ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்?

3 posters

Go down

எதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Empty எதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்?

Post by DERAR BABU Fri Dec 21, 2012 7:18 am

சென்னை: விஷ்ணுவர்தன் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அஜீத் குமார் காயம் அடைந்த வீடியோ நேற்று வெளியானது. அதை பலரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் அஜீத் நடித்து வருகிறார். அதில் ஒரு சண்டைக் காட்சியில் காரின் முன்பகுதியில் நின்று சென்ற அஜீத்துக்கு விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது காலில் பலத்த அடிபட்டது. மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவர் படம் முடிந்த பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டார். இந்த விபத்து குறித்த வீடியோ நேற்று இணையதளங்களில் வெளியானது. அதைப் பார்த்த பலரும் அஜீத் ஏன் இவ்வளவு ரிஸ்க் எட க்கிறார், டூப் போட்டுக்கலாமே என்றனர்.

ஆனால் அஜீத்தோ டூப் இன்றி தானே நடித்தால் தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறார். இதற்கு முன்பும் அவர் மங்காத்தா, பில்லா 1 மற்றும் 2, பரமசிவன் உள்ளிட்ட படங்களில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். எல்லாம் இருக்கட்டும் 'தல்' முதலில் உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள், அப்பொழுது தானே எங்களுக்கு சந்தோஷமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

அஜீத் என்னமோ தைரியமாக ரிஸ்க் எடுத்து காயமடைகிறார். ஆனால் அவரது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் தான் அதிகம் வருத்தப்படுகின்றனர். இந்நிலையில் அதே படத்திற்காக இரண்டு நாட்கள் தலை கீழாகத் தொங்கி நடித்துக் கொடுத்துள்ளார். நல்ல வேளை அப்போது எந்த விபத்தும் ஏற்படவில்லை.

ஓன்இந்தியா தமிழ்

தல முதலில் உடம்பை பார்த்துக்கோங்க....................
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

எதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Empty Re: எதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்?

Post by Muthumohamed Fri Dec 21, 2012 7:28 am

சோகம் அதிர்ச்சி ஆறுதல் தல ரிஸ்க் எடுங்க ஆனாலும் உங்க உடம்ப பாத்துக்கோங்க



எதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Mஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Uஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Tஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Hஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Uஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Mஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Oஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Hஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Aஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Mஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Eஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

எதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Empty Re: எதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்?

Post by கரூர் கவியன்பன் Fri Dec 21, 2012 9:42 am

ஆனால் அஜீத்தோ டூப் இன்றி தானே நடித்தால் தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறார்.

சூப்பருங்க .உடலும் நிலையம் மிக முக்கியம் தல .கவனத்தில் கொள்ளுங்கள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

எதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Empty Re: எதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்?

Post by Muthumohamed Fri Dec 21, 2012 8:04 pm

கரூர் கவியன்பன் wrote:
ஆனால் அஜீத்தோ டூப் இன்றி தானே நடித்தால் தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறார்.

சூப்பருங்க .உடலும் நிலையம் மிக முக்கியம் தல .கவனத்தில் கொள்ளுங்கள்

எழுத்துப்பிழை உள்ளது கவனிக்கவும்



எதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Mஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Uஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Tஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Hஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Uஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Mஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Oஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Hஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Aஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Mஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Eஎதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

எதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்? Empty Re: எதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எதுக்கு இவ்வளவு ஆடம்பரம்....
» பொண்டாட்டிக்கு எதுக்கு இவ்வளவு நகை போட்டிருக்கே..?
»  விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?
» கிளியோபாட்ராவுக்கு எதுக்கு த்ரெட்டிங்கு... மோனலிசாவுக்கு எதுக்கு ப்ளீச்சிங்கு?
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum