ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

+5
ரா.ரா3275
கே. பாலா
கரூர் கவியன்பன்
அசுரன்
eraeravi
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Tue Dec 25, 2012 9:07 pm

கும்கி !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
இயக்கம் பிரபு சாலமன் .
நடிப்பு விக்ரம் பிரபு .

மைனா படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வந்துள்ள தரமான படம்
.குடும்பத்துடன் தைரியமாக சென்று பார்க்கக் கூடிய படம் .நடிகர் திலகம்
சிவாஜியின் பேரன் , இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு .பணக்கார
வீட்டுப் பையனாக இருந்தபோது்ம் யானைப் பாகனாக மிக நன்றாக நடித்துள்ளார்
.அறிமுகமான முதல் படத்திலேயே முத்திரை பதித்து உள்ளார். பாராட்டுக்கள்
.கதாநாயகி லட்சுமி மேனன் அல்லி பாத்திரத்தில் நடித்து பார்பவர்களின்
உள்ளதை அள்ளி விடுகிறார் .நல்ல நடிப்பு .யானையுடன் பயமின்றி
நடித்துள்ளார் .

காடும் காடு சார்ந்த கதையுமாக மிக நன்றாக இயக்கி உள்ளார் .ஆபாசமின்றி
படம் எடுத்ததற்காக இயக்குனர் பிரபு சாலமனுக்கு பாராட்டுக்கள் .பின்னணி
இசை, பாடல் மிக நன்று . இமான் சிறப்பாக இசை அமைத்து உள்ளார். ஒளிப்பதிவு
பிரமாண்டம். வனப்பகுதியும் ,பிரமாண்ட அருவியின் உச்சியில் படம் பிடித்த
விதமும் ,இறுதிக் காட்சியில் இரண்டு யானைகளின் மோதலும் பிரமிப்பு
ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றுமொரு பாலு மகிந்திரா .முத்திரை பதித்து
உள்ளார் .கதாநாயகி லட்சுமி மேனன் அல்லியின் அப்பாவாக நடித்தவர் மிக
நன்றாக நடித்துள்ளார் .

தம்பி ராமையா மனதிற்குள் பேசுவது போன்ற வசனங்கள் நகைச்சுவை சர வெடிகள்
.உண்டியல் என்ற பெயரில்தம்பி ராமையாவுடன் நடிகர் நன்றாக நடித்துள்ளார்
.படத்தில் வசனம் மிக நன்று .200 ஆண்டு கால வரலாறு உள்ள வன மக்கள் பண்பாடு
,கட்சிக் கொடிகள் இன்றி அரசாங்க இலவசங்கள் இன்றி வாழும் உயர்ந்த
வாழ்க்கை .

அறுவடை நேரத்தில் ஊருக்குள் புகுந்து அழிக்கும் காட்டு யானையை விரட்ட
கும்கி யானையை வரவழைக்கின்றனர் . கும்கி யானை செல்ல முடியாத சூழலில்
கோயில் யானையை கும்கி யானை என்ற பெயரில் அழைத்து செல்கின்றனர்
.வானவாசிகள் வரவேற்று மாலையிட்டு சந்தானம் குங்குமம் இட்டு பாத பூஜை
செய்து எங்களை காக்க வந்த சாமி என்கின்றனர் .கோயில் யானை பாகன் இரண்டு
நாட்களுக்கு மட்டும் என்ற சென்றவன் அல்லியின் அழகில் மயங்கி
காதிலிக்கிறான் .அங்கேயே தங்கி விடுகிறான். வனவாசிகளுக்கு கும்கி
யானைக்கும் கோயில் யானைக்கும் உள்ள வேறுபாடு தெரியாமலா இருக்கும் .இந்த
இடத்தில இயக்குனர் பிரபு சாலமனுக்கு சறுக்கல் .

இயற்கை வனக் காட்சிகள் கண்ணிற்கும், மனதிற்கும் குளிர்ச்சி .மாணிக்கம்
என்ற பெயரில் வரும் கோயில் யானைதான் முதல் கதாநாயகன் .விக்ரம் பிரபு
இரண்டாம் கதாநாயகன் என்று சொல்லும் அளவிற்கு மாணிக்கம் யானையின் நடிப்பு
மிக நன்று .உருவத்திலும் நடிப்பிலும் பிரமாண்டம் . யானையை ராம நாராயணன்
அளவிற்கு பயன்படுத்தாதற்கு நன்றி சொல்ல வேண்டும் .

இறுதிக் காட்சியில் யானைக்கு மதம் பிடிக்கவில்லை எனக்குதான் மதம்
பிடித்து விட்டது .என்னால்தான் மாணிக்கம் யானையும் மாமா தம்பி
ராமையாவும் .உண்டியல் நண்பனும் இறக்க காரணம் ஆகி விட்டேன் என்று அழும்
காட்சி நன்று .

கடைசியில் ஜோடிகளை இணைத்து வைக்கும் வழக்கமான எதிர்ப்பார்த்த முடிவை
தராதது இயக்குனர் பிரபு சாலமன் பதித்துள்ள தனி முத்திரை .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அசுரன் Tue Dec 25, 2012 9:19 pm

எனது மாணவன் விக்ரம் பிரபு (11ஆம் 12 ஆம் வகுப்பு கணினி) நடித்த படம் இது... எனக்கு பெருமையாக உள்ளது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கரூர் கவியன்பன் Tue Dec 25, 2012 9:23 pm

சிறந்த விமர்சனம் .நான் இன்னும்ன்படம் பார்க்கவில்லை .பார்க்கணும்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Tue Dec 25, 2012 9:29 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கே. பாலா Tue Dec 25, 2012 9:30 pm

அசுரன் wrote:எனது மாணவன் விக்ரம் பிரபு (11ஆம் 12 ஆம் வகுப்பு கணினி) நடித்த படம் இது... எனக்கு பெருமையாக உள்ளது.
அப்படியா,,,,மிக்க சந்தோஷம்,, அருமையிருக்கு அபாரமான நடிப்பு,,, படம் மிக அருமை,,,


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Tue Dec 25, 2012 9:30 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அசுரன் Tue Dec 25, 2012 9:31 pm

eraeravi wrote:நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்பரே உங்கள் கவிதைகளை இங்கு ஈகரையில் காணோமே?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அசுரன் Tue Dec 25, 2012 9:32 pm

கே. பாலா wrote:
அசுரன் wrote:எனது மாணவன் விக்ரம் பிரபு (11ஆம் 12 ஆம் வகுப்பு கணினி) நடித்த படம் இது... எனக்கு பெருமையாக உள்ளது.
அப்படியா,,,,மிக்க சந்தோஷம்,, அருமையிருக்கு அபாரமான நடிப்பு,,, படம் மிக அருமை,,,
ஆமாம் பாலா சார்... 98-99 ஆம் வருடம் படித்தான்.. நல்ல பையன்.



Last edited by அசுரன் on Tue Dec 25, 2012 9:36 pm; edited 2 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by ரா.ரா3275 Tue Dec 25, 2012 9:34 pm

அசுரன் wrote:எனது மாணவன் விக்ரம் பிரபு (11ஆம் 12 ஆம் வகுப்பு கணினி) நடித்த படம் இது... எனக்கு பெருமையாக உள்ளது.

சூப்பருங்க அருமையிருக்கு


கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி 224747944

கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Rகும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Aகும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Emptyகும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Rகும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கரூர் கவியன்பன் Tue Dec 25, 2012 9:39 pm

அசுரன் wrote:
கே. பாலா wrote:
அசுரன் wrote:எனது மாணவன் விக்ரம் பிரபு (11ஆம் 12 ஆம் வகுப்பு கணினி) நடித்த படம் இது... எனக்கு பெருமையாக உள்ளது.
அப்படியா,,,,மிக்க சந்தோஷம்,, அருமையிருக்கு அபாரமான நடிப்பு,,, படம் மிக அருமை,,,
ஆமாம் பாலா சார்... 98-99 ஆம் வருடம் படித்தான்.. நல்ல பையன்.

நினைக்கையில் பெருமிதமாகவும் இருக்கிறது .

மற்றொருவன் உயர்ந்த இடத்தில் இருக்கையில் அவனை பாராட்டுவது மிக கடினம் .பொறாமை குணம் பலரிடம் காணப்படும்.அவை இலாது மகிழ்ச்சியால் நெகிழ்வது ஆசிரியர் மட்டுமே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum