ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!

+4
Aathira
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
DERAR BABU
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Empty கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!

Post by DERAR BABU Wed Dec 12, 2012 8:04 pm

எப்படிப்பா இந்த சிகரெட் 'குடிக்கும்' பழக்கத்தை நிறுத்துவது...உலகம் முழுவதும் இதே பிரச்சினைதான்!. எத்தனையோ உபாயங்களை பலரும் சொல்கிறார்கள், என்னென்னவோ பண்ணிப் பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால் புகை பிடிப்பதை அடியோடு நிறுத்த அல்லது வெகுவாக குறைக்க ஒரு ஈசியான வழி உள்ளது

. புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் கூடப் பிறந்தது அல்ல, இடையில் வந்ததுதான். எனவே அதை நிறுத்துவது என்பது மலையை சாய்க்கும் காரியம் அல்ல, சற்றே மனது வைத்தால் போதும். மனக் கட்டுப்பாட்டை சற்றே உறுதியோடு கடைப்பிடித்தாலே போதும் இதை எளிதில் சமாளிக்கலாம். சரி மேட்டருக்கு வருவோம்... சிகரெட் பிடிப்பதை நிறுத்த மிக மிக ஈசியான வழி ஒன்று உள்ளது. அதுகுறித்துத்தான் இந்த கட்டுரையே...

முதலில் நீங்கள் புகை பிடிப்பதில் 'செயின்' ஜெயபாலா அல்லது 'அக்கேஷனல்' ஆரோக்கியசாமியா, இல்லை 'மிடில்கிளாஸ்' மாதவனாக இருக்கலாம். ஆனாலும் நீங்கள் எப்படியாப்பட்ட 'கிங்ஸாக' இருந்தாலும் இந்த உபாயத்தைப் பயன்படுத்திப் பார்க்கலாம் -

நம்பிக்கையோடு. - நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பவராக இருந்தாலும் பரவாயில்லை, சிகரெட்டை நிறுத்த வேண்டும் என்று முதலில் மனதளவில் தீர்மானியுங்கள்.

முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் கண்ணை மூடிக் கொண்டு முதலில் முடிவை எடுத்து விடுங்கள். - முடிவெடுத்து விட்டாயிற்றா, அதை எந்த நாளிலிருந்து அமல்படுத்துவது என்பதையும் தீர்மானியுங்கள். இப்போது முதலே நிறுத்துகிறேன் என்று சவடாலாக முடிவெடுக்க வேண்டாம். அது சாத்தியமில்லாதது. எனவே நாளையிலிருந்து அல்லது அடுத்த வாரத்திலிருந்து என்று ஒரு தேதி குறிப்பிடுங்கள்.

- முடிவு செய்த தேதிக்கு வந்துருச்சா, நீங்கள் தம் அடிக்கும் நேரம் வந்து விட்டதா.. உடனே கடைக்குப் போங்கள். ஒரு சிகரெட்டை வாங்குங்கள். ஆனால் பற்ற வைக்காதீர்கள். அதை வெறுமனே வாயில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் தம் அடிப்பது போல உணர மட்டும் செய்யுங்கள். ஒரு சிகரெட்டை நீங்கள் எப்படியெல்லாம் அனுபவித்து பிடிப்பீர்களோ, அந்த உணர்வு வருவது போல வாயில் வைத்து எடுங்கள்.

படு கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் மனதைக் கட்டுப்படுத்துங்கள். - வாங்கிய சிகரெட்டை அப்படியே வைத்துக் கொண்டு இதே போல முதல் நாள் முழுவதும் செய்து பாருங்கள். சற்று கட்டுப்படுவது போலத் தோன்றும். ஆனால் பெரும் கஷ்டமாகவும் இருக்கும். இருந்தாலும் மனம் தளர்ந்து பற்ற வைத்து விடாதீர்கள். -

அடுத்த நாள்தான் 'சத்திய சோதனை'யே ஆரம்பம். 2வது நாளில் நீங்கள் ஒரு சிகரெட்டை கூட வாங்கக் கூடாது. மாறாக கடைக்குப் போய் 50 காசு கொடுத்து கடலை மிட்டாயை வாங்குங்கள். சென்னைப் பக்கம் இதற்கு பர்பி என்று பெயர், மதுரைப் பக்கம் போனால் கடலை மிட்டாய் என்பார்கள்

. இந்தக் கடலை மிட்டாய்தாங்க உங்களின் புகைப் பழக்கத்தை அடியோடு விரட்டப் போகும் அரு மருந்து. எனவே இதை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். - 2வது நாள் முழுவதும் எப்போதெல்லாம் தம் அடிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒன்று அல்லது 2 கடலை மிட்டாய்களை வாங்கி வாயில் போட்டு சாப்பிடுங்கள். இது மிகப் பெரிய 'டைவர்ஷனை' கொடுக்கும்- இது அனுபவ வார்த்தை எனவே நம்புங்கள

2வது நாள் முழுவதும் உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கும், கிட்டத்தட்ட பைத்தியம் பிடிப்பது போலவும் இருக்கும். இருந்தாலும் மனதை கட்டுப்படுத்துங்கள், டைவர்ஷனைத் தரும் வகையிலான சிந்தனைக்கு மாறிப் பாருங்கள், நிச்சயம் புகை பிடிக்கும் உணர்வை கட்டுப்படுத்த முடியும்

. - 3வது நாளில் உங்களுக்குள் பெரிய மாற்றத்தை உணர முடியும். புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வெகுவாக குறைந்திருப்பதை நீங்களே உணர முடியும். அப்படி ஒரு வேளை தவிர்க்க முடியாமல் தோன்றினாலும், உடனே கடைக்குப் போய் கடலை மிட்டாயை வாங்கி வாயில் போடுங்கள். இந்த மிக மிக எளிய முறையில் 3 நாட்களிலேயே, ஒரு வேளை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் கூடுதலாக 2 நாட்களை எடுத்துக் கொள்ளலாம், உங்களது புகை பிடிக்கும் பழக்கத்தை நீங்கள் கட்டோடு நிறுத்தி விட முடியும் அல்லது குறைத்து விட முடியும்.

அது எப்படிய்யா கடலை மிட்டாயை வச்சு தம் அடிப்பதைக் குறைக்க முடியும், பெரிய டுபாக்கூரா இருக்கே என்று அவ நம்பிக்கையுடன் கேட்கிறீர்களா.. அப்படிச் சொல்லாதீங்க, நிச்சயம் முடியும். உங்களுக்கு மன உறுதியும், கட்டுப்பாடும் மட்டும்தான் இந்த சமயத்தில் மிக மிக முக்கியமாக தேவை

. இன்னொரு விஷயம், இந்த மூன்று நாட்களுமே நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இதைச் செய்து பார்க்காதீர்கள், சத்தியமாக உங்களால் புகைப் பழகத்தை விடவே முடியாது. நீங்கள் எங்கு வழக்கமாக சிகரெட் வாங்குவீர்களோ அதே கடைக்குப் போய்த்தான் இந்த 'மருந்தை சாப்பிட' வேண்டும். அப்போதுதான் உங்களைப் பிடித்துள்ள இந்த 'நோய்' குணமாகும். இதுவும் கூட ஒரு வகையில் 'சைக்கலாஜிகல் அப்ரோச்'தான். அதாவது சிகரெட்டை சிகரெட்டை வைத்தே விரட்டுவது

. விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 2.50 ரூபாய்க்கு விற்ற கிங்ஸ் இன்று 6 ரூபாய்க்கு வந்து விட்டது. ஒரு நாளைக்கு நீங்கள் சராசரியாக பத்து சிகரெட்டை 'சாப்பிடுவதாக' இருந்தால் ஒரு நாளைக்கு 60 ரூபாய் வரை செலவிட வேண்டும். ஒரு மாதத்திற்கு 1800 ரூபாய் செலாவாகிறது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 22,000 ரூபாய் செலவாகிறது. கேட்கவே படு கொடுமையாக இருக்கிறதில்லையா.. அதை விட மகா கொடுமை உங்களது வாழ்நாளை நீங்களே தினசரி தீவைத்துக் கொல்வது. ஒருசிகரெட்டானது உங்களது ஒரு நாள் ஆயுளைக் குறைக்கிறதாம். அத்தோடு உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் கூட காவு வாங்கி விடுகிறது.

எனவே இனியும் கையில் 'தம்'மோடு திரியாதீர்கள்.. மனதில் தெம்போடு திரிய கடலை மிட்டாயை வாங்குங்கள், மனம் நிறைய நம்பிக்கையோடு புது வாழ்க்கையைத் தொடங்குங்கள்...

: கடலை மிட்டாய் என்பது ஒரு மீடியம்தான். கடலை மிட்டாய்க்குப பதில் சாக்லேட், மின்ட் என எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்... உங்களுக்குத் தேவை திசை திருப்ப உதவும் ஒரு டைவர்ஷன் மட்டும்தான். உங்களுக்குப் பிரியமானவர்களை நினைத்துக் கொண்டாலும் கூட நீங்கள் புகை பிடிப்பதை விட முடியும்...!

ஒன்இந்தியா தமிழ்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Empty Re: கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!

Post by கரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 8:11 pm

புள்ளிவிவரத்தைப் பார்த்தல் ஓரக்கண் பார்வை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Empty Re: கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!

Post by Guest Wed Dec 12, 2012 9:07 pm

ஜாலி நல்ல பதிவு ... எங்க அப்பாவுக்கு சொல்லணும் சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Empty Re: கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!

Post by ரா.ரா3275 Wed Dec 12, 2012 9:52 pm

எனக்கெல்லாம் இது சரிப்பட்டு வருமா?... சிரி


கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   224747944

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Rகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Aகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Emptyகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Rகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Empty Re: கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!

Post by Aathira Wed Dec 12, 2012 9:53 pm

ரா.ரா3275 wrote:எனக்கெல்லாம் இது சரிப்பட்டு வருமா?... சிரி
ungalukku மண்டையில் அடி haan sarippattu varum


கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Aகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Aகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Tகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Hகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Iகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Rகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Aகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Empty Re: கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!

Post by ரா.ரா3275 Wed Dec 12, 2012 9:57 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:எனக்கெல்லாம் இது சரிப்பட்டு வருமா?... சிரி
உங்களுக்கு மண்டையில் அடி இதான் சரிப்பட்டு வரும்

ஐயோ...வந்துட்டாங்கடா பெரிய மிஸ்...
தம் அடிச்சிட்டு சீக்கிரம் எஸ்கேப்... அய்யோ, நான் இல்லை


கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   224747944

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Rகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Aகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Emptyகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Rகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Empty Re: கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!

Post by அச்சலா Thu Dec 13, 2012 1:10 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:எனக்கெல்லாம் இது சரிப்பட்டு வருமா?... சிரி
ungalukku மண்டையில் அடி haan sarippattu varum
ஆங்கிலம் ஏன் இப்படி...


கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Paard105xzகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Paard105xzகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Paard105xzகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Empty Re: கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!

Post by Muthumohamed Thu Dec 13, 2012 1:19 am

ரா.ரா3275 wrote:எனக்கெல்லாம் இது சரிப்பட்டு வருமா?... சிரி

வரணுமிங்க அப்பா தான் மனுஷன்



கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Mகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Uகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Tகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Hகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Uகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Mகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Oகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Hகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Aகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Mகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Eகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Empty Re: கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!

Post by அச்சலா Thu Dec 13, 2012 1:22 am

Muthumohamed wrote:
ரா.ரா3275 wrote:எனக்கெல்லாம் இது சரிப்பட்டு வருமா?... சிரி

வரணுமிங்க அப்பா தான் மனுஷன்
இல்லனா.... அய்யோ, நான் இல்லை


கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Paard105xzகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Paard105xzகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Paard105xzகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Empty Re: கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!

Post by ரா.ரா3275 Thu Dec 13, 2012 12:44 pm

Muthumohamed wrote:
ரா.ரா3275 wrote:எனக்கெல்லாம் இது சரிப்பட்டு வருமா?... சிரி

வரணுமிங்க அப்பா தான் மனுஷன்

நம்ம நிமிஷத்துக்கு ஒரு தம்மு அடிக்கிற ஆளு...அதான்...


கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   224747944

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Rகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Aகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Emptyகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Rகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!   Empty Re: கடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum