ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அவளின் அழகு Poll_c10அவளின் அழகு Poll_m10அவளின் அழகு Poll_c10 
Dr.S.Soundarapandian
அவளின் அழகு Poll_c10அவளின் அழகு Poll_m10அவளின் அழகு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின் அழகு

5 posters

Go down

அவளின் அழகு Empty அவளின் அழகு

Post by அபிரூபன் Sat Dec 22, 2012 5:53 pm

அவளின் அழகு

அகிலங்களை ஆட்டி படைக்கும் அழகு

பிரம்மானின் கலைநய படைப்பே

சூரிய சந்திரனின் மகளோ ?

வசந்த கீதங்ககள் பாடிவரும் குயிலின் குரலளோ ?

கோவில் மணியின் உள் நவோ உன் நாவு

சுரனும் உன் கண் அழகினில் மயங்குவான்

பிஜிங் நாட்டு கிவி பறவையும் உன் கால் அழகினில் பொறாமைபடும்

இடைஅழகினில் இந்திரனும் சொக்கி நிற்பான்

இதழ் அழகினில் தேனியும் தேன் எடுக்கும்

குற்றாலத்து அருவியோ உன் கூந்தல்

A.R ரஹ்மான் இசையும் தோற்கும் உன் சிரிப்பினில்

மர்பழகினில் மயில் தோகையும் கூனி குறுகும்

காதஅழகே போதுமடி கவிஞனும் கவிபாட

பின் அழகை பார்த்தல் பின்லேடனும் தீவிரவாதம் விட்டுவிடுவனடி

சர்க்கரை கிண்ணங்கள் அவள் கன்னங்கள்

ஊட்டி மலையும் உருண்டு விளையாடுமடி மூக்கு சாய்வினில்

பாலைவனத்து பள்ளத்தாக்கு அவள் தொப்புள்

பட்டாம்பூச்சியின் சிறகோ அவள் கண் இமை

இரவில் ஒளிரும் இன்ப நிலா அவள் பல்

தார் சாலையும் பூ மெத்தையாகும் அவள் பாதம் பட்டால்

தொட்டபெட்ட சிகரமும் தலைகவிழும் தொடை அழகினில்

நார்நியா சிங்கத்தின் நகங்களோ அவள் நகங்கள்

தமிழுக்கு ஆய்த எழுத்து உன் கழுத்து

பெண்ணே!!!!!!!!!!

முதுகினில் முக்தி அடைந்தி விடுகிறேன்

விரலோடு விடை பெற்று கொள்கிறேன் ......

ஏதேனும் எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்


Last edited by divyabi on Sat Dec 22, 2012 6:27 pm; edited 1 time in total


அவளின் அழகு Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

அவளின் அழகு Empty Re: அவளின் அழகு

Post by ஜாஹீதாபானு Sat Dec 22, 2012 6:11 pm

உங்கள் கவியும் மிக அழகு அருமையிருக்கு

பிழை இருக்கு தேனியும் என்று மாற்றுங்கள் அபி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அவளின் அழகு Empty Re: அவளின் அழகு

Post by அபிரூபன் Sat Dec 22, 2012 6:29 pm

ஜாஹீதாபானு wrote:உங்கள் கவியும் மிக அழகு அருமையிருக்கு

பிழை இருக்கு தேனியும் என்று மாற்றுங்கள் அபி
சரி செய்துவிட்டேன் நண்பரே "நன்றி" அருமையிருக்கு


அவளின் அழகு Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

அவளின் அழகு Empty Re: அவளின் அழகு

Post by கரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 8:01 pm

நன்று .
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அவளின் அழகு Empty Re: அவளின் அழகு

Post by யினியவன் Sat Dec 22, 2012 9:36 pm

அழகை வர்ணிப்பதில் வர்ணங்கள் பல
வர்ணனை அழகு தான் அவளைப்போன்றே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அவளின் அழகு Empty Re: அவளின் அழகு

Post by பூவன் Sat Dec 22, 2012 9:40 pm

விட்டுவிடுவனடி ,பிரம்மானின்,குரலளோ,மர்பழகினில் ,காதஅழகே,தொட்டபெட்ட

இதை எல்லாம் சரி செய்து பதிவிடுங்கள் கவிதை அழகாகும் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அவளின் அழகு Empty Re: அவளின் அழகு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum