ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை

5 posters

Go down

தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை  Empty தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை

Post by dprakash Thu Dec 27, 2012 10:32 am

தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை

dprakash
dprakash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 10/06/2011

Back to top Go down

தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை  Empty Re: தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை

Post by அகல் Thu Dec 27, 2012 10:43 am

மாதுளா, நறுமுகை, இன்பா, முகிலா, ஓவியா, அகன்யா, இனியா, நிலா, இமயா, அகல், யாழினி, ஆதிரா ....

நீங்க குழந்தைகள் தமிழ் பெயர் வேண்டுமென சொல்லிருக்கலாமே புன்னகை தமிழ் பெயருக்கு children name எதுக்கு பாஸ் ..? புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை  Empty Re: தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை

Post by chinnavan Thu Dec 27, 2012 11:58 am

செந்தமிழ்ச்செல்வி
செந்தமிழரசி
செந்தமிழ்க்குமரி
செல்வக்குமரி
செவ்விழி
இசையரசி
இயலரசி
இளமதி



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை  Empty Re: தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 27, 2012 12:05 pm

குமுதினி, கோகிலவாணி, புவனராணி, பூம்பாவை, பொன்னெழில், மகிழரசி,
சுடர்முகி, தமிழமுது, தாரிணி, ......இப்படியாக நல்ல பெயர்கள் பல உண்டு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை  Empty Re: தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை

Post by பாலாஜி Thu Dec 27, 2012 12:10 pm

ஆண் குழந்தையா , பெண் குழந்தையா என்று நீங்க சொல்லவில்லை ...

கீழே உள்ள லிங்கை பார்க்கவும்

ஆண் குழந்தை

http://www.eegarai.net/t2999-topic

பெண் குழந்தை

http://www.eegarai.net/t3000-topic





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை  Empty Re: தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை

Post by Guest Thu Dec 27, 2012 12:12 pm

பிரகாஷ் , உறவுகள் உதவி உள்ளார்கள் ... நீங்கள் பார்த்து விட்டீர்களா ? புன்னகை

உதவிய உறவுகளுக்கு நன்றி புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை  Empty Re: தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை

Post by chinnavan Thu Dec 27, 2012 12:16 pm

இடைச்செல்வி
இடைநல்லள்
இடைமகள்
இடையணி
இடையழகி
இடையினியள்
இடையூராள்
இடையெழில்
இடையெழிலி
இடைவல்லி
இடைவள்ளி
இணர்க்காந்தள்
இணர்க்குறிஞ்சி
இணர்க்கூந்தல்
இணர்க்கொன்றை
இணர்நொச்சி
இணர்;ப்புன்னை
இணர்ப்பூ
இணர்மலர்
இணர்முல்லை
இணைமணி
இணைமயில்
இணைமாலை
இணைமான்
இணைமுத்து
இணைமுரசு
இணையணி
இணையமுது
இணையாற்றல்
இணைவடிவு
இணைவல்லி
இத்திக்கிள்ளை
இத்திக்கிளி
இத்திக்குயில்
இத்திக்குளத்தள்
இத்திச்சாரல்
இத்திச்சிட்டு
இத்திச்சுடர்
இத்திச்செல்வம்
இத்திச்செல்வி
இத்திச்சேய்
இத்திச்சோலை
இத்தித்தாய்
இத்திநங்கை
இத்திநல்லாள்
இத்திநன்னி
இத்திப்பூவை
இத்திப்பொழில்
இத்திமகள்
இத்திமங்கை
இத்திமடந்தை
இத்திமணி
இத்திமலை
இத்தியணி
இத்தியம்மை
இத்தியமுதம்
இத்தியமுது
இத்தியரசி
இத்தியூராள்
இதழ்க்குறிஞ்சி
இதழ்க்கொன்றை
இதழ்மலர்
இதழமுதம்
இதழமுது
இதழல்லி
இதழி
இதழின்பம்
இதழினியள்
இமையழகி
இமையாள்
இமையெழில்
இமையொளி
இமைவடிவு
இயல்வடிவு
இயல்வல்லி
இயல்வள்ளி
இயல்வளை
இயல்வாகை
இயல்வாணி
இயல்வாரி
இயல்வானம்
இயல்விளக்கு
இயல்வெண்ணி
இயல்வெள்ளி
இயல்வெற்றி
இயல்வேங்கை
இயல்வேல்
இயலணி
இயலத்தி
இயலம்மை
இயலமுதம்
இயலமுது
இயலரசி
இயலரசு
இயலரண்
இயலருவி
இயலலை
இயலழகி
இயலழகு
இயலறிவு
இயலன்னை
இயலாழி
இயலாள்
இயலாற்றல்
இயலி
இயலிசை
இயலிழை
இயலிழையாள்
இயலின்பம்
இயலினி
இயலினியள்
இயலினியாள்
இயலுடையாள்
இயலுரு
இயலூராள்
இயலெரி
இயலெழில்
இயலெழிலி
இயலெழினி
இயலேந்தி
இயலொலி
இயலொளி
இயலோவியம்
இயற்கலை
இயற்கனி
இயற்கொடி
இயற்செல்வி
இயற்சேய்
இயற்சொல்
இயற்பகை
இயற்பொறை
இயற்றமிழ்
இயற்றமிழழகி
இயன்மயில்
இயன்மாலை
இயன்முகை
இயன்முடி
இயன்முத்து
இயன்முரசு
இயன்;முல்லை
இயன்முறுவல்
இயன்மொட்டு
இயன்மொழி
இயனகை
இயனங்கை
இயனாச்சி
இயனிலவு
இயனிலா
இயனெஞ்சள்
இயனெய்தல்
இயனெறி
இயனொச்சி
இருங்கடல்
இருங்கண்ணி
இருங்கணை
இருங்கதிர்
இருங்கயம்
இருங்கயல்
இருங்கரை
இருங்கலம்
இருங்கலை
இருங்;கழனி
இருங்கழி
இருங்கழை
இருங்கனல்
இருங்கனி
இருங்கா
இருங்காந்தள்
இருங்கானல்
இருங்கிணை
இருங்கிள்ளை
இருங்கிளி
இருங்குயில்
இருங்குரல்
இருங்குழல்
இருங்குழலி
இருங்குழை
இருங்குறிஞ்சி
இருங்கூந்தல்
இருங்கொடி
இருங்கொடை
இருங்கொம்பு
இருங்கொழுந்து
இருங்கொன்றை
இருங்கோதை
இருஞ்சமர்
இருஞ்சாந்;து
இருஞ்சாரல்
இருஞ்சிட்டு
இருஞ்சிலம்பு
இருஞ்சுடர்
இருஞ்சுனை
இருஞ்செல்வம்
இருந்தமிழ்
இருந்தழை
இருந்திரு
இருந்திறல்
இருந்தீ
இருந்துணை
இருந்துறை
இருந்தென்றல்
இருந்தேவி
இருந்தோகை
இருநிலவு
இருநிலா
இருநுதல்
இரும்பகல்
இரும்பகை
இரும்பரிதி
இரும்பிணை
இரும்பிறை
இரும்புகழ்
இரும்புணை
இரும்புதுமை
இரும்புலமை
இரும்புன்னை
இரும்புனல்
இரும்பூவை
இரும்பொழில்
இரும்பொறை
இரும்பொறையள்
இரும்பொன்
இரும்பொன்னி
இரும்போர்
இலக்கியள்
இளங்கண்ணி
இளங்கதிர்
இளங்கிள்ளை
இளங்கிளி
இளங்குமரி
இளங்குயில்
இளங்கொடி
இளங்கொழுந்து
இளஞ்சிட்டு
இளஞ்சுடர்
இளஞ்சுனை
இளஞ்செல்வி
இளஞ்சேய்
இளஞ்சொல்
இளஞ்சோலை
இளந்தங்கம்
இளந்தங்கை
இளந்தணிகை
இளந்தமிழ்
இளந்தழை
இளந்திங்கள்
இளந்தென்றல்
இளந்தேவி
இளந்தொடை
இளந்தோகை
இளநகை
இளநங்கை
இளநன்னி
இளநிலவு
இளநிலா
இளம்பகல்
இளம்பரிதி
இளம்பிடி
இளம்பிணை
இளம்பிள்ளை
இளம்பிறை
இளம்புன்னை
இளம்புனல்
இளம்பூ
இளம்பூவை
இளம்பொழில்
இளம்யாழ்
இளமகள்
இளமங்கை
இளமடந்தை
இளமணி
இளமதி
இளமயில்
இளமருதம்
இளமலர்
இளமாலை
இளமான்
இளமுகை
இளமுத்து
இளமுரசு
இளமுல்லை
இளமுறுவல்
இளமை
இளமொட்டு
இளமொழி
இளவடிவு
இளவணி
இளவத்தி
இளவமுதம்
இளவமுது
இளவரசி
இளவரசு
இளவரி
இளவல்லி
இளவழகி
இளவழகு
இளவாணி
இளவெயினி
இளவெழிலி
இளவேங்கை
இளவேனில்
இறைக்கொடி
இறைக்கொழுந்து
இறைச்செல்வி
இறைநங்கை
இறைமகள்
இறைமங்கை
இறைமடந்தை
இறைமணி
இறைமதி
இறைமயில்
இறைமலர்
இறைமாதேவி
இறைமாமணி
இறைமாமதி
இறைமாமயில்
இறைமுத்து
இறைமுரசு
இறைமுல்லை
இறைமொழி
இறையம்மை
இறையமுதம்
இறையமுது
இறையள்
இறையவள்
இறையன்னை
இறையாற்றல்
இறையின்பம்
இறையெழில்
இறையொளி
இறைவடிவு
இறைவல்லி
இறைவளை
இறைவாணி
இறைவி
இறைவிளக்கு
இன்பக்கடல்
இன்பக்கண்ணி
இன்பக்கயல்
இன்பக்கலை
இன்பக்கனி
இன்பக்கிளி
இன்பக்குயில்
இன்பக்கொடி
இன்பச்சுடர்
இன்பச்செல்வி
இன்பத்தமிழ்
இன்பத்தேன்
இன்பநகை
இன்பநிலவு
இன்பநிலா
இன்பநெறி
இன்பம்
இன்பமகள்
இன்பமணி
இன்பமதி
இன்பமயில்
இன்பமருதம்
இன்பமலர்
இன்பமாலை
இன்பமுத்து
இன்பமுது
இன்பமொழி
இன்பயாழ்
இன்பரசி
இன்பருவி
இன்பவடிவு
இன்பவல்லி
இன்பவழகி
இன்பவாணி
இன்பவாரி
இன்பவாழி
இன்பவேரி
இன்பவொளி
இன்கடல்
இன்கண்ணி
இன்கண்ணு
இன்கணை
இன்கதிர்
இன்கயம்
இன்சொல்
இன்சோணை
இன்சோலை
இன்பகல்
இன்பரிதி
இன்பழம்
இன்பிணை
இன்பிராட்டி
இன்பிறை
இன்புகழ்
இன்புணை
இன்புதுமை
இன்புலமை
இன்;புன்னை
இன்புனல்
இன்பூவை
இன்பொருநை
இன்பொழில்
இன்பொறை
இன்பொறையள்
இன்பொன்
இன்பொன்னி
இன்மணி
இன்மதி
இன்மயில்
இன்மருதம்
இனமலர்
இன்மலை
இன்மறை
இன்மனை
இன்மாமணி
இன்மாமதி
இன்மாமயில்
இன்மாரி
இன்மாலை
இன்மான்
இன்மானம்
இன்முகில்
இன்முகிலி
இன்முகை
இன்முடி
இன்முத்து
இன்முரசு
இன்முல்லை
இன்முறுவல்
இன்மொட்டு
இன்மொழி
இன்யாழ்
இன்வடிவு
இன்வயல்
இன்வல்லி
இன்வள்ளி
இன்வளை
இன்வாகை
இன்வாரி
இன்வானம்
இன்விழி
இன்விளக்கு
இன்விறல்
இன்விறலி
இன்வெட்சி
இன்வெள்ளி
இன்வெற்றி
இன்வேங்கை
இன்வேல்
இன்னகை
இன்னங்கை
இன்னணி
இன்;னம்மை
இன்னமுதம்
இன்னமுது
இன்;னரசி
இன்னரசு
இன்னருவி
இன்னலை
இன்னழகி
இன்னறிவு
இன்னன்பு
இன்னாழி
இன்னாற்றல்
இன்னிசை
இன்னியம்
இன்னிலவு
இன்னிலா
இன்னிழை
இன்னுதல்
இன்னுரு
இன்னெஞ்சள்
இன்னெய்தல்
இன்னெழில்
இன்னெழினி
இன்னெறி
இன்னொச்சி
இன்னொலி
இன்னொளி
இன்னோதி
இன்னோவியம்
இனிமை
இனிமைத்தமிழ்
இனியள்
இனியாள்
------------------------------------
இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்தது , இணயத்தின் பெயர் மறந்து விட்டது



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை  Empty Re: தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை

Post by dprakash Thu Dec 27, 2012 3:46 pm

உதவிய நண்பர்கள் நன்றி
dprakash
dprakash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 10/06/2011

Back to top Go down

தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை  Empty Re: தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை

Post by dprakash Thu Dec 27, 2012 4:07 pm

குழந்தைகள் தமிழ் பெயர் ந நா நீ நே யான வேண்டும் உதவி
dprakash
dprakash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 10/06/2011

Back to top Go down

தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை  Empty Re: தமிழில் குழந்தைகள் பெயர் வேண்டும் - உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum