ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லறை மணல்களின் புலம்பல்கள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கல்லறை மணல்களின் புலம்பல்கள் Empty கல்லறை மணல்களின் புலம்பல்கள்

Post by அபிரூபன் Sat Dec 22, 2012 3:47 pm

மழைத்துளிகள் மண்ணில் முத்தம் இடுகின்றன
மண்ணின் மீது மழைக்கு காதலோ?

கடல் அலைகள் கரைமணல் தொடுகிண்றன
கரைமணல் மீது கடலுக்கும் காதலோ?

காற்றும் பச்சக்குதிரை எற்றி செல்கிறது மண்ணை
காற்றும் காதலிக்கிறதோ மண்ணை!!!

மரங்களுக்கும் கூட உன் மீதே நிற்க ஆசை
மரங்களுக்கும் உன் மீது காதலோ?

ஆனால் நான் மட்டும் அவளை காதலித்தேன்
அவள் என்னையும் மண்ணோடு மண்ணாகி
மண்ணை காதலிக்க வைத்துவிட்டால்...

இது கவிதை இல்லை சில கல்லறை மணல்களின் புலம்பல்கள்!!!!!!!!!!!!!!


கல்லறை மணல்களின் புலம்பல்கள் Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

கல்லறை மணல்களின் புலம்பல்கள் Empty Re: கல்லறை மணல்களின் புலம்பல்கள்

Post by Ahanya Sat Dec 22, 2012 3:52 pm

நன்றாக உள்ளது அக்கா. ஆனா கடைசில பூவன் அண்ணா ரூட்டுக்கே போயிடீங்களே அதான் தாங்கல்ல.


கல்லறை மணல்களின் புலம்பல்கள் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

கல்லறை மணல்களின் புலம்பல்கள் Empty Re: கல்லறை மணல்களின் புலம்பல்கள்

Post by யினியவன் Sat Dec 22, 2012 3:55 pm

கல்லறை மணல் புலம்பல் கண்ணீர் புலம்பல்

பூவனுக்கு போட்டியா நீங்களுமா அபிரூபன்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்லறை மணல்களின் புலம்பல்கள் Empty Re: கல்லறை மணல்களின் புலம்பல்கள்

Post by கரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 4:20 pm

கவிதை அருமை நண்பரே அருமையிருக்கு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கல்லறை மணல்களின் புலம்பல்கள் Empty Re: கல்லறை மணல்களின் புலம்பல்கள்

Post by பூவன் Sat Dec 22, 2012 4:27 pm

இது கவிதை இல்லை சில கல்லறை மணல்களின் புலம்பல்கள்!!!!!!!!!!!!!!

இது கவிதை அல்ல கல்லறை மணல்களின் புலம்பல் ....

பிறை நிலவை
முழு மதியாக்கிவள் நீயே
என் விழியோடு
கண்ணீர் புரையோட
வைத்தவளும் நீயே
ஆறெல்லாம் சங்கமித்தால்
அழகிய கடலாம்
என் கண்ணீரெல்லாம்
சங்கமித்தால் என்ன
உன் காதாலா ??
கல்லறை மணலும்
புலம்பியது நான்
கண்ணீரால் விளம்பிய
காதலை எண்ணியே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கல்லறை மணல்களின் புலம்பல்கள் Empty Re: கல்லறை மணல்களின் புலம்பல்கள்

Post by Ahanya Sat Dec 22, 2012 4:29 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


கல்லறை மணல்களின் புலம்பல்கள் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

கல்லறை மணல்களின் புலம்பல்கள் Empty Re: கல்லறை மணல்களின் புலம்பல்கள்

Post by கரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 4:30 pm

காதலை எண்ணியே ....

காதலை எண்ணியே கரைந்த
என் நாட்களும் கல்மாரி
பொழிகிறதடி கன்னியே
என் நினைவுச் சுரங்கத்தினுள்...
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கல்லறை மணல்களின் புலம்பல்கள் Empty Re: கல்லறை மணல்களின் புலம்பல்கள்

Post by யினியவன் Sat Dec 22, 2012 4:31 pm

அகன்யா நாம எதிர்பார்த்தது போலவே நடந்திடுச்சு - பூவன் அன்ஜார்ஸ் பவர் காதல் கண்ணீர் மோட்டரை ஆன் பண்ணிட்டாரு - அந்த மின்சாரத் துறைக்கு போனப் போட்டு பவர புடுங்க சொல்லுங்க சீக்கிரம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்லறை மணல்களின் புலம்பல்கள் Empty Re: கல்லறை மணல்களின் புலம்பல்கள்

Post by பூவன் Sat Dec 22, 2012 4:32 pm

Ahanya wrote: அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அகன்யா அழ கூடாது இது சும்மா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கல்லறை மணல்களின் புலம்பல்கள் Empty Re: கல்லறை மணல்களின் புலம்பல்கள்

Post by அபிரூபன் Sat Dec 22, 2012 5:47 pm

பின்னுட்டங்கள் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களின் அன்பான நன்றி


கல்லறை மணல்களின் புலம்பல்கள் Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

கல்லறை மணல்களின் புலம்பல்கள் Empty Re: கல்லறை மணல்களின் புலம்பல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum