ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 10:11

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 10:10

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?

+5
ச. சந்திரசேகரன்
யினியவன்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
ராஜு சரவணன்
9 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Empty தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?

Post by ராஜு சரவணன் Sun 16 Dec 2012 - 4:39

தமிழ் படங்களை உலக தரத்திற்கு உயர்த்துகிறோம் என்று சொல்லிகொண்டு கதைகேற்ற கதாநாயகன் என இயக்குனர்களையும், பரட்டை தலைகளையும், பருத்த உடம்புகளையும் பாலிஷ் செய்து பெயிண்ட் அடித்து rayban கிளாஸ் போட்டு, படம் பாடமாய் எடுத்து தள்ளுகிறார்கள் வருங்கால ஹாலிவூட்டை கலக்க போகும் நம்மூர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்.

ஏன் படத்திற்கு படத்தின் கதைக்கு திராவகம் ஊத்தியது போன்ற ஒரு மூஞ்சி தான் வேண்டுமா, கேட்டால் யதார்த்தம், மேலும் கதைக்கு அது தேவை , கதைக்கு அழகு தேவை இல்லை நடிப்பு தான் முக்கியம் மேலும் அது போன்ற படங்கள் தான் ஓடுது என்ற ஒரு சில சப்பை காரணம்.

120 நாள் ஓடும் அது போன்ற படங்களில் ஒரு நல்ல மூஞ்சியை வைத்து பண்ணினால் படம் கண்டிப்பாக 200 நாட்கள் ஓடும். ஹிந்தியே தெரியாத நம் நாட்டில் ஹிர்திக் ரோஷனுக்கும், ஷாருக் கானுக்கும் மேலும் பல ஹிந்தி நடிகர்களுக்கு எவ்வளவு பெண் ரசிகர்கள், எப்படி? நடிப்பா இல்லை! அழகு. நடிப்பையும் மீறி, கதையையும் மீறி அழகு என்ற ஒன்று இருந்தால்தான் அந்த படம் நம்மவர் மட்டும் இன்றி மற்றவரையும் கவரும்.

அது அந்நியன் என்ற படம் வெளியான நேரம் , அந்த அந்நியன் பட மெகா போஸ்டரில் விக்ரம் வெளிநாட்டுகாரன் அலங்காரத்தில் துள்ளி குதிப்பது போன்ற ஒரு படத்தை பூந்தமல்லி ரோடில் நின்று பார்த்து கொண்டிருந்த இரு வெளிநாட்டுகாரர்கள் என்னிடம் கேட்டனர் "Wow What a style we want to see the movie where its screening " என்று எப்படி அந்த வெளிநாட்டுகாரர்கள் கதைக்காகவா படம் பார்க்க போகிறார்கள் இல்லை அங்கே நிற்பது அழகு. ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் எப்படி ரஜினி இன் ஸ்டைல் அழகு.

விஜய் டிவி இல் ஒரு முறை coffee with anu என்ற நிகழ்ச்சியில் இப்போது உள்ள ஹீரோக்கள் கொஞ்சம் மூஞ்சியை கழுவிவிட்டு நடிக்க வரலாமே என்று சுகாசினி சொல்வர், அது தான் சரி.

நான் இது போன்ற அழுக்கு மூஞ்சி படங்களை திரையரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.

கடைசியில் எல்லோருடைய மனதிலும் தோன்றும் கேள்வி இதை இவ்வளவு மெனகெட்டு எழுதிய இவன் என்ன பெரிய அழகா என்று.

அதற்கு பதில் இந்த அழுக்கு மூஞ்சி அந்த அழுக்கு மூஞ்சிகளை விட நல்ல மூஞ்சி தான்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Empty Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?

Post by கரூர் கவியன்பன் Sun 16 Dec 2012 - 13:35

சோகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Empty Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?

Post by ரா.ரா3275 Sun 16 Dec 2012 - 13:45

அழகு மட்டுமே முதன்மைப்படுத்தப்படும் என்றால் அப்பாஸ் ஏன் வெற்றி அடையவில்லை?.... சோகம்
ஹீஹீ ...நாங்களும் அழுக்கு மூஞ்சி வகையறாதான்...

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? 224747944

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Aதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Emptyதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Empty Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?

Post by யினியவன் Sun 16 Dec 2012 - 13:58

சுகாசினியே சொன்னா அது தமிழகமே சொன்னதா அர்த்தமா?

அவங்களே ஆர்ட் பில்முக்கு மட்டும் தான் சரிப்படுவாங்க.

இன்றைய நிலை யதார்த்தத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது - நம்ம அடுத்த வீட்டு பய்யன் பொண்ணு, பக்கத்து தெரு பசங்க இவங்க நடிக்கிறது தான் ஓடுது.

அழகிய கமலகாசன் பல டெக்னாலஜி வச்சு எடுக்கற படமே ஊத்திக்குது.

இன்னிக்கு வரை படங்கள் ஏன் ஓடுது எப்படி ஓடுதுன்னு யாருக்குமே தெரியாதுங்க - அது தெரிஞ்சா எடுக்கும் ஒவ்வொரு படமும் வெள்ளி விழாதான் நம்புங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Empty Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?

Post by ச. சந்திரசேகரன் Sun 16 Dec 2012 - 13:59

யதார்த்தம் தான் இப்போது எல்லோரும் தொட்டுக்கொள்ளும் பதார்த்தம்.
கோழி எப்படி இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்.
Container is not important , content is import .

நண்பரே. இவர்களையெல்லாம் உங்களுக்கு பார்த்தா பிடிக்காது. பாக்கப் பாக்கத் தான் பிடிக்கும்.

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Empty Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?

Post by அச்சலா Sun 16 Dec 2012 - 14:00

ரா.ரா3275 wrote:அழகு மட்டுமே முதன்மைப்படுத்தப்படும் என்றால் அப்பாஸ் ஏன் வெற்றி அடையவில்லை?.... சோகம்
ஹீஹீ ...நாங்களும் அழுக்கு மூஞ்சி வகையறாதான்...
என்ன இப்படி போட்டு உடைத்துவிட்டீர்கள்..ஆத்தி...

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Paard105xzதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Paard105xzதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Paard105xzதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Empty Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?

Post by ரா.ரா3275 Sun 16 Dec 2012 - 14:03

யினியவன் wrote:சுகாசினியே சொன்னா அது தமிழகமே சொன்னதா அர்த்தமா?

அவங்களே ஆர்ட் பில்முக்கு மட்டும் தான் சரிப்படுவாங்க.

இன்றைய நிலை யதார்த்தத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது - நம்ம அடுத்த வீட்டு பய்யன் பொண்ணு, பக்கத்து தெரு பசங்க இவங்க நடிக்கிறது தான் ஓடுது.

அழகிய கமலகாசன் பல டெக்னாலஜி வச்சு எடுக்கற படமே ஊத்திக்குது.

இன்னிக்கு வரை படங்கள் ஏன் ஓடுது எப்படி ஓடுதுன்னு யாருக்குமே தெரியாதுங்க - அது தெரிஞ்சா எடுக்கும் ஒவ்வொரு படமும் வெள்ளி விழாதான் நம்புங்க.

சூப்பருங்க அருமையிருக்கு ஆமோதித்தல்

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? 224747944

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Aதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Emptyதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Empty Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?

Post by ரா.ரா3275 Sun 16 Dec 2012 - 14:04

ச. சந்திரசேகரன் wrote:யதார்த்தம் தான் இப்போது எல்லோரும் தொட்டுக்கொள்ளும் பதார்த்தம்.
கோழி எப்படி இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்.
Container is not important , content is import .

நண்பரே. இவர்களையெல்லாம் உங்களுக்கு பார்த்தா பிடிக்காது. பாக்கப் பாக்கத் தான் பிடிக்கும்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? 224747944

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Aதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Emptyதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Empty Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?

Post by கரூர் கவியன்பன் Sun 16 Dec 2012 - 14:05

அச்சலா wrote:
ரா.ரா3275 wrote:அழகு மட்டுமே முதன்மைப்படுத்தப்படும் என்றால் அப்பாஸ் ஏன் வெற்றி அடையவில்லை?.... சோகம்
ஹீஹீ ...நாங்களும் அழுக்கு மூஞ்சி வகையறாதான்...
என்ன இப்படி போட்டு உடைத்துவிட்டீர்கள்..ஆத்தி...

அவரு இன்னும் ஆத்தவில்லை அதனால் தான் சூடு தாங்காம போட்டு உடைச்சுட்டாரு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Empty Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?

Post by ரா.ரா3275 Sun 16 Dec 2012 - 14:06

அச்சலா wrote:
ரா.ரா3275 wrote:அழகு மட்டுமே முதன்மைப்படுத்தப்படும் என்றால் அப்பாஸ் ஏன் வெற்றி அடையவில்லை?.... சோகம்
ஹீஹீ ...நாங்களும் அழுக்கு மூஞ்சி வகையறாதான்...
என்ன இப்படி போட்டு உடைத்துவிட்டீர்கள்..ஆத்தி...

நாங்கள்லாம் எப்பவும் உண்மைய மட்டும் பேசும் அழகர்கள்...இல்ல...அழுக்கர்கள்...

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? 224747944

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Aதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Emptyதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? Empty Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum