ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு!

+9
அசுரன்
கரூர் கவியன்பன்
dhilipdsp
உதயசுதா
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
பாலாஜி
கேசவன்
DERAR BABU
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Empty ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு!

Post by DERAR BABU Thu Dec 27, 2012 11:04 am

ரெயில்களில் எமர்ஜென்சி ஜன்னல் என்ற ஒன்று உண்டு, அதனை திறந்து வைத்து விட்டு விளையாட்டுத் தனமாக சிலர் இருப்பதுண்டு, குறிப்பாக குழந்தைகளுடன் செல்பவர்கள் அந்த ஜன்னலை திறக்கக்கூடாது என்பதே இந்த பரிதாப பலி சம்பவத்தில் பெறப்படும் பாடம் ஆகும்.

டெல்லியில் பணியாற்றிய நபர் ஜார்ஜ் தன் குடும்பத்துடன் கேரளாவுக்கு கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டிருந்தார்.

குழந்தைகள் ரெயிலில் மகிழ்ச்சியுடன் விளையாடி கொண்டிருந்தன. பாலக்காடு அருகே ரெயில் வந்தபோது 7 வயது சிறுமி ஜியா அவசரகால ஜன்னல் வழியாக தவறி விழுந்து பலியானார்.

போலீசார் வழ்க்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் ஆனால் குழந்தை திரும்பிக் கிடைக்குமா?

எமர்ஜென்சி ஜன்னலுடன் விளையாடுவதை மக்கள் தவிர்க்கவேண்டும்!............

வெப்துனியா
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Empty Re: ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு!

Post by கேசவன் Thu Dec 27, 2012 11:13 am

சோகம் சோகம் சோகம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! 1357389ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! 59010615ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Images3ijfரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Empty Re: ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு!

Post by பாலாஜி Thu Dec 27, 2012 2:01 pm

சோகம் அதிர்ச்சி அழுகை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Empty Re: ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு!

Post by ஹர்ஷித் Thu Dec 27, 2012 2:17 pm

அவசர காலத்திற்கு மட்டும் திறக்க வேண்டும் என்ற விஷத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தமிழகதில்லிருந்து ஆந்திர மும்பை போன்ற இடங்களை கடந்து தில்லி செல்லும் ரயிலில்
ஹிந்தி,தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எச்சரிக்கை பலகை எழுதப்பட்டிருக்கும்.
ஆந்திரத்தில் விவசாயம் செய்யும் எழுத்தறிவில்லாத மக்கள் எப்படி இதை புரிந்துகொள்ள முடியும்.
படித்த மக்களே பலசமயம் பாமரர்களாக நடந்துகொள்கிறார்கள்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Empty Re: ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு!

Post by ஜாஹீதாபானு Thu Dec 27, 2012 2:39 pm

சோகம் அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Empty Re: ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு!

Post by உதயசுதா Thu Dec 27, 2012 2:43 pm

ஐயோ பாவமே. அந்த பிஞ்சின் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்


ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Uரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Dரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Aரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Yரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Aரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Sரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Uரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Dரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Hரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Empty Re: ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு!

Post by dhilipdsp Thu Dec 27, 2012 2:54 pm

அதிர்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Empty Re: ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு!

Post by கரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 7:20 pm

வருத்தமான செய்தி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Empty Re: ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு!

Post by அசுரன் Thu Dec 27, 2012 7:25 pm

பெற்றோரின் கவனக்குறைவே குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக அமைகிறது.. மிகவும் வருத்தமான செய்தி! சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Empty Re: ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு!

Post by மஞ்சுபாஷிணி Thu Dec 27, 2012 10:57 pm

பெற்றோர்களின் கவனம் எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் குழந்தைகள் மேலே இருக்கவேண்டும்.....

சோக நிகழ்வு இது.... கஷ்டமாக இருக்கிறது....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு! Empty Re: ரெயிலில் எமர்ஜென்சி ஜன்னலை திறக்காதீர்! சிறுமி பரிதாப சாவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum