Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!!
2 posters
Page 1 of 1
ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!!
சிலர் என்ன தான் எடையை குறைக்க முயன்றாலும் எடை குறையாமல் இருக்கும். அதிலும் சரியான டயட், உடற்பயிற்சி என்று நிறைய நேரம் உடல் எடையை குறைப்பதற்கே நேரத்தை செலவழிப்பார்கள். ஆனால் சிலர் என்ன செய்தாலும், உடல் எடை அதிகரித்துக் கொண்டு தான் இருக்குமே தவிர குறையாது. இதற்கு காரணம் தைராய்டு வகைகளில் ஒன்றான ஹைப்போ தைராய்டிசமாக இருக்கலாம். ஏனெனில் ஹைப்போ தைராடிசத்தினால், உடல் எடை அதிகரிக்கும். இதற்கு தைராய்டு சுரப்பியானது, தைராய்டு ஹார்மோன்களை சரியான அளேவில் சுரக்காமல், அளவுக்கு குறைவாக சுரப்பதே ஆகும்.
மேலும் இந்த ஹைப்போ தைராய்டிசம் வந்தால், செரிமான மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாடுகளைக் குறைத்துவிடும். ஏனென்றால், தைராய்டு ஹார்மோன்கள் தான் இதன் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானது. எனவே இதற்கு தீர்வாக மருத்துவர்கள், அயோடின், நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட சொல்வார்கள். இப்போது அந்த மாதியான ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!!
பச்சை இலைக் காய்கறிகள்
தைராய்டு சுரப்பி குறைவாக ஹார்மோனை சுரப்பதால், அவற்றை சரிசெய்ய காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் டயட்டில் சேர்க்க வேண்டும். அதிலும் நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டால், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை எதுவும் ஏற்படாமல் தடுக்கலாம். ஏனெனில் ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டால், செரிமான மண்டலமானது பாதிக்கப்படும். ஆகவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளான ப்ராக்கோலி, காலிஃப்ளவர், முட்டை கோஸ், முளைப்பயிர்கள் மற்றும் கீரைகள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.

Last edited by Muthumohamed on Wed Dec 19, 2012 3:07 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஹைப்போ தைராய்டிசத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!!!
பழங்கள்
பழங்களில் சாறுள்ள பழங்கள் செரிமானத்திற்கு சிறந்ததாக இருப்பதோடு, நீண்ட நேரம் பசிக்காமல் இருக்கும். எனவே தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாறுள்ள பழங்கள் சிறந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பழங்களில் ப்ளூபெர்ரி, செர்ரி, ப்ளம்ஸ், கிவி, தக்காளி, கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவற்றை தினமும் உண்ணும் உணவில் சேர்க்க வேண்டும்.

தானியங்கள்
தானியங்களான ப்ரௌன் அரிசி, ஓட்ஸ், பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. மேலும் உடலில் சுரக்கும் தைராய்டு ஹார்மோனின் அளவை சரியாக சுரக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி, தானியங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைந்த அளவில் இருப்பதால், அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கிறது. எனவே தான், ஹைப்போ தைராய்டிசமால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உணவுகள் மிகவும் அவசியம்.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்
மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. அதிலும் சாலமன், கானாங்கெழுத்தி போன்ற மீன்களில் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் ஹைப்போ தைராய்டிசத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் அதிகமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட சொல்வார்கள். ஏனெனில் அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரியாக இயங்க வைத்து, உடல் வீக்கங்களைக் குறைக்கிறது.

சிக்கன்
ஹைப்போ தைராய்டிசத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், முட்டை, சிக்கன், வான்கோழி போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த உணவுகளில் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. சொல்லப்போனால் இரும்புச்சத்து குறைபாடும் ஒரு வகையில் ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறி தான். எனவே, இத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், தைராய்டு ஹார்மோனின் அளவை சரியாக சுரக்க வைக்கலாம்.
நன்றி அஹமத்

றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்..!
» ஆஸ்துமாவை கட்டுப்படுத்த உதவும் ஜீன்ஸ் ஆடைகள்
» கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்!
» சருமத்தை வெள்ளையாக்க உதவும் 13 உணவுகள்
» இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|