பேச முடிந்தது
பேச உரிய நேரம் வழங்க முடியாவிட்டால் எதற்கு டெல்லிக்கு அழைத்தார்கள்'' என்று குற்றம்சாட்டியு ­ள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா
:-
நன்றி விகடன் மெகசின்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 27, 2012 12:16 pm

பத்து நிமிடம் என்னத்த பேச ? எல்லோருக்கும் வணக்கம் சொல்லவே சரியா போயிடுமே !


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by பாலாஜி Thu Dec 27, 2012 1:48 pm

தமிழன் , தமிழ்நாடு என்றாலே மத்தியில் உள்ளவர்களுக்கு கசக்குதே . அதிகாரம் இருந்தும் ஒன்றுமே செய்ய இயலாமல் உள்ள கருணாநிதி இருக்கும் வரை இப்படிதான் நடக்கும் .

தி.மு.க வின் ஆதரவு வேண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி கவிழாமல் இருக்க .. காங்கிரஸ் தயவு வேண்டும் கருணாநிதிக்கு (கனிமொழி வழக்கு )




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by Muthumohamed Thu Dec 27, 2012 1:54 pm

பாலாஜி wrote:தமிழன் , தமிழ்நாடு என்றாலே மத்தியில் உள்ளவர்களுக்கு கசக்குதே . அதிகாரம் இருந்தும் ஒன்றுமே செய்ய இயலாமல் உள்ள கருணாநிதி இருக்கும் வரை இப்படிதான் நடக்கும் .

தி.மு.க வின் ஆதரவு வேண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி கவிழாமல் இருக்க .. காங்கிரஸ் தயவு வேண்டும் கருணாநிதிக்கு (கனிமொழி வழக்கு )



சூப்பருங்க



'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! M'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! U'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! T'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! H'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! U'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! M'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! O'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! H'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! A'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! M'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! E'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by யினியவன் Thu Dec 27, 2012 2:17 pm

கிடைத்த வாய்ப்பையும் கோட்டை விட்ட கோட்டை ஆளும் அம்மா கொஞ்சம் சிந்திப்பீராக - நீங்கள் பெற்றிருக்கும் வானாளாவிய அதிகாரத்தை சரியாக பயன்படுத்தினாலே - நம் மக்களுக்கு விடிவுகாலம் தான் என்பதை ஏன் மறந்தீரோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by ஹர்ஷித் Thu Dec 27, 2012 2:29 pm

பத்து நிமிடன் தான் பேச வாய்ப்பு என்பது முன்னமே தெரியுமல்லவா.தமிழகம் மட்டும் தான் மாநிலமா என்ன?இந்த கேள்வி மத்திய அரசால் கேட்கப்படலாம்.

ஏற்க்கனவே கடைசி மாநிலமாக்கப்பட்டோம்.இங்க தமிழர்கள் வாழ்வே மயானமக்கப்பட்டது அது அவருக்கு கவலையாய் இல்லையாம்...

ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி இப்படி பேசுவது சரியல்ல என்பது என் கருத்து.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by யினியவன் Thu Dec 27, 2012 2:38 pm

அம்மாவுக்கு யாராவது பத்து நிமிஷம் அவங்க புகழ் பாடி அப்புறம் இவங்க நான் அதை செய்தேன் இதை செய்தேன் - கருணாநிதி ஒண்ணுமே செய்யலேன்னு சொல்லிட்டு தான் விஷயத்துக்கு வருவாங்க - அதுக்கு நேரம் பத்தலேன்ற கோவம் தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by lgp Thu Dec 27, 2012 2:41 pm

தமிழக முதல்வருக்கு மட்டும் பத்து நிமிடம் மற்றவர்களுக்கு அதிக நேரம் என்றால் அது தவறு. எல்லோருக்கும் சமமான நேரம் என்றால் அதை அவமானமாக கருத வேண்டியதில்லை.
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by dhilipdsp Thu Dec 27, 2012 3:10 pm

lgp wrote:தமிழக முதல்வருக்கு மட்டும் பத்து நிமிடம் மற்றவர்களுக்கு அதிக நேரம் என்றால் அது தவறு. எல்லோருக்கும் சமமான நேரம் என்றால் அதை அவமானமாக கருத வேண்டியதில்லை.
நன்றி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by பாலாஜி Thu Dec 27, 2012 4:42 pm

lgp wrote:தமிழக முதல்வருக்கு மட்டும் பத்து நிமிடம் மற்றவர்களுக்கு அதிக நேரம் என்றால் அது தவறு. எல்லோருக்கும் சமமான நேரம் என்றால் அதை அவமானமாக கருத வேண்டியதில்லை.

நீங்க சொல்லுவதும் சரி , ஒரு மாநில முதல்வருக்கு பத்து நிமிடங்கள் போதுமா ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு! Empty Re: 'அவமானப்படுத்தி ­ விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum