ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு

3 posters

Go down

ஈகரை தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு

Post by Muthumohamed Wed Dec 19, 2012 9:50 am

டெல்லி, டிச 19-
பாராளுமன்ற மக்களவையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசுகையில், “இந்தியாவில் 25 கோடிக்கும் மேல் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளனர். நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆன பிறகும் அவர்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

அண்மையில் தருமபுரி மாவட்டத்தில் நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிர ஜாதியப்போக்கு உள்ளவர்களால் அந்த கிராமங்கள் சூறையாடப்பட்டன” என்று தெரிவித்தவர், “தாழ்த்தப்பட்டோரின் பொருளாதாரத்தைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலைத் தடுக்க காவல் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்போதும் அந்த இடங்களில் மக்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை; சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது” என்றும் குற்றம்சாட்டினார்.

மாலை மலர்



 தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  M தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  U தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  T தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  H தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  U தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  M தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  O தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  H தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  A தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  M தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  E தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு

Post by balakarthik Wed Dec 19, 2012 11:53 am

இப்போதும் அந்த இடங்களில் மக்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை; சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது” என்றும் குற்றம்சாட்டினார்.

21ஆம் தேதி வரை பொருத்துகோங்க எல்லாம் சரியாகிடும் - பிரதமர் அலுவலகம் டெலிபோன் ஆப்பரேட்டர் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம்  தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு

Post by Muthumohamed Wed Dec 19, 2012 11:58 am

நீங்க சொன்னா சரிதான் போங்க



 தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  M தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  U தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  T தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  H தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  U தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  M தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  O தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  H தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  A தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  M தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  E தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு

Post by யினியவன் Wed Dec 19, 2012 12:03 pm

திராவிடம், இலங்கை தமிழர்கள், தாழ்த்தப்பட்டவர் - இந்த விஷயங்கள் எல்லாமே ஒட்டு வாங்க மட்டுமே பயன்படுகிற சொற்களாக போய்விட்டன - இதை இன்னுமா மக்கள் நம்புகிறார்கள்?

இந்த ஏமாத்து அரசியல்வாதிகளை ஒழிக்க வழியே இல்லையா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு

Post by balakarthik Wed Dec 19, 2012 12:07 pm

யினியவன் wrote:திராவிடம், இலங்கை தமிழர்கள், தாழ்த்தப்பட்டவர் - இந்த விஷயங்கள் எல்லாமே ஒட்டு வாங்க மட்டுமே பயன்படுகிற சொற்களாக போய்விட்டன - இதை இன்னுமா மக்கள் நம்புகிறார்கள்?

இந்த ஏமாத்து அரசியல்வாதிகளை ஒழிக்க வழியே இல்லையா?

நாம வேணுமுனா புதுசா ஒரு கட்சி ஆரம்பிப்போமா இதுக்காக


ஈகரை தமிழ் களஞ்சியம்  தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு இல்லை: பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை பாராளுமன்றத்தில் பிரபாகரனுக்கு புகழாரம்: தமிழ் எம்.பி.ஸ்ரீதரன் பேச்சு
» விவசாய கடன் தள்ளுபடி இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
» ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு
» விஜயகாந்திடன் பண வசதி இருக்கு; எங்களிடம் இல்லை: திருமாவளவன்
» அருந்ததி ராய் பேசியதில் குற்றம் இல்லை-திருமாவளவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum