ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 2:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 2:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:35 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 10:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 12:29 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 7:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன் டிவி ஐபிஎல் அணியின் கேப்டனாக இலங்கையின் சங்கக்கரா நியமனம் .

2 posters

Go down

சன் டிவி ஐபிஎல் அணியின் கேப்டனாக இலங்கையின் சங்கக்கரா நியமனம்  . Empty சன் டிவி ஐபிஎல் அணியின் கேப்டனாக இலங்கையின் சங்கக்கரா நியமனம் .

Post by DERAR BABU Fri Dec 21, 2012 12:39 pm

ஹைதராபாத்: சன் குழுமத்தின் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக குமார சங்கக்கரா நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் ஐபிஎல் அணியை வாங்கியுள்ள சன் டிவி குழுமம், அதற்கு சன் ரைசர்ஸ் என்று பெயரிட்டுள்ளது. இதன் பயிற்சியாளராக டாம் மூடியும், மென்டார்களாக ஸ்ரீகாந்த், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அணியின் கேப்டனையும் சன் குழுமம் அறிவித்துள்ளத

. அதன்படி இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான குமார சங்கக்கரா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அணியின் புதிய லோகோ அறிமுக விழா நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. அதன் பின்னர் கேப்டனாக சங்கக்கரா நியமிக்கப்பட்டுள்ள செய்தியை சன்ரைசர்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.

ஏற்கனவே ஹைதராபாத் அணி டெக்கான் சார்ஜர்ஸாக இருந்தபோதே அதன் கேப்டனாக சங்கக்கரா பணியாற்றியுள்ளார் என்பது நினைவிருக்கலாம். மேலும் ஹைதராபாத் அணியில் வெளிநாட்டு வீரர்களான டேல் ஸ்டெயின், டுமினி, ஜூவான் தெரான், கேமரூன் ஒயிட், கிறிஸ் லின் ஆகியோர் தொடர்ந்து விளையாடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.........

வேறு யாரும் இல்லையா? வாழ்க தமிழர்கள் ...........
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சன் டிவி ஐபிஎல் அணியின் கேப்டனாக இலங்கையின் சங்கக்கரா நியமனம்  . Empty Re: சன் டிவி ஐபிஎல் அணியின் கேப்டனாக இலங்கையின் சங்கக்கரா நியமனம் .

Post by அகல் Fri Dec 21, 2012 12:59 pm

சிங்களவன வச்சு தமிழன அழிச்சாங்க.. இப்ப அவங்களவே வச்சு சம்பாரிக்கிறாங்க ... இத கேட்டா, இனவெறித் தமிழன், விளையாட்ட விளையாட்டா பாக்கனும்னு சொல்லுவாங்க நாலு நல்லவர்கள் ...

"மெல்லத்தமிழினி சாகுமோ "
# செத்து ரொம்பநாள் ஆச்சு..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்
» புனே ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஜெஃப் மார்ஷ் நியமனம்
» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
» சன் டிவி நிறுவன தலைமை செயலதிகாரியாக விஜயக்குமார் நியமனம்
» கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அறிவுரையாளராக சேவாக் நியமனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum