ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு

4 posters

Go down

அதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Empty அதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு

Post by Powenraj Fri Dec 21, 2012 1:24 pm

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி பாலியல் பலாத்காரம், தூத்துக்குடியில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை, மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு. இவை தான் இன்று நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் செய்திகள்.
:-
வெளியில் தெரிந்த சம்பவங்கள் இவை, தெரியாமல் இன்னும் எத்னையோ? பெண்களுக்கு எதிராக தொடரும்வன்கொடுமைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து ஒரு பெரிய கேள்விக்குறியை முன்னிறுத்துகிறது.
:-
மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமியை, கும்பல் ஒன்று கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மத்திய பிரதேசத்தின் காட்னி மாவட்டத்தில் ஆறாம் வகுப்புபடித்து வரும் பழங்குடியின சிறுமியை, அவரது வீட்டின் அருகே வைத்து, சங்கர் பேடியோ, பராதி கவுல் ஆகியோர் கடந்த திங்கள்கிழமைகடத்திச் சென்றுள்ளனர். அருகில் உள்ள வனப்பகுதிக்குசிறுமியை கொண்டு சென்ற இவர்கள், அங்கு வைத்து மூன்று நாட்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, தனது உறவினர்களிடம், தனக்குநேர்ந்த கொடுமை பற்றி விவரித்துள்ளார். இதையடுத்து, போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
:-
சிறுமியின் சடலம் கண்டெடுப்பு : தூத்துக்குடிஅருகே, புதரில் 13 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தையே அதிர வைத்துள்ளஇந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கிஉள்ளனர்.
:-
புதரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடல், ஸ்ரீ வைகுண்டம் வட்டம் தாதன்குளத்தைச் சேர்ந்த புனிதா என்பவரது உடல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை தாதன்குளம் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு முட்புதரில் புனிதாவின்சடலம் கண்டெடுக்கப் பட்டது. அதன் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக புனிதாவின் உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. புனிதாவுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தாதன்குளத்தை சேர்ந்த புனிதா, பக்கத்து ஊரான செய்துங்கநல்லூரில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். புனிதாவும் அவருடன் படிக்கும் வேறு நான்கு சிறுமிகளும் எப்போதும் ஒன்றாகவே நடந்து பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற புனிதா, வீடு திரும்பாததால் புனிதாவின் பெற்றோர் அவளது தோழிகளிடம் விசாரித்தனர். தான் ரயில்வே கிராசிங் வழியாக வருவதாகக் கூறி புனிதா தங்களை போகச் சொல்லிவிட்டதாக தோழிகள் தெரிவித்தனர். இதனையடுத்து செய்துங்க நல்லூர் காவல் நிலையத்தில் புனிதாவின் பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர்.
:-
இன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்: இதற்கிடையில் நாட்டையே உலுக்கிய டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு, ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில், பேருந்து ஓட்டுநர், அவரது சகோதரர் மற்றும் கூட்டாளிகள் இருவர்ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குற்றச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் மேலும் ஒருவர் டெல்லி காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். இந்த வழக்கில் ஐந்தாவதாக சிக்கியுள்ள இவரை உத்தரபிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை தனியிடத்தில் வைத்து விசாரித்துவரும் காவல்துறையினர், பிடிபட்டவர் குறித்த விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர். இதனிடையே மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான அறிக்கையை டெல்லி உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் இன்று தாக்கல் செய்கின்றனர்.
:-
புதிய தலைமுறை
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

அதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Empty Re: அதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு

Post by கரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 2:32 pm

தற்போது தூத்துக்குடி அருகே பன்னிரண்டு வயதுள்ள சிறுமி கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளால்

நாடு எங்கு செல்கிறது?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Empty Re: அதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு

Post by பூவன் Fri Dec 21, 2012 2:42 pm

கொடுமைகள் தலை விரித்தாடுவதை , களை பறிக்க வேண்டும் ....
வீணர்களை வேரோடு சாய்த்திட வேண்டும் ....
.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Empty Re: அதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு

Post by Muthumohamed Fri Dec 21, 2012 2:53 pm

கரூர் கவியன்பன் wrote:தற்போது தூத்துக்குடி அருகே பன்னிரண்டு வயதுள்ள சிறுமி கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளால்

நாடு எங்கு செல்கிறது?

வருத்தத்துடன் சொல்கிறேன் அதாள பாதாளம் செல்கிறது என நினைக்கிறேன்



அதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Mஅதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Uஅதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Tஅதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Hஅதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Uஅதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Mஅதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Oஅதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Hஅதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Aஅதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Mஅதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Eஅதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு Empty Re: அதிர வைக்கும் வன்கொடுமைகள்: கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum