ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிட வாங்க...!

3 posters

Go down

சாப்பிட வாங்க...! Empty சாப்பிட வாங்க...!

Post by Powenraj Thu Dec 13, 2012 12:07 pm

ஹோட்டல்களில் தரப்படும் உணவு வகைகள், சுவை, தரம், விலை என ஒவ்வொன்றும் முன்கூட்டியே தெரிந்தால்... வார இறுதிநாட்களில், பார்ட்டி, கெட் டுகெதர் என்று ஹோட்டல்களை தேடிச் செல்லும்போது வசதியாகத்தானே இருக்கும்! அதற்காகவே இதழ்தோறும் இடம்பிடிக்கிறது 'சாப்பிட வாங்க' பகுதி.
இந்த இதழில்...
:-
சென்னை, தேனாம்பேட்டை, 'தாபா எக்ஸ்பிரஸ்’ (பஞ்சாபி ரெஸ்டாரன்ட்).
உள்ளே நுழைந்தால்...
:-
யூனிஃபார்முடன் வந்திருந்தபள்ளிக்கூட மாணவர்கள், ஐ.டி கார்டு கழட்டாத சாஃப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் என்று ஆங்காங்கேஅமர்ந்து சுவைத்துக் கொண்டிருந்தவர்கள்...
இந்த உணவகத்தின் ரெகுலர் வாடிக்கையாளர்கள் யார் என்பதை உணர்த்துகிறார்கள்!
:-
இந்த உணவகத்தில் பஃபே மற்றும் டேபிள் சர்வீஸ் என்று இரண்டு வகையாக உணவுகளைப் பரிமாறுகிறார்கள். பஃபே முறையில் சைவ உணவுகளை மட்டும் அளிக்கிறார்கள். இது ஜிலேபியில் ஆரம்பிக்கிறது. அடுத்து சாலட் வகைகளாக வினிகரில் ஊறவைத்த சின்ன வெங்காயம், முள்ளங்கி, வெள்ளரி என்று அடுக்குகிறார்கள்.
:-
அதற்கடுத்து நாண், வொயிட் ரைஸ்... இதற்கு சைடு டிஷ்ஷாக காராமணி தால் குழம்பு, பஞ்சாபி ஸ்டைல் வெண்டைக்காய் வதக்கல், கத்திரிக்காய் பொரியல், காலிஃபிளவர் மஞ்சூரியன். இதைத் தவிர வெஜ் புலாவ்வும்உண்டு. இதற்கு 110 ரூபாய் கட்டணம்.
:-
ஆனால், இவற்றில் ஏதாவது அயிட்டம் தீர்ந்துவிட்டால், அடுத்து கொண்டு வந்து வைப்பதற்கு அநியாயத்துக்கும் நேரத்தைக் கடத்துகிறார்கள்.காத்திருந்து வெறுத்துப் போய், இருப் பதை சாப்பிட்டுக் கிளம்புவோம் என்கிற மனநிலையை ஏற்படுத்துகிறார்கள்.
:-
நான்-வெஜ் வேண்டுமென்றால், அங்கேயே ஆர்டர் செய்து சாப்பிடலாம். அதற்கு தனிக் கட்டணம். சிக்கன், மீன், இறால் என எல்லா அயிட்டங்களையும் பஞ்சாபி தந்தூரி ஸ்டைலிலேயே கொடுக்கிறார்கள்.
:-
பஃபே உணவு வகைகளை ஹாலுக்குள் வைத்திருக்கிறார்கள். அங்கேயே ஆறேழு மேஜை மற்றும்நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. திறந்தவெளியில் கற்களால் ஆன மேஜைகளும், நாற்காலிகளும் போடப்பட்டுள்ளன.
இஷ்டம்போல இடம்பிடித்துக் கொள்ளலாம்.
:-
பஃபே தவிர, ஆர்டர் கொடுத்து சாப்பிடுவதற்கும் தனியே இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அங்கே சுடச்சுட வழங்கப்படும் உணவு வகைகளும் நம் பையைக் கடிக்காத விலையில்தான் உள்ளன.
நகரின் மத்தியில் நல்ல இடத்தில் அருமையான சூழலில் அமைந்திருப்பது உணவகத்தின் பெரிய ப்ளஸ். ஆனால், நிர்வாகத்தினர் இதை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். உட்புறத்தில் இருக்கும் அறைகளுக்கு அதிக முக்கியத்துவத்தை அளித்துவிட்டு வெளிப்புறத்தை இயற்கையாக விட்டுவைத்திருப்பது...
:-
அழகைவிட, அழுக்கைதான் அதிகம் கொண்டு வந்து சேர்க்கிறது. சாப்பிடும்போதே சரசரவென உதிரும் சருகுகளை சமாளித் தாலும், பறவைகளின் எச்சங்கள்... பதறடித்து பிளேட்டுடன் அந்த இடத்தைவிட்டே பறக்க வைக்கிறது நம்மை.
பஞ்சாபி ஸ்டைலில் அனைத்து அயிட்டங்களும் இருப்பதால் காரசாரமான தென்னிந்திய உணவைச் சுவைத்து பழக்கப்பட்டவர்களுக்கு இந்த உணவகத்தின் சுவை, சற்றே வித்தியாசமாகத்தான் இருக்கும்.
:-
பார்ட்டி, கெட் டுகெதர் என பட்ஜெட் போட்டு செலவு செய்பவர்களுக்கு... இந்த உணவகம் கைகொடுக்கும்!
:-
- சுவைப்போம்...
:-
நன்றி அவள் விகடன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

சாப்பிட வாங்க...! Empty Re: சாப்பிட வாங்க...!

Post by Muthumohamed Thu Dec 13, 2012 12:48 pm

பதிவுக்க நன்றிகள் சூப்பருங்க



சாப்பிட வாங்க...! Mசாப்பிட வாங்க...! Uசாப்பிட வாங்க...! Tசாப்பிட வாங்க...! Hசாப்பிட வாங்க...! Uசாப்பிட வாங்க...! Mசாப்பிட வாங்க...! Oசாப்பிட வாங்க...! Hசாப்பிட வாங்க...! Aசாப்பிட வாங்க...! Mசாப்பிட வாங்க...! Eசாப்பிட வாங்க...! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சாப்பிட வாங்க...! Empty Re: சாப்பிட வாங்க...!

Post by ரா.ரா3275 Thu Dec 13, 2012 12:53 pm

அப்போ...யாராவது ஆள் பிடிக்கணும் பார்ட்டி வைக்கச் சொல்லி... சிரி


சாப்பிட வாங்க...! 224747944

சாப்பிட வாங்க...! Rசாப்பிட வாங்க...! Aசாப்பிட வாங்க...! Emptyசாப்பிட வாங்க...! Rசாப்பிட வாங்க...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சாப்பிட வாங்க...! Empty Re: சாப்பிட வாங்க...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum