ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

+2
Muthumohamed
Powenraj
6 posters

Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by Powenraj Sat Dec 15, 2012 11:46 am

இப்போதெல்லாம் கணினியிலே எல்லோருக்கும் காலம்
போய்க்கொண்டிருக்கிறது. முன்பு பொழுது போக்கு சாதனங்களாக
அமைந்த தொலைக்கட்சி , வானொலிகளை இப்போது நடுவது
குறைவாகிவிட்டது.
:-
இதற்கு காரணம் எல்லாமே கணினி அக்கிரமித்துகொண்டதுதான்.
:-
அந்தவகையில் கணினியில் இருந்தவாறே
உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்குமேற்பட்ட
தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க
ஒரு இலவச மென்பொருள் READON TV MOVIE REDIOPLAYER.
:-
இந்த மென்பொருளின் மூலம் உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி
பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும்
வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க முடிவதுடன் அவற்றை
பதிவு செய்ய வசதியும் உண்டு.ஆடியோ க்களை MP3 வடிவில்
பதிவு செய்யலாம் .
:-
FLASH GAMES , AUDIO , VIDEO பைல்களை சேர்ச் செய்யும்
வசதி உண்டு.
இந்த மென்பொருளில் இருந்தவாறு மிக அண்மையில் வெளியாகிய
திரைப்படங்களை வீடியோ சேர்ச் மூலம் பெறலாம்.
:-
1000 க்கு மேற்பட்ட FLASH GAMES வசதியினை ஆன்லைனில்
தருகிறது.
இந்த வசதியினை பெற இந்த மென்பொருளில் PLUGINS என்ற
மெனுவிற்கு சென்று உங்களுக்கு விரும்பியதை இன்ஸ்டால்
செய்யல்லாம்.
:-
youtube தளத்திற்கான இணைப்பும் உள்ளது.
இது விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்பட வல்லது.
:-
தள முகவரி:

http://www.softpedia.com/progDownload/Readon-Free-Internet-TV-and-Radio-Online-Download-107573.html

:-
நன்றி TAMIL TECH GUIDE
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty Re: உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by Muthumohamed Sat Dec 15, 2012 11:50 am

நல்ல தகவல் மகிழ்ச்சி



உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Mஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Uஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Tஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Hஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Uஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Mஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Oஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Hஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Aஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Mஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Eஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty Re: உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by யினியவன் Sat Dec 15, 2012 11:55 am

அருமையான பகிர்வு பவுன்ராஜ்

நன்றாக வேலை செய்கிறது சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty Re: உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by அச்சலா Sat Dec 15, 2012 2:14 pm

நானும் இணைத்துவிட்டேன்.. சூப்பருங்க


உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Paard105xzஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Paard105xzஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Paard105xzஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty Re: உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by றினா Sat Dec 15, 2012 7:47 pm

தகவலுக்கு நன்றி.

நான் இதை கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தி வருகிறேன்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty Re: உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by lgp Sat Dec 15, 2012 10:19 pm

நன்றி
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty Re: உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by அச்சலா Sat Dec 15, 2012 10:21 pm

lgp wrote:நன்றி
அறிமுகம் செய்யுங்கள் நண்பா..
நன்றி..உங்களை வரவேற்க்கிறேன்..


உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Paard105xzஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Paard105xzஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Paard105xzஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty Re: உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்
» உங்கள் கணினியில் இணைக்கப்பட்டிருக்கும் அன்டிவைரஸ் மென்பொருள் சரியாக வேலை செய்கிறதா? எப்படி சோதனை செய்வது?
» உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது” என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா?
» கணனியில் இலவசமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க!!
» கணினியில் பைல்களை(FILE) தானாகவே சேமிக்கும் மென்பொருள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum