ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் கைகள் முளைக்கும்!

+2
கரூர் கவியன்பன்
Muthumohamed
6 posters

Go down

ஈகரை ஆயிரம் கைகள் முளைக்கும்!

Post by Muthumohamed Tue Dec 11, 2012 8:30 pm

அறிவு மட்டும் இருந்து விட்டால்
ஆயிரம் கைகள்
முளைக்குமடா - உன்
அறிவில் ஆற்றல் கிடைத்து விட்டால்
அனைத்தும் நன்றாய்
நடக்குமடா!

அறிவாய் எதையும் செய்து வந்தால்
அமைதி உலகில்
தோன்றுமடா - பிறர்
அறிவை மதிக்கத் தவறி விட்டால்
அழிவே நம்மை
சூழுமடா!

அறிவு பெற்று வாழ்வ தொன்றே
அன்பு வாழ்க்கை
ஆகுமடா - நல்
அறிவை மறந்து விட்டால் இங்கே
அனைத்து துன்பமும்
சேருமடா!

அறிவே உலகை ஆளும் திறனை
அமைதி யாகப்
பெற்றதடா - உலக
அறிவைப் புரிந்து கொண்டால் போதும்
அனைத்து உயிரும்
வாழுமடா!

புதுவைத் தமிழ்நெஞ்சன்



ஆயிரம் கைகள் முளைக்கும்! Mஆயிரம் கைகள் முளைக்கும்! Uஆயிரம் கைகள் முளைக்கும்! Tஆயிரம் கைகள் முளைக்கும்! Hஆயிரம் கைகள் முளைக்கும்! Uஆயிரம் கைகள் முளைக்கும்! Mஆயிரம் கைகள் முளைக்கும்! Oஆயிரம் கைகள் முளைக்கும்! Hஆயிரம் கைகள் முளைக்கும்! Aஆயிரம் கைகள் முளைக்கும்! Mஆயிரம் கைகள் முளைக்கும்! Eஆயிரம் கைகள் முளைக்கும்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஆயிரம் கைகள் முளைக்கும்!

Post by கரூர் கவியன்பன் Tue Dec 11, 2012 8:39 pm

சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: ஆயிரம் கைகள் முளைக்கும்!

Post by ரா.ரா3275 Tue Dec 11, 2012 8:53 pm

நம்பிக்கை முழக்கம்... சூப்பருங்க


ஆயிரம் கைகள் முளைக்கும்! 224747944

ஆயிரம் கைகள் முளைக்கும்! Rஆயிரம் கைகள் முளைக்கும்! Aஆயிரம் கைகள் முளைக்கும்! Emptyஆயிரம் கைகள் முளைக்கும்! Rஆயிரம் கைகள் முளைக்கும்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: ஆயிரம் கைகள் முளைக்கும்!

Post by அச்சலா Tue Dec 11, 2012 10:38 pm

அடடே!! முத்துமுஹம்மது உங்கள் கவிதை என்று ஓடோடி வந்தேன்..
ம்ம் பகிர்வுக்கு நன்றிகள்..


ஆயிரம் கைகள் முளைக்கும்! Paard105xzஆயிரம் கைகள் முளைக்கும்! Paard105xzஆயிரம் கைகள் முளைக்கும்! Paard105xzஆயிரம் கைகள் முளைக்கும்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஆயிரம் கைகள் முளைக்கும்!

Post by Muthumohamed Thu Dec 13, 2012 12:53 am

அச்சலா wrote:அடடே!! முத்துமுஹம்மது உங்கள் கவிதை என்று ஓடோடி வந்தேன்..
ம்ம் பகிர்வுக்கு நன்றிகள்..

ஓடோடி வந்ததற்கு நன்றிகள்



ஆயிரம் கைகள் முளைக்கும்! Mஆயிரம் கைகள் முளைக்கும்! Uஆயிரம் கைகள் முளைக்கும்! Tஆயிரம் கைகள் முளைக்கும்! Hஆயிரம் கைகள் முளைக்கும்! Uஆயிரம் கைகள் முளைக்கும்! Mஆயிரம் கைகள் முளைக்கும்! Oஆயிரம் கைகள் முளைக்கும்! Hஆயிரம் கைகள் முளைக்கும்! Aஆயிரம் கைகள் முளைக்கும்! Mஆயிரம் கைகள் முளைக்கும்! Eஆயிரம் கைகள் முளைக்கும்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஆயிரம் கைகள் முளைக்கும்!

Post by றினா Thu Dec 13, 2012 8:55 pm

அறிவு பெற்று வாழ்வ தொன்றே வாழ்க்கை

அழகான வரிகள்.
வாழ்த்துக்கள் முஹம்மத்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈகரை Re: ஆயிரம் கைகள் முளைக்கும்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 13, 2012 9:07 pm

நண்பர் புதுவைத் தமிழ்நெஞ்சனின் கவிதையைப் பகிர்ந்த முத்து முகமதுக்கு நன்றி. அருமையிருக்கு


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: ஆயிரம் கைகள் முளைக்கும்!

Post by Muthumohamed Thu Dec 13, 2012 11:07 pm

அனைவருக்கும் எனது நன்றிகள் பல மகிழ்ச்சி



ஆயிரம் கைகள் முளைக்கும்! Mஆயிரம் கைகள் முளைக்கும்! Uஆயிரம் கைகள் முளைக்கும்! Tஆயிரம் கைகள் முளைக்கும்! Hஆயிரம் கைகள் முளைக்கும்! Uஆயிரம் கைகள் முளைக்கும்! Mஆயிரம் கைகள் முளைக்கும்! Oஆயிரம் கைகள் முளைக்கும்! Hஆயிரம் கைகள் முளைக்கும்! Aஆயிரம் கைகள் முளைக்கும்! Mஆயிரம் கைகள் முளைக்கும்! Eஆயிரம் கைகள் முளைக்கும்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஆயிரம் கைகள் முளைக்கும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum