ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

+6
அகிலன்
அசுரன்
கரூர் கவியன்பன்
பிளேடு பக்கிரி
balakarthik
Muthumohamed
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by Muthumohamed Sun Dec 23, 2012 4:32 pm

ஐ.நா:சடங்கு என்ற பெயரில் பெண்களின் பிறப்பு உறுப்பை துண்டிப்பதற்கு தடை விதிக்கும்படி ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.மத்திய கிழக்கு, ஆசியா, குறிப்பாக ஏமன், ஈராக், இந்தோனேசியா மற்றும் 28 ஆப்ரிக்க நாடுகளில் பெண் குழந்தைகள் பிறந்த சில நாட்களிலோ அல்லது 15 வயதுக்கு உள்ளாகவோ அவர்களுடைய பிறப்பு உறுப்பை துண்டித்து விடுகின்றனர்.

இதனால் அவர்களுக்கு பாலியல் எண்ணம் குறையும் என்று நம்புகின்றனர். இதுபோன்ற ஆபரேஷன்கள் மருத்துவமனைகளில் நடப்பதில்லை. சட்டவிரோதமாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரே செய்கின்றனர். உலகளவில் 30 லட்சம் பெண் குழந்தைகளுக்கு இதுபோன்ற கொடுமை நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மதம், கலாசாரம், சமூகத்தின் பெயரில் இந்த பயங்கரம் நடத்தப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்த கொடுமைக்கு தடை விதிக்கும்படி சம்பந்தப்பட்ட

நாடுகளை ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. சபையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பெண் குழந்தைகளின் பிறப்பு உறுப்பை சிதைக்கும் கொடுமையை தடுக்க சட்டம் கொண்டு வரவேண்டும் என்று 193 உறுப்பு நாடுகளை ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.

தினகரன்



பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Mபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Uபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Tபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Hபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Uபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Mபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Oபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Hபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Aபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Mபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Eபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by balakarthik Sun Dec 23, 2012 5:39 pm

இதுதொடர்பாக ஐ.நா. சபையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பெண் குழந்தைகளின் பிறப்பு உறுப்பை சிதைக்கும் கொடுமையை தடுக்க சட்டம் கொண்டு வரவேண்டும் என்று 193 உறுப்பு நாடுகளை ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.
நல்ல விழைந்தான் ஆனால் இது புடிக்காமல் ஐ.நா. வினுடைய தொடர்பை அந்த நாடுகள் துண்டித்துவிடபோகிறது ஜாக்கிரதை


ஈகரை தமிழ் களஞ்சியம் பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by பிளேடு பக்கிரி Sun Dec 23, 2012 9:20 pm

இது என்ன புது கொடுமையா இருக்கு அதிர்ச்சி



பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by கரூர் கவியன்பன் Sun Dec 23, 2012 10:04 pm

மோசமான நிகழ்வு இது போன்றவை.தீர்மானம் ஐ.நா மானம் காப்பாற்றுமா ?


Last edited by கரூர் கவியன்பன் on Sun Dec 23, 2012 10:38 pm; edited 1 time in total (Reason for editing : edit)
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by அசுரன் Sun Dec 23, 2012 10:15 pm

மதம் இனம் ஜாதியின் பெயரால் செய்யப்படும் இழிவான செயல் இது... ஐநா ஒரு பல் இல்லாத தண்ணீர் பாம்பு....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by Muthumohamed Mon Dec 24, 2012 1:33 am

அசுரன் wrote:மதம் இனம் ஜாதியின் பெயரால் செய்யப்படும் இழிவான செயல் இது... ஐநா ஒரு பல் இல்லாத தண்ணீர் பாம்பு....

சூப்பருங்க



பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Mபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Uபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Tபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Hபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Uபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Mபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Oபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Hபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Aபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Mபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் Eபெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by அகிலன் Mon Dec 24, 2012 4:59 am

பெண்களுக்கு பாலியல் எண்ணம் இருக்கக்கூடாது என்று கருதுவது எவ்வளவு தூரம் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநியாயம்.


நேர்மையே பலம்
பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by றினா Mon Dec 24, 2012 1:44 pm

அசுரன் wrote:மதம் இனம் ஜாதியின் பெயரால் செய்யப்படும் இழிவான செயல் இது... ஐநா ஒரு பல் இல்லாத தண்ணீர் பாம்பு....

இதுதான் உண்மை.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by அகிலன் Mon Dec 24, 2012 4:04 pm

அசுரன் wrote:மதம் இனம் ஜாதியின் பெயரால் செய்யப்படும் இழிவான செயல் இது... ஐநா ஒரு பல் இல்லாத தண்ணீர் பாம்பு....
ஐ நா வைப்பற்றி தப்புக்கணக்கு போடாதீர்கள், ஐ நா என்பது வல்லரசுகளின் கூட்டு. அங்கு அவர்களுக்கு தேவையான விடயங்களில் மட்டும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பார்கள், மற்றைய விடையங்களில் வெறும் அறிக்கை மட்டுமே விடுவார்கள் அவ்வளவுதான். இந்த பெண்ணுறுப்பை வெட்டும் விடயத்திலும் அந்த நாடுகளின் மேல் ஏதாவது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த விடையத்தை தூக்கிப்பிடிப்பார்கள். இல்லையென்றால் அறிக்கை மட்டும்தான்.


நேர்மையே பலம்
பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by balakarthik Mon Dec 24, 2012 4:16 pm

அகிலன் wrote:அந்த நாடுகளின் மேல் ஏதாவது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த விடையத்தை தூக்கிப்பிடிப்பார்கள். இல்லையென்றால் அறிக்கை மட்டும்தான்.

இந்த கொடுமைகள் செய்யும் நாடுகளில் பெரும்பங்கு அமெரிக்காவுடன் தொழில் ஒப்பந்தம் செய்த நாடுகள் உள்ளது ஆகவே இதில் அவர்கள் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள் என்று நினைக்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum