ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விந்துக்குள் விந்தை

+5
நவீன்
தாமு
babuvijay
Tamilzhan
மீனு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விந்துக்குள் விந்தை Empty விந்துக்குள் விந்தை

Post by மீனு Wed Oct 14, 2009 8:15 pm

இறைவனுடைய படைப்பில் எல்லாமே அதிஅற்புதமும் விந்தைகளும் நிறைந்தது, அதில் விந்து ஒரு விந்தையானது, இதைத்தான் இறைவன் கூறுகிறான் உன் பிறப்பை பற்றி நீ சிந்தித்தால் என்னைப் பற்றி அறிந்துக் கொள்வாய் என்று கூறுகிறான். இதில் ஆழமான அர்த்தம் உள்ளது.

மனிதன் செழுத்தும் ஒரு சொட்டு விந்தில் பல்லாயிரக் கணக்கான உயிரணுக்கள் பெண்ணின் யோனியில் விடப்படுகிறது அங்கிருந்து ஃபிலொப்pயன் டியுப் வழியாக கரு முட்டையை சென்றடைகிறது. இந்த ஃபிலொபியன் டியுபிற்கும் விந்தணு கரு முட்டையை சென்றடைதற்கும் உள்ள தூரம் ஒரு மனிதன் 5 மைல் நீளம் ஆற்றை நீந்திக் கடப்பதற்கு சமமானது. ஒரு கூட்டமாக செல்லும் விந்தணுக்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டது கருமுட்டையை துளைத்து சென்று அடைந்ததும் மற்ற விந்தணுக்கள் வாழ்த்துச் சொல்லி திரும்பி விடுகிறது.

எதிர் நீச்சலும், மற்றவரை முந்தி செல்ல வேண்டிய நிர்பந்தமும் மனித உயிரணுக்கு அப்பொழுதே தொடங்கி விடுகிறது. உள்ளே செல்லும் நுண் உயிரியான அது தான் 6 அடி உயரமுள்ள மனிதனாக பரிணமிக்கிறது. என்னே இறைவனின் வல்லமை.



விந்துக்குள் விந்தை Chirld+birth%601 விந்தணு ஃபிலோபியன் டியுப் வழியாக கரு முட்டை நோக்கி செல்லும் போது.
http://1.bp.blogspot.com/_gbJHkD_DM7U/StWzJE-9VsI/AAAAAAAAAY8/02RrUTmdmZA/s400/child+birh+2.bmp" alt="" /> ஒரே சமயத்தில் இரண்டு விந்தணுக்கள் கரு முட்டையை துளைத்து உள்ளேரும் போது.
விந்துக்குள் விந்தை Child+brith4Genetical material உயிரணுவின் தலையில் Store செய்யப்பட்டிருக்கிறது.
விந்துக்குள் விந்தை Child+birth+5 8 நாட்கள் ஆன Embryo, Mucous membrane என்ற tissue ஆல் போர்த்தப் படுகிறது.
விந்துக்குள் விந்தை Child+birth6 22 நாட்கள் ஆன embryo யில் முதலில் உருவாவது மனித மூளை
விந்துக்குள் விந்தை Child+birth+7 24 நாட்களில் இதயம் உண்டாகி துடிக்கத் தொடங்குகிறது.
விந்துக்குள் விந்தை Child+birth+89 வாரங்களில் V வடிவ இரத்தக் குழாய் கள் உண்டாகி எலும்புகளும் உண்டாகின்றன.
விந்துக்குள் விந்தை Child+birth+910 வாரங்களில் 3 செ.மி நீளம் வளர்கிறது.
விந்துக்குள் விந்தை Child+birh+1020 வாரங்களில் குழந்தை 20 செ.மி நீளம் வளர்கிறது.
விந்துக்குள் விந்தை Child+birth+1136 வாரங்களில் குழந்தை முழு உருவம் பெறுகிறது
விந்துக்குள் விந்தை Child+birth+12இரட்டை குழந்தை இருக்கும் விதம்

விந்துக்குள் விந்தை Child+birth14






விந்துக்குள் விந்தை Ros032



Anbudan MEENU


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விந்துக்குள் விந்தை Empty Re: விந்துக்குள் விந்தை

Post by Tamilzhan Wed Oct 14, 2009 11:54 pm

விந்துக்குள் விந்தை 677196 விந்துக்குள் விந்தை 677196


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

விந்துக்குள் விந்தை Empty Re: விந்துக்குள் விந்தை

Post by babuvijay Thu Oct 15, 2009 1:17 am

நல்ல படைப்பு.
babuvijay
babuvijay
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Back to top Go down

விந்துக்குள் விந்தை Empty Re: விந்துக்குள் விந்தை

Post by தாமு Thu Oct 15, 2009 4:59 am

உண்மையில நல்ல தகவல் மீனு விந்துக்குள் விந்தை 677196 விந்துக்குள் விந்தை 677196 விந்துக்குள் விந்தை 677196 விந்துக்குள் விந்தை 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விந்துக்குள் விந்தை Empty Re: விந்துக்குள் விந்தை

Post by நவீன் Thu Oct 15, 2009 8:12 am

நல்ல தகவல் விந்துக்குள் விந்தை 677196 விந்துக்குள் விந்தை 677196 விந்துக்குள் விந்தை Icon_basketball
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

விந்துக்குள் விந்தை Empty Re: விந்துக்குள் விந்தை

Post by VIJAY Thu Oct 15, 2009 10:58 am

விந்துக்குள் விந்தை 677196 அருமை மீனு....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

விந்துக்குள் விந்தை Empty Re: விந்துக்குள் விந்தை

Post by இளவரசன் Thu Oct 15, 2009 11:05 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

விந்துக்குள் விந்தை Empty Re: விந்துக்குள் விந்தை

Post by mdkhan Thu Oct 15, 2009 11:09 am

வாழ்த்துக்கள் மீனு அன்பு மலர்


விந்துக்குள் விந்தை Eegaraitkmkhan
விந்துக்குள் விந்தை Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

விந்துக்குள் விந்தை Empty Re: விந்துக்குள் விந்தை

Post by மீனு Thu Oct 15, 2009 1:29 pm

விந்துக்குள் விந்தை 678642 விந்துக்குள் விந்தை 733974 விந்துக்குள் விந்தை 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விந்துக்குள் விந்தை Empty Re: விந்துக்குள் விந்தை

Post by அன்பு Thu Oct 15, 2009 2:11 pm

நல்ல செய்தி சொல்லிருக்கிங்க ...உங்களுக்கு கண்டிப்பா ஒன்னு சொல்லியே ஆகனும்>>>>>>>>







விந்துக்குள் விந்தை 733974 மிக்க நன்றி விந்துக்குள் விந்தை 733974
அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Back to top Go down

விந்துக்குள் விந்தை Empty Re: விந்துக்குள் விந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum