ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

+2
யினியவன்
Powenraj
6 posters

Go down

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Empty அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

Post by Powenraj Sat Dec 15, 2012 4:31 pm

நண்பர்களே கணிணி வந்தபிறகு புத்தகங்கள் படிப்பது வெகுவாக குறைந்திருப்பதாக ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. ஆனால் கணிணியில் மின் புத்தகங்கள் படிப்பது அதிகரிப்பது ஒரு ஆறுதல் அளிக்கும் தகவலாகும். இவ்வாறு மின் புத்தகங்கள் படிப்பவர்களுக்காக ஒரு மென்பொருள்.
:-
இந்த மென்பொருள் CBZ, CBR, CBC, EPUB, FB2, HTML, LIT, MOBI, ODT, PDF இது போன்ற பார்மெட்டுகளை ஆதரிக்கிறது.இதனால் கணிணியில் சேமித்து வைத்துக் கொண்டு இணையத்தில் உலாவராமால் இந்த மென்பொருள் மூலம் படிக்க முடியும். இது ஒர் ஆர் எஸ் எஸ் ஒடையாகவும் செயலாற்றுகிறது.
:-
நண்பர் ஒருவர் கணிணியில் உள்ள முகவரி புத்தகங்கள் அந்த அளவுக்கு பயனில்லை என்று கூறினார். அவருக்காக இந்த மென்பொருள் இந்த மென்பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட தனித்தனி கணக்குகள் மூலம் நம் முகவரிகளை சேமிக்கலாம். இந்த மென்பொருளில் உள்ள Sync மூலம் அவர்களுடைய சர்வரில் நேரடியாக சேமித்துக் கொள்ளலாம்.
:-
இதே போன்ற இன்னொரு மென்பொருள் சுட்டி
மைக்ரோசாப்டின் புதிய ஆன்டி வைரஸ் இணையம் இல்லாத கணிணியில் நிறுவ சுட்டிகள்.
விண்டோஸ் எக்ஸ்பி 32 பிட்
விண்டோஸ் 7 & விஸ்டா 32 பிட்
விண்டோஸ் 7 & விஸ்டா 64 பிட்
:-
குறிப்பு : நிறுவிய பிறகு கட்டாயம் இணைய இணைப்பு தேவைஅப்பொழுதுதான் புதிய பதிப்புகள் புதுப்பிக்கப்படும்.
:-
ராபிட்சேர், மெகா அப்லோடு, மற்றும் டெபாசிட் பைல்ஸ் போன்ற தளங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான கோப்புகள் தரவிறக்கப்படுகிறது. ஆனால்நாம் தரவிறக்கும் போது இந்தநாட்டில் தரவிறக்கும் வரைமுறை தாண்டிவிட்டது என்று கூறி தரவிறக்கம் மட்டுப்படுத்தப்படுகிறது.:-
இது போன்ற சமயங்களில் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மென்பொருளில் ஒரே நேரத்தில் பல தளங்களில் இருந்து தரவிறக்க முடிகிறது.
:-
உங்கள் கணிணி ஒவ்வொரு முறை ஆன் செய்யும்பொழுது ஒரே சத்தத்தை கேட்டு போரடித்து விட்டதா? உங்களுக்காக ஒரு மென்பொருள் இந்த மென்பொருள் மூலம் முடியும் புதிய உங்களுக்கு பிடித்த சத்தங்களை இதில் கேட்கலாம்.
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு இடத்தில் சேமியுங்கள்.
:-
அதனுள் StartSoundRandomizerஎன்ற கோப்பில் வலது கிளிக் செய்து SendTo என்பதனை தேர்வு செய்து அதில் Desktop (create Shortcut) என்பதனை தேர்வு செய்யுங்கள்.
:-
பின்னர் அந்த மென்பொருளை இயக்கி அதில் எங்கு .wmv கோப்புகள் சேமித்து வைத்துள்ளீர்களோ அதை செலக்ட் செய்யுங்கள்.
பின்னர் அதை Start பட்டனை கிளிக் செய்து Programs என்பதனை தேர்வு செய்து Startup என்பதனை வலது கிளிக்செய்து Open கொடுங்கள்.
அந்த போல்டரினுள் இந்த ஷார்ட்கட்டினை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள் முடிந்தது.
:-
நெருப்பு நரியில் உலாவும் நண்பர்க்ள் கூகிள் சென்றால் ஒரே வெள்ளை பிண்ணியை பார்த்து போரடித்துவிட்டதா. இந்த ஆடுஆனை இணைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்த பிண்ணை புகைப்படத்தை மாற்றலாம். ஆடு ஆன்
தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு தேவையான ஒன்று இந்த குட்டி மென்பொருள் அதன் பெயர் ரீ எனபிள். Re Enable இதன் மூலம் மால்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டால் டாஸ்க்மேனஜர் டிசபிள், ரெஜிஸ்டரி எடிட் டிசபிள்ட் இது போன்று பிழைச் சொற்கள் வரும். அந்த நேரத்தில் வைரஸ் சோதனை செய்தாலும் வேலைக்கு உதவாது.
:-
இந்த மென்பொருள் அனைத்து கணிணி தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் கணிணியைஉபயோகிப்பவர்களுக்கும் இதுமிகவும் உபயோகமான மென்பொருள். தரவிறக்க சுட்டி
:-
http://www.softpedia.com/progDownload/Re-Enable-Portable-Download-137300.html

:-
நன்றி gouthaminfotech.com


Last edited by Powenraj on Sat Dec 15, 2012 4:35 pm; edited 1 time in total (Reason for editing : தள முகவரி மாற்றுவதற்காக)
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Empty Re: அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

Post by யினியவன் Sun Dec 16, 2012 9:19 am

பகிர்வுக்கு நன்றி முத்து



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Empty Re: அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

Post by முத்துராஜ் Sun Dec 16, 2012 9:46 am

யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி முத்து
??


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Empty Re: அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

Post by யினியவன் Sun Dec 16, 2012 9:55 am

பவுன்ராஜ், முத்து இருவரும் கணினி செய்தி போடுவதில் வந்த குழப்பம்.

நன்றி பவுன்ராஜ் பகிர்வுக்கு - நன்றி முத்து சுட்டி காட்டியமைக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Empty Re: அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

Post by Muthumohamed Sun Dec 16, 2012 11:42 am

நல்ல பதிவு பவுன் அருமையிருக்கு



அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Mஅனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Uஅனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Tஅனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Hஅனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Uஅனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Mஅனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Oஅனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Hஅனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Aஅனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Mஅனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Eஅனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Empty Re: அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

Post by தம்பி வெங்கி Sun Dec 16, 2012 4:12 pm

நன்றி .நல்ல பதிவு



தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Back to top Go down

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Empty Re: அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

Post by அச்சலா Sun Dec 16, 2012 4:16 pm

நல்ல பயனுள்ள தகவல்.. அருமையிருக்கு


அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Paard105xzஅனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Paard105xzஅனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Paard105xzஅனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Empty Re: அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum