ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகத்தினர் கவனத்திற்கு...

+7
அச்சலா
யினியவன்
அசுரன்
ரா.ரா3275
Muthumohamed
கரூர் கவியன்பன்
றினா
11 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Empty நிர்வாகத்தினர் கவனத்திற்கு...

Post by றினா Tue Dec 11, 2012 8:06 pm

சமீப நேரமாக என்னிடைய திரையில் Like செயற்பாடு காணாமல் போய் விட்டது.
கரணம் தெரியவில்லை.
இயக்குனர்கள் இதற்கு என்ன கரணம் என்று தெரியப்படுத்துங்கள்.


நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Likerf

நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Notlike


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Empty Re: நிர்வாகத்தினர் கவனத்திற்கு...

Post by கரூர் கவியன்பன் Tue Dec 11, 2012 8:28 pm

எனக்கும் தான் தெரியவில்லை நண்பர்களே, உதவுங்கள் எங்களுக்கு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Empty Re: நிர்வாகத்தினர் கவனத்திற்கு...

Post by Muthumohamed Tue Dec 11, 2012 8:32 pm

எனக்கும் இதே பிரச்சனைதான் நண்பர்களே



நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Mநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Uநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Tநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Hநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Uநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Mநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Oநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Hநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Aநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Mநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Eநிர்வாகத்தினர் கவனத்திற்கு... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Empty Re: நிர்வாகத்தினர் கவனத்திற்கு...

Post by றினா Tue Dec 11, 2012 8:54 pm

அப்ப பரவாயில்லை, நான் எனக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினை என்று நினைத்துவிட்டேன்.

ஆனாலும் உடனடியாக இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Empty Re: நிர்வாகத்தினர் கவனத்திற்கு...

Post by ரா.ரா3275 Tue Dec 11, 2012 8:57 pm

றினா wrote:அப்ப பரவாயில்லை, நான் எனக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினை என்று நினைத்துவிட்டேன்.

ஆனாலும் உடனடியாக இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்.

ஆமோதித்தல்


நிர்வாகத்தினர் கவனத்திற்கு... 224747944

நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Rநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Aநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Emptyநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Rநிர்வாகத்தினர் கவனத்திற்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Empty Re: நிர்வாகத்தினர் கவனத்திற்கு...

Post by அசுரன் Tue Dec 11, 2012 9:01 pm

இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் நண்பர்களே! கவலை வேன்டாம்! சிவா வந்தவுடன் இதை கவனிப்பார். எதற்கும் ஒருமுறை உங்கள் கணினியில் refresh செய்துவிட்டு குக்கீஸ் சுத்தம் செய்து பிறகு பாருங்கள்... பிழை வந்தால் தெரிவியுங்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Empty Re: நிர்வாகத்தினர் கவனத்திற்கு...

Post by ரா.ரா3275 Tue Dec 11, 2012 9:11 pm

எதற்கும் ஒருமுறை உங்கள் கணினியில் refresh செய்துவிட்டு குக்கீஸ் சுத்தம் செய்து பிறகு பாருங்கள்... பிழை வந்தால் தெரிவியுங்கள்

அப்பவும் ஒன்னும் வேலைக்காவுல வாத்தியாரே... சோகம்


Last edited by ரா.ரா3275 on Tue Dec 11, 2012 9:20 pm; edited 1 time in total


நிர்வாகத்தினர் கவனத்திற்கு... 224747944

நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Rநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Aநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Emptyநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Rநிர்வாகத்தினர் கவனத்திற்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Empty Re: நிர்வாகத்தினர் கவனத்திற்கு...

Post by யினியவன் Tue Dec 11, 2012 9:14 pm

நம்ம ராராவுக்குதான் இந்த பதிவுன்னு வந்தேன்.

இது அனைவருக்கும் உள்ள பிரச்சினைதான்.

அந்த சிவன் தான் வரணும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Empty Re: நிர்வாகத்தினர் கவனத்திற்கு...

Post by ரா.ரா3275 Tue Dec 11, 2012 9:20 pm

யினியவன் wrote:நம்ம ராராவுக்குதான் இந்த பதிவுன்னு வந்தேன்.

இது அனைவருக்கும் உள்ள பிரச்சினைதான்.

அந்த சிவன் தான் வரணும்.

எல்லாத்துலேயும் என்ன மாட்டி விடுற பாசம்தான் எப்பவும் உங்களுக்கு... சிரி


நிர்வாகத்தினர் கவனத்திற்கு... 224747944

நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Rநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Aநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Emptyநிர்வாகத்தினர் கவனத்திற்கு... Rநிர்வாகத்தினர் கவனத்திற்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Empty Re: நிர்வாகத்தினர் கவனத்திற்கு...

Post by அசுரன் Tue Dec 11, 2012 9:21 pm

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:நம்ம ராராவுக்குதான் இந்த பதிவுன்னு வந்தேன்.

இது அனைவருக்கும் உள்ள பிரச்சினைதான்.

அந்த சிவன் தான் வரணும்.

எல்லாத்துலேயும் என்ன மாட்டி விடுற பாசம்தான் எப்பவும் உங்களுக்கு... சிரி
நானும் அப்படித்தான் முதலில் நினைச்சேன். பிறகு தலைப்பை மாற்றிவிட்டேன்... இப்ப ஓகேவா யினியவன் தாத்தா! புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நிர்வாகத்தினர் கவனத்திற்கு... Empty Re: நிர்வாகத்தினர் கவனத்திற்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum