ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Empty மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...

Post by ரா.ரா3275 Sat Dec 15, 2012 12:27 am

நண்பர்களே...

இன்று காலை உதயம் தியேட்டரில் இன்றைய வெளியீடான "கும்கி"...
மிகப் பெரிய கூட்டத்துடன் துளியோடு துளியாக நானும்...

காடு-மலை-மலைக் கிராமம் என மைனா படம் போல் களம்-தளம்தான்...
ஆனால் யானை பற்றிய புதிய சேர்க்கை கொஞ்சம் புதுமை....
அதில் காதல்-வலி என எல்லாம் சொல்கிறார்கள்...
ஆனால் நண்பர்களே...படம் பற்றியோ கதைப் பற்றியோ விமர்சிக்க இந்தப் பதிவன்று...
மாறாக...இத்திரைப் படைப்பில் உழைத்த உள்ளங்கள் பற்றித்தான் இப்பதிவு...

இயக்குனர் பிரபு சாலமன்...மெனக்கெடலில் மேன்மை தொட்டிருக்கிறார்...
மனம் கெடாமல் நம்மையும் பாதுகாக்கும் உழைப்பு...உழைப்பு...உழைப்பு...

சிவாஜி பேரன்...தாத்தாவின் ரத்தம் அவரது நாடி நரம்புகளிலும்...வாழ்த்துகள்...
அடுத்தடுத்து அமையட்டும் உயரம் தொடும் வாய்ப்புகள்...

இசையமைப்பாளர் இமானின் உழைப்புக்கு அத்தனைப் பாடலுக்கும் அப்படி ஒரு காட்டுத்தனமானக் கைதட்டல் பரிசாகக் கிடைக்கிறது...

எல்லாம் சரி...
இன்னும் கண்களை விட்டு அகலாத அந்த ஒளிப்பதிவு...உச்சபட்ச உழைப்பு...
மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...
யானை மீது படர்ந்து...ஆகாயத்தில் இருந்து அருவியைப் பொத்துக்கொண்டு பொதபொதவெனக் கொட்டச் செய்து...
காடுகளின் பச்சையத்தை வனத்துறைக் கண்ணில் மண் தூவி கடத்தி வந்து...
ஓர் அடர் அழகியல் வன்முறை நிகழ்த்தி இருக்கிறது திரு.சுகுமாரின் ஒளிப்பதிவு...

இந்த இடத்தில் ஓர் செண்டிமெண்ட்...சினிமா போலத்தான்...
இவரது அண்ணன் ஜீவன்...சாட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் அவர்...
இப்படி அண்ணன் ஒருவர் கிடைக்க எத்துணைத் தவம் செய்தாரோ சுகுமார்...
ஆம்...அவரால்தான் சினிமாவிற்குள்ளும் அடியெடுத்து வைத்தார் சுகுமார்...
பொத்திப் பொத்தி வளர்த்த தன் தம்பி...இன்று ஒளிப்பதிவில் உச்சியில் ஏறுவதைப் பார்த்துக் கண்களில் கண்ணீருடன்...
ஆனந்தக் கண்ணீருடன்...தன்னுடைய வெற்றியும் இதுபோல அமையுமா என்று உழைத்துக் காத்திருக்கிறார்...

எல்லோரு ஜெயிக்கட்டும்...இதயம் விசாலகமாட்டும்...
வெற்றிகள் வெகு தூரமில்லை...

நன்றி...

Last edited by ரா.ரா3275 on Sat Dec 15, 2012 12:41 am; edited 1 time in total

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... 224747944

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Rமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Aமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Emptyமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Rமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Empty Re: மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...

Post by யினியவன் Sat Dec 15, 2012 12:32 am

பரிசு கிடைக்கும்பொழுது வரும் அங்கீகாரத்தை
படம் பார்த்தவுடன் தருவது ரசிகர்களே என
நல்ல கலா ரசிகரான ராரா தந்தது நன்று

வெற்றிகள் வெகு தூரமில்லை இதே
போன்றதொரு பாராட்டும் வெகு தூரமில்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Empty Re: மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...

Post by ரா.ரா3275 Sat Dec 15, 2012 12:39 am

யினியவன் wrote:பரிசு கிடைக்கும்பொழுது வரும் அங்கீகாரத்தை
படம் பார்த்தவுடன் தருவது ரசிகர்களே
என
நல்ல கலா ரசிகரான ராரா தந்தது நன்று

வெற்றிகள் வெகு தூரமில்லை இதே
போன்றதொரு பாராட்டும் வெகு தூரமில்லை

உண்மை அண்ணா... சூப்பருங்க

உங்களின் மிச்சமில்லா உச்ச அன்பிற்கு நன்றி அண்ணா...

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... 224747944

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Rமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Aமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Emptyமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Rமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Empty Re: மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...

Post by ச. சந்திரசேகரன் Sat Dec 15, 2012 12:46 am

ராரா புண்ணியத்தில்
ஜோரா படம் பார்த்த திருப்தி.
இருந்தாலும் பராசக்தி முகச்சாயலில் பேரன கண்டிப்பா தியேட்டர்ல போய் பாப்போம்ல.

விட்டம் தொட்ட விமர்சனத்துக்கு நன்றிகள்.

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Empty Re: மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...

Post by Muthumohamed Sat Dec 15, 2012 1:01 am

உங்களின் பாராட்டு நன்று இதற்காகவே படம் பார்கிறேன் ரா ரா

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Mமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Uமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Tமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Hமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Uமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Mமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Oமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Hமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Aமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Mமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Eமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Empty Re: மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...

Post by ரா.ரா3275 Sat Dec 15, 2012 1:29 pm

ச. சந்திரசேகரன் wrote:

ராரா புண்ணியத்தில் ஜோரா படம் பார்த்த திருப்தி.
இருந்தாலும் பராசக்தி முகச்சாயலில் பேரன கண்டிப்பா தியேட்டர்ல போய் பாப்போம்ல.

விட்டம் தொட்ட விமர்சனத்துக்கு நன்றிகள்.

நன்றி ச.ச.சே....

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... 224747944

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Rமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Aமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Emptyமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Rமலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Empty Re: மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...

Post by ரா.ரா3275 Sat Dec 15, 2012 1:30 pm

Muthumohamed wrote:உங்களின் பாராட்டு நன்று இதற்காகவே படம் பார்கிறேன் ரா ரா

நன்றி முத்து முகம்மது...

Post by ரா.ரா3275 Sat Dec 15, 2012 1:31 pm

Post by Guest Sat Dec 15, 2012 1:33 pm

நாளை அரங்குங்கு செல்கிறேன் ...நன்றி ரா ரா அண்ணே ... சூப்பருங்க
avatar
Guest
Guest

Back to top Go down

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Empty Re: மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...

Post by றினா Sat Dec 15, 2012 1:38 pm

நல்ல படம்,
நிறையவே சொல்லலாம்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி... Empty Re: மலைகளில் காடுகளில் அலைந்து...மரக்கிளைகளில் தொங்கி...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum