ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் கூடாத இடமா இது?...

+12
பூவன்
Muthumohamed
jenisiva
Aathira
ஜாஹீதாபானு
Kuzhali
ச. சந்திரசேகரன்
மஞ்சுபாஷிணி
காயத்ரி வைத்தியநாதன்
கே. பாலா
யினியவன்
ரா.ரா3275
16 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... Empty பெண்கள் கூடாத இடமா இது?...

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 8:18 pm

நண்பர்களே...

இப்போதெல்லாம் தியேட்டருக்குப் படம் பார்க்க குடும்பப் பெண்கள் வருவதே இல்லை...

அதுபோன்ற படங்களும் வருவதில்லை...
பெண்கள் வராததால்தான் இளைஞர்களின் பலவீனத்தைக் குறி வைத்துப் படம் எடுக்கிறோம்-எடுக்கிறார்கள் என்று
திரைத் துறையினரும் அத்துறைக்கு வெளியில் உள்ளோரும் வாள் வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வழக்கமான சர்ச்சை இது...

எனக்கு இதில் எப்போதும் ஓர் குழப்பம் இருந்து வந்தது...
இதுவரை விடை கிடைக்காமல் இருந்த எனக்கு நேற்றுதான் கிடைத்தது தீர்க்கமான விடை...

ஆம் நண்பர்களே...

என் மனைவியின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டி நேற்று மீண்டும் இரண்டாம் முறையாக 'கும்கி' திரைப் படம்...முன்னர் பார்த்த அதே உதயம் திரை அரங்கில்...அன்று..முதல் நாள் பார்த்த பொது உண்மையாகவே இளைஞர் திருக்கூட்டமே திரையரங்கம் முழுக்க....
ஆனால்...நண்பர்களே...நேற்று அப்படியே உல்டா...எங்கு திரும்பினாலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள்...குழந்தைகள்...ஆண்கள்...பெண்கள்...குடும்பம் குடும்பமாக...முதல் நாள் பார்த்த-கேட்ட காதுமடல்கள் கிழியும் அதே கைதட்டல் நேற்றும்...

ஒன்று தெளிவானது...உருப்படியாகப் படமெடுத்தால்...பெண்கள் கூட்டம் திரையரங்கில் குடும்பத்துடன் கூடும் கூடும் கூடும்...
அதில் டிரெண்டும் கிடையாது...ஒரு மண்ணும் கிடையாது...


  பெண்கள் கூடாத இடமா இது?... 224747944

  பெண்கள் கூடாத இடமா இது?... R  பெண்கள் கூடாத இடமா இது?... A  பெண்கள் கூடாத இடமா இது?... Empty  பெண்கள் கூடாத இடமா இது?... R  பெண்கள் கூடாத இடமா இது?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by யினியவன் Fri Dec 21, 2012 8:21 pm

பெண்கள் கூடாத இடம்ன்னு பார்த்தா
அது ஆண்கள் கழிப்பறை மட்டும் தான் ராரா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 8:24 pm

யினியவன் wrote:பெண்கள் கூடாத இடம்ன்னு பார்த்தா
அது ஆண்கள் கழிப்பறை மட்டும் தான் ராரா

அதிர்ச்சி சிரி


  பெண்கள் கூடாத இடமா இது?... 224747944

  பெண்கள் கூடாத இடமா இது?... R  பெண்கள் கூடாத இடமா இது?... A  பெண்கள் கூடாத இடமா இது?... Empty  பெண்கள் கூடாத இடமா இது?... R  பெண்கள் கூடாத இடமா இது?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by Guest Fri Dec 21, 2012 8:38 pm

தலைப்ப பார்த்த உடனே திரியை திறக்க செய்யும்படி பதிவிடுவது ரா ரா அண்ணனிற்கு கை வந்த கலை ..

உண்மை தான் அண்ணே .. சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 8:43 pm

புரட்சி wrote:தலைப்ப பார்த்த உடனே திரியை திறக்க செய்யும்படி பதிவிடுவது ரா ரா அண்ணனிற்கு கை வந்த கலை ..

உண்மை தான் அண்ணே .. சூப்பருங்க

டைட்டில் ரொம்ப முக்கியம்னு நீங்கதானே தம்பி சொன்னீங்க...

நன்றி அன்பு மலர் முத்தம்


  பெண்கள் கூடாத இடமா இது?... 224747944

  பெண்கள் கூடாத இடமா இது?... R  பெண்கள் கூடாத இடமா இது?... A  பெண்கள் கூடாத இடமா இது?... Empty  பெண்கள் கூடாத இடமா இது?... R  பெண்கள் கூடாத இடமா இது?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by கே. பாலா Fri Dec 21, 2012 8:44 pm

இளைஞர்கள்தான் தியேட்டருக்கு வருகிறார்கள் ...என்று அவர்களுக்காவே படம் எடுத்தால் படம் பெண்கள் எப்படி வருவார்கள் .....

பெண்கள் தியட்டர் வர கதை வேண்டும் ..]
ஆண்கள் வர ....... வேண்டும் ..


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by Guest Fri Dec 21, 2012 8:45 pm

ரா.ரா3275 wrote:
புரட்சி wrote:தலைப்ப பார்த்த உடனே திரியை திறக்க செய்யும்படி பதிவிடுவது ரா ரா அண்ணனிற்கு கை வந்த கலை ..

உண்மை தான் அண்ணே .. சூப்பருங்க

டைட்டில் ரொம்ப முக்கியம்னு நீங்கதானே தம்பி சொன்னீங்க...

நன்றி அன்பு மலர் முத்தம்

இது எப்போ அண்ணே ... நானே சொன்னேன் அதிர்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 8:54 pm

கே. பாலா wrote:இளைஞர்கள்தான் தியேட்டருக்கு வருகிறார்கள் ...என்று அவர்களுக்காவே படம் எடுத்தால் பெண்கள் எப்படி வருவார்கள் .....

பெண்கள் தியட்டர் வர கதை வேண்டும் ..]
ஆண்கள் வர ....... வேண்டும் ..

ஒன்னும் புரியல


  பெண்கள் கூடாத இடமா இது?... 224747944

  பெண்கள் கூடாத இடமா இது?... R  பெண்கள் கூடாத இடமா இது?... A  பெண்கள் கூடாத இடமா இது?... Empty  பெண்கள் கூடாத இடமா இது?... R  பெண்கள் கூடாத இடமா இது?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 8:56 pm

புரட்சி wrote:
ரா.ரா3275 wrote:
புரட்சி wrote:தலைப்ப பார்த்த உடனே திரியை திறக்க செய்யும்படி பதிவிடுவது ரா ரா அண்ணனிற்கு கை வந்த கலை ..

உண்மை தான் அண்ணே .. சூப்பருங்க

டைட்டில் ரொம்ப முக்கியம்னு நீங்கதானே தம்பி சொன்னீங்க...

நன்றி அன்பு மலர் முத்தம்

இது எப்போ அண்ணே ... நானே சொன்னேன் அதிர்ச்சி

போன்ல சொன்னத மறந்துட்டீங்களா மதன்?... புன்னகை சிரி


  பெண்கள் கூடாத இடமா இது?... 224747944

  பெண்கள் கூடாத இடமா இது?... R  பெண்கள் கூடாத இடமா இது?... A  பெண்கள் கூடாத இடமா இது?... Empty  பெண்கள் கூடாத இடமா இது?... R  பெண்கள் கூடாத இடமா இது?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri Dec 21, 2012 8:59 pm

புரட்சி wrote:தலைப்ப பார்த்த உடனே திரியை திறக்க செய்யும்படி பதிவிடுவது ரா ரா அண்ணனிற்கு கை வந்த கலை ..

உண்மை தான் அண்ணே .. சூப்பருங்க
அட...நான் பதிவிடும்போது இது எனக்குத் தெரியாம போச்சே...!! புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

  பெண்கள் கூடாத இடமா இது?... Empty Re: பெண்கள் கூடாத இடமா இது?...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum