ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Poll_c10சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Poll_m10சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Poll_c10 
heezulia
சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Poll_c10சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Poll_m10சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Poll_c10 
Abiraj_26
சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Poll_c10சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Poll_m10சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Poll_c10 
mini
சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Poll_c10சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Poll_m10சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Poll_c10 
mohamed nizamudeen
சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Poll_c10சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Poll_m10சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி!

+2
கா.ந.கல்யாணசுந்தரம்
krishnaamma
6 posters

Go down

சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Empty சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி!

Post by krishnaamma Thu Dec 13, 2012 7:14 pm

சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! TN_121213110015000000

திருவெண்ணெய்நல்லூர்: உலகம் அழியப்போவதாக பரவிய வதந்தியால், திருவெண்ணெய்நல்லூர் அருகே கிராம பெண்கள், சூரியன் அஸ்தமிக்கும் வரை, வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், அரசூர் காலனியில், வரும், 21ம் தேதி, உலகின் ஒரு பகுதி அழியப் போவதாக, வதந்தி பரவியது. "இதற்கு பரிகாரமாக, காலை முதல், சூரியன் அஸ்தமிக்கும் வரை, வீட்டின் வாசலில், காமாட்சியம்மன் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும் என்ற தகவல் பரவியது. இதையடுத்து, அரசூரிலுள்ள பலர் வீட்டு வாசலிலும் விளக்குகளை ஏற்றி, அனையாமல் பார்த்துக் கொண்டனர்.

சூரியனை மறைத்த கரும்புள்ளி: சேலத்தில், சீனா தயாரிப்பு மொபைல்போன் மூலம் படம் பிடிக்கப்பட்ட சூரியனுக்கு மத்தியில், கரும்புள்ளி காட்சியளித்தது. "இது, உலகம் அழிவதற்கான அறிகுறி என, பொதுமக்கள் இடையே வதந்தி பரவியதால், பரபரப்பு ஏற்பட்டது. சில நாட்களாகவே, "உலகம் அழியப் போகிறது என்ற புரளி, பரவலாக உள்ளது. வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள், ஜோதிட கணிப்பாளர்கள் பலர், "இது, வீண் வதந்தி என்று கூறினாலும், பல்வேறு தரப்பினர், அதை ஏற்று கொள்ளும் மன நிலையில் இல்லை. வெளிநாடுகளில் மட்டும் அல்லாமல், சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் கூட, மாயன் காலண்டரை மேற்கொள் காட்டி, டிச., 21 ம் தேதி, உலகத்தின் கதை முடியப் போகிறது என, பேசி வருகின்றனர்.இந்த சூழ்நிலையில், நேற்று வானில், சூரியனை மறைத்த கரும்புள்ளியால், சேலம் மாநகர மக்கள் இடையே, பரபரப்பு ஏற்பட்டது. சூரியன் வெடித்து சிதறி, உலகம் அழியும் என்று கருதிய சிலர், நேற்று காலை, 11:00 மணியில் இருந்து, தங்கள் மொபைல் போன் மூலம், சூரியனை படம் பிடித்துள்ளனர். முன்னணி நிறுவனங்களின், மொபைல் போன்களில், சூரியன் படம் பதிவானது. ஆனால், சீன தயாரிப்பு மொபைல் போன்களில், சூரியனுக்கு மத்தியில், சிறிய கரும்புள்ளி ஒன்று தோன்றிய காட்சி பதிவானது. மதியம், 2:00 மணிக்கு மேல், சூரியனை சுற்றியிருந்த கரும்புள்ளி, மிகவும் பெரிதாக காட்சியளித்தது.மொபைல்போனில் படம் பிடித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். "இது உலகம் அழியப் போவதற்கான அறிகுறி என, சேலம் மாநகர மக்கள் இடையே வதந்தி பரவியது.சென்னை, வானிலை ஆய்வு மைய அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, "இங்கு, அதுப்போல் எதுவும் தெரியவில்லை; ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் உள்ள, கோள்கள் தொடர்பான ஆய்வு மையத்தை தொடர்பு கொண்டால் மட்டுமே, முழு விவரம் அறியலாம் என்றனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Empty Re: சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 13, 2012 7:19 pm

இதனை விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள்தான் விளக்கவேண்டும். வீணாக வதந்திகள் பரவ வாய்ப்பு உள்ளது. பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணம்மா அவர்களே.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Empty Re: சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி!

Post by முத்துராஜ் Thu Dec 13, 2012 8:20 pm

சூரியனில் இருந்து வெளிவரும் சூரிய புயலால் உலகம் அழியலாம்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Empty Re: சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி!

Post by அசுரன் Thu Dec 13, 2012 8:29 pm

வதந்த்த்த்த்தீ...இதெல்லாம் இந்த காலத்துல சகஜம்ப்பா.. கேக்குறவங்க கே.பயலா இருக்குற வரைக்கும்...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Empty Re: சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி!

Post by அச்சலா Fri Dec 14, 2012 12:07 am

வதந்திகள் ஏராளம்.. சோகம்


சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Paard105xzசூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Paard105xzசூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Paard105xzசூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Empty Re: சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி!

Post by SajeevJino Fri Dec 14, 2012 8:49 am

நண்பர்களே அது வெறும் கரும் புள்ளி அல்ல ...அது தான் பறக்கும் தட்டு .....ஹி ஹி தொப்பி தொப்பி


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி! Empty Re: சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum