ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம்

3 posters

Go down

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம் Empty உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம்

Post by அச்சலா Sat Dec 15, 2012 12:00 am

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம்

சீனாவின் ஷென்ஜென் நகரில் உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால், குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்தார். அவர் தனது முதல் இரண்டு லீக் ஆட்டங்களிலும் அடுத்தடுத்து தோல்வி கண்டு பின்தங்கியிருந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில், ஜெர்மன் வீராங்கனை ஜூலியன் செங்குடன் மோதினார். 37 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில், 21-7, 21-18 என்ற நேர்செட்களில் சாய்னா நேவால் வெற்றி பெற்றார்.

குரூப் பி பிரிவில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இட்டானன், 3 லீக் ஆட்டங்களிலும் வென்று முதலிடம் பிடித்தார். சாய்னா, சுவிட்சர்லாந்தின் டின் பான், ஜெர்மனின் செங்க் ஆகியோரும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்தனர். ஆனால், குறைந்த அளவு கேம் இழப்பு அடிப்படையில் சாய்னா அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

அரையறுதியில் சாய்னா, ஒலிம்பிக் சாம்பியன் லீ சுவேரூயை (சீனா) சந்திக்க உள்ளார். இருவரும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் சாய்னா 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு அரையிறுதியில் சீனாவின் ஷிஜியான் வாங், ரட்சனோக்கை எதிர்கொள்கிறார்.

மாலை மலர்


உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம் Paard105xzஉலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம் Paard105xzஉலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம் Paard105xzஉலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம் Empty Re: உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம்

Post by றினா Sat Dec 15, 2012 12:30 pm

என்னுடைய வாழ்த்துக்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம் Empty Re: உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம்

Post by பாலாஜி Sat Dec 15, 2012 12:31 pm

வாழ்த்துக்கள் சாய்னா நேவால் மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம் Empty Re: உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கொரியா ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
» சிங்கப்பூர் ஓபனில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்- சாய்னா வெளியேற்றம்
» ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன்
» சாய்னா மீண்டும் அசத்தல்-இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் பட்டம் வென்று சாதனை
»  ஆக்கி உலக லீக்: இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum