ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு

4 posters

Go down

ஈகரை பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு

Post by Muthumohamed Wed Dec 19, 2012 12:36 pm

பேஸ்புக். இன்று பெரும்பாலான இளைஞர்களின் இதயத்துடிப்பு இதுவாகத்தான் உள்ளது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தபடியே பேஸ்புக்கில் விழுந்து கிடக்கிறார்கள். ஹாய்... என்ற ஒரு வார்த்தையில் தொடங்கி நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள்? என்பது போன்ற கேள்விகள் மூலம் நெருங்கிய நண்பர்களாகி தினமும் மணிக்கணக்கில் சாட்டிங் செய்வதையே பல வாலிபர்கள் பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்கள்.

இப்படி உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் பேஸ்புக் மூலம் பலருக்கு பழைய நண்பர்களின் விட்டுப்போன தொடர்புகள்கூட கிடைத்து வருகின்றன. அதே நேரத்தில் பேஸ்புக் மூலம் பல்வேறு மோசடியான தகவல்களும் பரிமாறப்பட்டு வருகின்றன.

இதற்கு உதாரணமாக சென்னையில் பல் டாக்டருக்கு படித்து வந்த மாணவி பேஸ்புக்கில் வாலிபர் ஒருவர் விரித்த மாயவலையில் சிக்கியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் அருகே உள்ள கெடார் புதுப்பாளையத்தை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவரின் மகள் சவீதா (17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து டாக்டருக்கு படித்து வருகிறார்.

முதலாம் ஆண்டு மாணவியான இவர், பேஸ்புக் மூலமாக புதுப்புது நண்பர்களை பிடித்து வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓட்டேரியை சேர்ந்த தியாகராஜன் என்ற வாலிபர், சவீதாவின் ‘பேஸ்புக்’கில் இணைந்தார். 2 பேரும் ஹலோ... என்று ஆரம்பித்து சாட்டிங்கில் பழக தொடங்கினார்கள். தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருவதாகவும், மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிப்பதாகவும் கூறி தனது நெருக்கத்தை அதிகப்படுத்தினார் தியாகராஜன்.

இப்படியாக சவீதாவுக்கும் தியாகராஜனுக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது. இந்நிலையில் கடந்த 3-ந்தேதி சவீதா திடீரென மாயமானார். விடுதியில் இருந்து காலையில் வெளியில் சென்றவர் பின்னர் திரும்பவில்லை. காதலன் தியாகராஜனும் அன்றைய தேதியில் இருந்து காணாமல் போய்விட்டார்.

சவீதாவின் மனதை மயக்கி தியாகராஜன் அவரை எங்கோ சிறை வைத்துள்ளார். 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள தியாகராஜன் சாப்ட்வேர் என்ஜினீயராக நடித்து சவீதாவை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இதனால் சவீதாவின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுபற்றி சவீதாவின் தந்தை பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். 2 பேரும் காதலித்திருந்தால் கடத்தல் வழக்கு எப்படி சாத்தியமாகும் என்று போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

மனைவியாகவே இருந்தாலும் அவரது அனுமதியின்றி செக்ஸ் வைத்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். அதேபோல 18 வயது நிரம்பாத பெண்ணை காதலித்து அழைத்துச் செல்வது கடத்தலுக்கு சமமானதாகும். சவீதா மைனர் பெண் என்பதால் இந்த விவகாரத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தியாகராஜனை தேடி வருகிறோம். அதே நேரத்தில் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத அவர், சாப்ட்வேர் என்ஜினீயர் என்று கூறி சவீதாவை ஏமாற்றியுள்ளார். இது மோசடியாகும். இந்த வழக்கில் விரைவில் தியாகராஜன் கைது செய்யப்படுவார். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘

பேஸ்புக்கில் பழகும் பெண்களே உஷார்.

மாலை மலர்

பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Mபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Uபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Tபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Hபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Uபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Mபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Oபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Hபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Aபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Mபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Eபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு

Post by Ahanya Wed Dec 19, 2012 3:08 pm

உண்மைதான் அண்ணா. என் நண்பி ஒருவர் தன்னை விட பத்து வயது கூடிய ஒருவரை face book மூலம் காதலிக்கிறார். நேரில் கூட இதுவரை பார்த்ததில்லை.
எப்படி அவனை நம்ப முடியும்? எத்தனை முறை எடுத்துக்கூறியும் பலனில்லை அண்ணா. இது போல் எத்தனையோ பேர் பித்து பிடித்து அலைகின்றனர். என் நண்பிகள் வட்டாரத்திலேயே face book ஐ வெறுக்கும் ஒரே ஆள் நான்தான்.
இதனால் எங்களிடையே பல வாக்குவாதங்களும் வந்துள்ளன.

பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு

Post by Muthumohamed Wed Dec 19, 2012 3:15 pm

எப்படியாவது அவர்களின் காதலை துண்டிக்க முயலுங்கள் ஏதாவது ஆதாரங்களை வைத்து முயற்சி செய்து பாருங்கள்

எனது facebook நண்பர்களில் அதிகம் பேரும் இலங்கையை சேர்ந்தவர்களே அனைவரும் நல்லவர்கள் என்று நினைக்கிறேன்

பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Mபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Uபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Tபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Hபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Uபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Mபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Oபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Hபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Aபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Mபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Eபேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு

Post by Ahanya Wed Dec 19, 2012 3:26 pm

சரி அண்ணா மீண்டும் முயற்சிக்கின்றேன். ஆனால் இது ஒரு உதாரணம் அண்ணா.
இதுபோல் எத்தனையோ இங்கு நடக்கின்றது. இங்கெல்லாம் ஆண் நண்பர்களோடு பழகுவோருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்காது. அது வெறும் நட்பாகவே இருந்தாலும் சந்தேகத்துடன் தான் பார்ப்பார்கள். அப்படி அடக்கி வைத்ததன் விளைவு தான் இது. face book மூலம் எல்லை கடந்து செல்கின்றது.

பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு

Post by அசுரன் Wed Dec 19, 2012 8:19 pm

பேஸ்புக்கில் நல்ல ஆண்களும் நல்ல பெண்களும் இருக்கிறார்கள். யாரை எப்ப இழுத்துட்டு ஓடலாம், யாரை வலை போட்டு பிடிக்கலாம் என்று அங்கு வரும் நபர்களால் தான் நல்லவர்கள் இருக்கும் இடத்திற்கும் கெட்ட பெயர் உண்டாகிறது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு

Post by றினா Wed Dec 19, 2012 8:20 pm

எல்லாம் ஒரு ''காதல் கோட்டை"தான்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈகரை Re: பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால் கடத்தல் வழக்கு பதிவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum