ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்

5 posters

Go down

காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Empty காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்

Post by Powenraj Wed Dec 19, 2012 9:41 am

புதிதாக கார் வாங்கும்போது அதன்வடிவமைப்பு, பெர்ஃபார்மென்ஸ் என ஒவ்வொன்றாக பார்த்துத்தான் வாங்குகிறோம். ஆனால், அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கார் புத்தம் புதிது போல் இருப்பது உரிமையாளர் கையில்தான் இருக்கிறது.
:-
காரை புதிது போல் பாதுகாத்து பராமரிப்பது ஒரு விஷயமாக கருதுவது தவறு. விடுமுறை நாட்களில் ஓய்வு நேரங்களில் சொந்தமாகவே சில எளிய பராமரிப்புகளை மேற்கொண்டு வந்தாலே கார் புத்தம் புதிது போல் இருக்கும். இதற்காக குறைந்த விலையில் பாலிஷ் உள்ளிட்டவை கிடைக்கின்றன. இந்த பகுதியில் அதற்கான சில உபாயங்களை காணலாம்.
:-
கார் ஷாம்பூ:
தூசிகள் மற்றும் பறவை எச்சங்களால் புதிய கார் கூட பழைய கார் போல காட்சியளிக்கும். காரின் அழகை கெடுக்கும் முக்கிய காரணிகள் இவை. இதனை போக்குவதற்கு கார்ஷாம்பூவை போட்டு ஒரு வாட்டர் வாஷ் வீட்டிலேயே அடித்தால் தூசி, பறவை எச்சங்கள் பஞ்சாய் பறந்து போய்விடும். காரின் பெயிண்ட்டுக்கும் கார் ஷாம்பூ பாதிப்பு ஏற்படுத்தாது என்பதோடு காரையும்புத்தம் புதுசு போல் ஆக்கிவிடும்.
:-
கிரீம் பாலிஷ்:
கார் ஷாம்பூவை போட்டு வாட்டர் வாஷ் அடித்தால் ஓரிரு நாளைக்கு மட்டும் சுத்தமாக இருக்கும். ஆனால், அதன் பின்னர் கிரீம் பாலிஷை காட்டன் துணி கொண்டு கார் வெளிப்புறம் முழுவதும் தடவினால் கார் நீண்ட நாட்களுக்குபளபளப்பாக இருக்கும். தூசி படிவதையும் தவிர்க்கும் என்பதோடு பெயிண்டுக்கும் பாதுகாவலனாக இருக்கும்.
:-
டேஷ்போர்டு பாலிஷ்:
வெளிப்புறத்தை விட உட்புறத்தை அதிக பொலிவுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம்தானே. டேஷ்போர்டுக்கென பிரத்யேக பாலிஷ் விற்கப்படுகிறது. உங்களது காரின் டேஷ்போர்டின் தன்மையை கூறி அதற்கேற்ற பாலிஷ் வாங்கி உபயோகப்படுத்துவது அவசியம். மிக ரம்மியமான உணர்வை தரும்.
:-
இருக்கை மற்றும் தரைவிரிப்பு கிளினர்:
காரின் உட்புறத்திலேயே அதிக தூசிகள் படியும் இடம் தரைவிரிப்புதான். இதேபோன்று, வியர்வை மற்றும் திண்பண்டங்களை போடுவது உள்ளிட்ட காரணங்களால் இருக்கைளும் அழுக்கடைவது தவிர்க்க முடியாது. சில சமயங்களில் நாற்றம் கூட அடிக்கும். இதனை தவிர்க்க இருக்கைகளின் தன்மைக்குத் தக்கவாறு பாலிஷ் உபயோகிக்க வேண்டும். தரைவிரிப்புகளுக்கும் கிளினர் போட்டு சுத்தப்படுத்துவதுடன் இதற்கு முன்பாக கார் வாக்கம் கிளினர் மூலம் சுத்தப்படுத்திக்கொள்வதும் அவசியம்.
:-
இது எஞ்சினுக்கானது...!!
எஞ்சின் ஆயிலை மாற்றும்போது அதற்கு முன்பாக எஞ்சின் ப்ளஷ் என்ற திரவத்தை ஊற்ற வேண்டும். எஞ்சினில் உள்ள தேவையற்ற பிசிறுகள், கெட்டி ஆயிலை கூட அடித்துக் கொண்டு வந்து வெளியில் கொட்டிவிடும். அதன்பிறகு புதிய ஆயிலை மாற்றினால் எஞ்சின் ஸ்மூத்தாகஇருக்கும்.
:-
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் பாலிஷ், கிளினர்கள் மற்றும் எஞ்சின் ப்ளஷ் ஆகியவை கார் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை செய்யும் கடைகளில் எளிதாக கிடைக்கிறது. மேலும், இவற்றை வாங்கி வைத்துக் கொண்டால் பல மாதங்கள் வரை உபயோகமாக இருக்கும். உங்களது பட்ஜெட்டையும் பெரிய அளவில் பாதித்துவிடாத விலையிலேயே இவை கிடைக்கின்றன. மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் சிலஆண்டுகள் கழித்து காரை விற்பனை செய்யும்போது கூட கூடுதல் விலையை பெற்றுதரும்.
:-
குறிப்பு: டேஷ்போர்டு, இருக்கைகளுக்கு பாலிஷ் வாங்கும்போது தன்மையை(உ.ம், லெதர் இருக்கைக்குதனி பாலிஷ்) எடுத்துக் கூறி வாங்குவது அவசியம்.
:-
நன்றி மின்னல் தளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Empty Re: காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 19, 2012 9:55 am

நல்ல பதிவு, பயனுள்ளது.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Empty Re: காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்

Post by Muthumohamed Wed Dec 19, 2012 10:20 am

பயனுள்ள பதிவு



காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Mகாரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Uகாரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Tகாரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Hகாரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Uகாரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Mகாரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Oகாரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Hகாரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Aகாரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Mகாரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Eகாரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Empty Re: காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்

Post by யினியவன் Wed Dec 19, 2012 10:26 am

பவுன்ராஜ் காரு வாங்கிக் குடுங்க நா சூப்பரா பாதுகாத்துக்கறேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Empty Re: காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்

Post by Guest Wed Dec 19, 2012 10:28 am

சூப்பருங்க நல்ல பகிர்வு பவுன்
avatar
Guest
Guest


Back to top Go down

காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Empty Re: காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்

Post by gnsenthil Wed Dec 19, 2012 11:02 am

பயனுள்ள செய்தி ..... மகிழ்ச்சி
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Back to top Go down

காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் Empty Re: காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum