Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
Anitha Anbarasan |
| |||
manikavi |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் .....
+2
றினா
DERAR BABU
6 posters
Page 1 of 1
மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் .....
லக்னோ:உத்தர பிரதேசத்தில், "சோரம் போன மனைவி, மனம் திருந்தி வரும் வரை, செய்த தவறுகளுக்காக அவள் மன்னிப்பு கேட்கும் வரை, மரத்திலிருந்து இறங்க மாட்டேன்' என, ஒன்பது மாதங்களாக, கணவர் ஒருவர், மரத்தில் ஏறி, போராட்டம் நடத்தி வருகிறார்
.வாரணாசி அருகே உள்ள ராம்காவ் என்ற இடத்தை சேர்ந்தவர், சஞ்சய், 25. இவர் மனைவி, தாரா, 22. சஞ்சய்க்கு, வாரணாசியில் வேலை சரிவர கிடைக்காததால், மனைவி தாராவுடன், மும்பை சென்றார். அங்கு கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.ஒரு நாள், வழக்கமாக வரும் நேரத்திற்கு முன்னதாகவே, வீடு திரும்பிய சஞ்சய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் மனைவி தாரா, பக்கத்து வீட்டு வாலிபருடன், படுக்கையில் இருப்பதை கண்டார்.
நிலைமையை புரிந்து கொண்ட அவர், மனைவியை கண்டித்தார். தாராவுடன் வாரணாசி திரும்பினார். அங்கு சென்ற பிறகும், தம்பதிக்குள் இணக்கமான உறவு இல்லை. மும்பை வாலிபர் நினைவாகவே, தாரா இருந்துள்ளாள்.இதனால், அந்த பெண்ணை, அவளின் தாய் வீட்டில் விட்டு வந்த சஞ்சய், மனைவி தாரா மனம் மாற வேண்டும் என அறிவுறுத்தினார்.
எனினும், அந்த மும்பை இளைஞனை மறக்க முடியாமல் தாரா தவித்தாள்.இதனால் கோபம் கொண்ட சஞ்சய், அவர்கள் வசிக்கும் ஊரின் வெளிப்பகுதியில் இருந்த, மரம் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டார். மரத்தை விட்டே கீழே இறங்குவதில்லை. உணவு, உறக்கம் எல்லாம் மரத்தில் தான்.இந்த தகவல் அறிந்து, சஞ்சயின் உறவினர்கள், அவர் மனைவி, தாராவிடம் பேசிப்பார்த்தனர்.
அவளும் மனம் மாறவில்லை; சஞ்சயும், தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.மார்ச், 9ம் தேதி, மரத்தில் ஏறிய சஞ்சய், ஒன்பது மாதங்களாக, தன் போராட்டத்தை கைவிடவில்லை. வலுக்கட்டாயமாக யாராவது இறக்க முயன்றால், "மரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன்' என, மிரட்டுகிறார்.ஆட்கள் யாரும் அருகில் இல்லாத நேரத்தில், மரத்திலிருந்து கீழே இறங்கி, இயற்கை உபாதைகளை முடித்துக்கொள்வதும், பிறகு ஏறி உட்கார்ந்து கொள்வதுமாக, ஒன்பது மாதங்களாக, மரத்தில் உட்கார்ந்து போராட்டம் நடத்தி வரும் சஞ்சயை பார்க்க, ஏராளமானோர் வந்த வண்ணமாக உள்ளனர்
.எனினும், அவர் மனைவி தாரா மட்டும் மனம் மாறவேயில்லை; போராட்டம் நடத்தும் கணவன் சஞ்சயை சமாதானப்படுத்தவோ, மும்பை வாலிபனை மறக்கவோ இயலாமல், தன் தாய் வீட்டில் தனித்தே வாழ்கிறாள். இதனால்,
சஞ்சயின் மர போராட்டம் தொடர்கிறது...............
தினமலர்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் .....
சார் வருமானத்துக்கு என்ன பண்ணுவார் இப்படி மரத்துமேல் ஏறி உக்காந்துட்டா...... இதே நம்ம ஊரா இருந்தா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு .......
gnsenthil- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012
Re: மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் .....
மானஸ்தனப்பா இந்த கணவன்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் ..... D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் .....
--------- ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|